Saturday, July 7, 2012

TNTJ மாணவரணி செய்திகள்



பொறியியல் கலந்தாய்வுக்கு 50% பேருந்து கட்டண சலுகை

சென்னை அல்லாது பிற மாவட்டங்களில் இருந்து பொறியியல் கலந்தாய்வுக்கு வரும்மாணவர்களுக்கு, (1+1) (மாணவர் + 1 பெற்றோர் ), அரசு பேருந்துகளில் வந்து மற்றும் திரும்பிசெல்வதற்கான கட்டணத்தில் 5௦ % சலுகை வழங்கப்படுகிறது


Tweet
அறிவியல் படித்தால் ஊக்கத்தொகை (INSPIRE Scholarship)

திறமையான மாணவர்களை அறிவியல் துறையின் பக்கம் ஈர்ப்பதற்காக மத்திய அரசின் அறிவியல்தொழில்நுட்பத் துறை இன்ஸ்பயர் (Innovation in Science Pursuit for inspired Research - INSPIRE)   என்றதிட்டத்தின் கீழ்  அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை(Scholarships for higher Education)  வழங்கப்படுகிறது.


Tweet
இந்தியன் ஆயில் கார்பரேசன் கல்வி உதவித்தொகை 2012-13

இந்தியன் ஆயில் கார்பரேசன் கல்வி உதவித்தொகை 2012-13

இந்தியாவில் 12ம்வகுப்பு,ஐடிஐ,பொறியியல்(BE), மருத்துவம்(MBBS), மேலாண்மை(MBA) படிக்கும்மாணவர்களுக்கு இந்தியன் ஆயில் கார்பரேசன் ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது .இந்த கல்வி ஆண்டிற்கான (2012-13) விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றது

Sl.No.

வகுப்பு

 

 

உதவித்தொகைவழங்கப்படும்குறைந்தபட்ச காலஅளவு



எண்ணிக்கை

 



தேர்வுதகுதி

 

 

குறைந்தபட்சதகுதிமதிப்பெண்கள்

உதவித்தொகைமாதத்திற்கு

GEN

GEN: General

SC/ST/OBC/Girls

 

SC: Scheduled Caste,

ST: Scheduled Tribe,

OBC: Other Backward Class

PwDs

 

Persons with Disabilities

1

10+ ,ITI

2 years

2000

10th

65%

60%

50%

Rs. 1000

2

பொறியியல் (BE)

4 years

300

12th

65%

60%

50%

Rs. 3000

3

மருத்துவம்(MBBS),

4 years

200

12th

65%

60%

50%

Rs. 3000

4

மேலாண்மை(MBA)

2 years

100

Graduation

65%

60%

50%

Rs. 3000


Tweet
ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித்தொகை அதிகரிப்பு ...

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் அனைத்து ஆராய்ச்சி மாணவர்களுக்கும், இனி உதவித்தொகைவழங்கப்படும் பிஎச்.டி., மாணவர்களுக்கு, 8,000 ரூபாயாகவும், எம்.பில்., மாணவர்களுக்கு, 5,000ரூபாயாகவும் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது என பல்கலை துணைவேந்தர் திருவாசகம்தெரிவித்தார்.


Tweet
மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி . பல்லாவரம் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணி பல்லாவரம் கிளை (காஞ்சி மேற்கு ) சார்பாகமாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடை பெற்றது . இதில் "கல்வியின்  அவசியம்என்ற தலைப்பில்மாநில மாணவரணி ஒருங்கினைப்பாளர் ஷமீம் அவர்களும், "இளைஞர்களுக்கு இஸ்லாம் விடும்அறைகூவல்என்ற தலைப்பில் மாநில செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்களும் உரையாற்றினார்கள்.

Tweet
திருவாரூர் மாவட்ட மாணவர் அணியின் ஒருங்கினைப்பு கூட்டம்
கடந்த 22.05.2012 அன்று திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவர் அணியின்ஒருங்கினைப்பு கூட்டம் நடைபெற்றதுஇதில் முன்னதாக சகோ.இமாம் ஹுசைன் அவர்கள் வெற்றிநிச்சயம் என்ற தலைபின் கீழ் உரை நிகழ்த்தினார்கள்.

No comments:

Post a Comment