Showing posts with label அல் சஃபா கிளை. Show all posts
Showing posts with label அல் சஃபா கிளை. Show all posts

Friday, March 8, 2013

TNTJ ஜித்தா - கோகோ கோலா கேம்ப் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் ஹை அல் சாமிர் பகுதியில் உள்ள கோகோ கோலா கேம்பில் 08-03-2013 வெள்ளி அன்று அஸர் தொழுகைக்குப்பின் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல துணை தலைவர் சகோ. முஹம்மது ரஃபீ அவர்கள் இறைநம்பிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.