Tuesday, July 17, 2012

தபூக்கில் இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் தொடர் உரை

இன்ஷாஅல்லாஹ் வரும் ரமலானில் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் தொடர் சொற்பொழிவும், இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில் கிளை தலைவர் சகோ.அப்துல் அஜீஸ் அவர்கள் தமிழகம் கண்ட தவ்ஹீத் புரட்சி என்ற தலைப்பிலும், கிளை செயலாளர் சகோ.நிஜாம் அவர்கள் 30 நோன்புகளின் சிறப்புகள்என்ற தலைப்பிலும் உரையாற்ற உள்ளார்கள். நேரம் 06.30 முதல் 07.30 வரை நடைபெறும். சுமார் 100 பேர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தபூக் அதனை சுற்றி உள்ளவர்களும் கலந்து கொண்டு பயனுற அன்புடன் அழைக்கின்றோம்.

தொடர்புக்கு:-0593203021, 0504132317, 0509716748

No comments:

Post a Comment