Tuesday, July 10, 2012

TNTJ ஜித்தா மண்டல ரமலான் நோட்டீஸ் - 2012

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் ஒவ்வொரு வருடமும் ஃபித்ரா, ஸதகா, ஜக்காத் இவைகளை திரட்ட நோட்டீஸ் ஒன்றினை வெளியிட்டு வருகின்றது. அதேபோல் இவ்வருடமும் ஒரு நோட்டீஸை வெளியிட்டுள்ளது. நீங்கள் அனைவரும் உங்களின் பங்களிப்புகளை நமது ஜமாத்திடம் அளித்தால் அதனை முறையாக விநியோகித்து அதன் விபரங்களையும் வழக்கம்போல் அனைவருக்கும் தெரிவிப்போம் இன்ஷா அல்லாஹ்.

இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
ஜித்தா - சௌதி அரேபியா.

No comments:

Post a Comment