Showing posts with label தபூக் கிளை. Show all posts
Showing posts with label தபூக் கிளை. Show all posts

Saturday, March 25, 2017

தபூக் கிளை பிலிப்பைன்ஸ் பயான்

3/25/17, 1:54:08 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣 தபூக் கிளையின் பிலிப்பைன்ஸ் பெண்களுக்கான வாராந்திர பயான்✅

👉 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய பிலிப்பைன்ஸ் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 24 / 3 / 2017 அன்று வெள்ளிக்கிழமை காலை 9:30 to 11:30 வரை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்❗

👉 இன்நிகழ்ச்சியில் சகோதரி சுமையா அப்துல் அஜீஸ் அவர்கள் "மூமீன்களின் முன்மாதுரி" என்ற தலைப்பில் {ஆங்கிலம் மற்றும் தக்காலொக் மொழியில்} நபித் தோழியரின் தியாகங்களை விளக்கி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் உரையாற்றினார்.❗

👉 மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது இதில் ஏராளமான சகோதரிகளின் பலதறப்பட்ட கேள்விகளுக்கும் சகோதரி சுமையா அவர்கள் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் பதிலளித்தார்.❗

👉 இன்நிகழ்ச்சியில் ஏராளமான பிலிப்பைன்ஸ் மற்றும் பல பண்நாட்டு சகோதரிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயணடைந்தனர்.❗

🗣அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்✅👇🏿👇🏿

Sent from my iPhone

Saturday, March 18, 2017

தபூக் கிளை பெண்கள் பயான்

3/18/17, 1:25:56 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣 தபூக் கிளையின் தமிழ் பெண்களுக்கான வாராந்திர பயான்✅👇🏿

👉 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் தமிழ் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 17 / 3 / 2017 அன்று வெள்ளிக்கிழமை மஹ்ரிபிற்கு பின் இஷா வரை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்❗

👉 இன்நிகழ்ச்சியில் சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள் "உலகமே திரும்பி பார்க்கும் உன்னத மார்க்கம் இஸ்லாம்" என்ற தலைப்பில்: உலக மக்கள் திரும்பி பார்க்கும் காரணங்களை விளக்கி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் உரையாற்றினார்.❗

👉 இன்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் தங்கள் கணவர் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயணடைந்தனர்.❗

தபூக் கிளை பயான்

3/18/17, 12:55:06 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣 தபூக் கிளையின் வாராந்திர பயான்✅👇🏿

👉 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் 17 / 3 / 2017 அன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆவிற்கு பின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்❗

👉 இன்நிகழ்ச்சியில் சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள் "இறுதிவரை இறைப்பணி" என்ற தலைப்பில்: அழைப்புப் பணியின் அவசியத்தை விளக்கி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் உரையாற்றினார்.❗

👉 இன்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயணடைந்தனர்.❗

🗣அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்✅👇🏿👇🏿

தபூக் கிளை பிலிப்பைன்ஸ் பெண்கள் பயான்

3/18/17, 12:49:44 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣 தபூக் கிளையின் பிலிப்பைன்ஸ் பெண்களுக்கான வாராந்திர பயான்✅

👉 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய பிலிப்பைன்ஸ் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 17 / 3 / 2017 அன்று வெள்ளிக்கிழமை காலை 9:30 to 11:30 வரை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்❗

👉 இன்நிகழ்ச்சியில் சகோதரி சுமையா அப்துல் அஜீஸ் அவர்கள் "மனிதகுல வழிகாட்டி மாமனிதர் நபிகள் நாயகம்" என்ற தலைப்பில் {ஆங்கிலம் மற்றும் தக்காலொக் மொழியில்} நபிகளாரின் தூதுத்துவத்தை விளக்கி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் உரையாற்றினார்.❗

👉 மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது இதில் ஏராளமான சகோதரிகளின் பலதறப்பட்ட கேள்விகளுக்கும் சகோதரி சுமையா அவர்கள் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் பதிலளித்தார்.❗

👉 இன்நிகழ்ச்சியில் ஏராளமான பிலிப்பைன்ஸ் மற்றும் பல பண்நாட்டு சகோதரிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயணடைந்தனர்.❗

🗣அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்✅

Sunday, March 12, 2017

தபூக் கிளை பெண்கள் பயான்

3/12/17, 10:06:22 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣 தபூக் கிளையின் தமிழ் பெண்களுக்கான வாராந்திர பயான்✅👇🏿

👉 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் தமிழ் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 10 / 3 / 2017 அன்று வெள்ளிக்கிழமை மஹ்ரிபிற்கு பின் இஷா வரை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்❗

👉 இன்நிகழ்ச்சியில் சகோ, ரிப்லி அவர்கள் "பெண்களின் கடமாகளும், உரிமைகளும்!" என்ற தலைப்பில்: அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் உரையாற்றினார்.❗

👉 இன்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் தங்கள் கணவர் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயணடைந்தனர்.❗

🗣அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்✅👇🏿👇🏿👇🏿

தபூக் கிளை பயான்

3/12/17, 9:59:47 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣 தபூக் கிளையின் வாராந்திர பயான்✅👇🏿

👉 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் 10 / 3 / 2017 அன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆவிற்கு பின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்❗

👉 இன்நிகழ்ச்சியில் சகோ, ரிப்லி அவர்கள் "மஹ்ஷரின் விசாரணை ஓர் நேர்முக வர்ணணை!" என்ற தலைப்பில்: மஹ்ஷரின் அமலி, துமலிகளை விளக்கி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் உரையாற்றினார்.❗

👉 இன்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயணடைந்தனர்.❗

🗣அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்✅👇🏿👇🏿👇🏿

தபூக் கிளை பிலிப்பைன்ஸ் பெண்கள் பயான்

3/12/17, 9:53:56 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣 தபூக் கிளையின் பிலிப்பைன்ஸ் பெண்களுக்கான வாராந்திர பயான்✅

👉 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய பிலிப்பைன்ஸ் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 10 / 3 / 2017 அன்று வெள்ளிக்கிழமை காலை 9:30 to 11:30 வரை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்❗

👉 இன்நிகழ்ச்சியில் சகோதரி சுமையா அப்துல் அஜீஸ் அவர்கள் "அறிவுச்சுடர் ஆய்ஷா {ரலி} அவர்களின் அறிவுக்கூர்மை! என்ற தலைப்பில்: அண்ணையின் அறிவு திரன் எவ்வளவு விசாளமானது என்பதை விளக்கி {ஆங்கிலம் மற்றும் தக்காலொக் மொழியில்} அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் உரையாற்றினார்.❗

👉 மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது இதில் ஏராளமான சகோதரிகளின் பலதறப்பட்ட கேள்விகளுக்கும் சகோதரி சுமையா அவர்கள் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் பதிலளித்தார்.❗

👉 இன்நிகழ்ச்சியில் ஏராளமான பிலிப்பைன்ஸ் மற்றும் பல பண்நாட்டு சகோதரிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயணடைந்தனர்.❗

🗣அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்✅ 👇🏿👇🏿👇🏿

Saturday, March 4, 2017

தபூக் கிளை பெண்கள் பயான்

3/4/17, 12:06:21 AM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣 தபூக் கிளையின் தமிழ் பெண்களுக்கான வாராந்திர பயான்✅👆👆

👉 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் தமிழ் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 3 / 3 / 2017 அன்று வெள்ளிக்கிழமை மஹ்ரிபிற்கு பின் இஷா வரை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்❗

👉 இன்நிகழ்ச்சியில் சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள் "நரகத்தில் அதிகமாக பெண்கள் நுழைவதற்கான காரணம்?" என்ற தலைப்பில்: அதிகமாக பெண்கள் நரகத்தில் நுழைவதற்கான காரணங்களை விளக்கி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் உரையாற்றினார்.❗

👉 இன்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் தங்கள் கணவர் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயணடைந்தனர்.❗

🗣அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்✅👆👆

தபூக் கிளை பெண்கள் பயான்

3/4/17, 12:01:37 AM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣 தபூக் கிளையின் தமிழ் பெண்களுக்கான வாராந்திர பயான்✅👇🏿

👉 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் தமிழ் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 3 / 3 / 2017 அன்று வெள்ளிக்கிழமை மஹ்ரிபிற்கு பின் இஷா வரை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்❗

👉 இன்நிகழ்ச்சியில் சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள் "நரகத்தில் அதிகமாக பெண்கள் நுழைவதற்கான காரணம்?" என்ற தலைப்பில்: அதிகமாக பெண்கள் நரகத்தில் நுழைவதற்கான காரணங்களை விளக்கி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் உரையாற்றினார்.❗

👉 இன்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் தங்கள் கணவர் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயணடைந்தனர்.❗

🗣அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்✅👇🏿👇🏿

Sent from my iPhone

தபூக் கிளை பயான்

3/3/17, 11:47:10 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣 தபூக் கிளையின் வாராந்திர பயான்✅👇🏿

👉 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் 3 / 3 / 2017 அன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆவிற்கு பின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்❗

👉 இன்நிகழ்ச்சியில் சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள் "ஒரு மனிதன் மரணித்துவிட்டால்" என்ற தலைப்பில் மரணித்தவருக்கு மற்றவர்கள் செய்யவேம்டிய கடமைகளை விளக்கி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் உரையாற்றினார்.❗

👉 இன்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயணடைந்தனர்.❗

🗣அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்✅👇🏿👇🏿

தபூக் கிளை பிலிப்பைன்ஸ் பெண்கள் பயான்

3/3/17, 11:31:52 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣 தபூக் கிளையின் பிலிப்பைன்ஸ் பெண்களுக்கான வாராந்திர பயான்✅

👉 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய பிலிப்பைன்ஸ் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 3 / 3 / 2017 அன்று வெள்ளிக்கிழமை காலை 9:30 to 11:30 வரை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்❗

👉 இன்நிகழ்ச்சியில் சகோதரி சுமையா அப்துல் அஜீஸ் அவர்கள் "நபித் தோழியரின் தியாக வரலாறு" என்ற தலைப்பில் {ஆங்கிலம் மற்றும் தக்காலொக் மொழியில்} நபித் தோழியரின் தியாகங்களை விளக்கி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் உரையாற்றினார்.❗

👉 மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது இதில் ஏராளமான சகோதரிகளின் பலதறப்பட்ட கேள்விகளுக்கும் சகோதரி சுமையா அவர்கள் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் பதிலளித்தார்.❗

👉 இன்நிகழ்ச்சியில் ஏராளமான பிலிப்பைன்ஸ் மற்றும் பல பண்நாட்டு சகோதரிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயணடைந்தனர்.❗

🗣அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்✅

Saturday, February 25, 2017

தபூக் கிளை பெண்கள் பயான்

2/25/17, 2:30:15 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வெள்ளிக் கிழமை (24/02/2017) அன்று ஜித்தா மண்டலம் தபூக் கிளை சார்பாக மஹ்ரிப் to இஷா வரை தமிழ் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.❗

👉 இதில் சகோதரர் சங்கை அப்துல் அஜீஸ் அவர்கள் "மக்கள் செல்வமும், அல்லாஹ்வின் வல்லமையும்!" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரிகள் தங்கள் கணவர் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.✅

🗣அல்ஹம்துலில்லாஹ்❗👇🏿👇🏿

தபூக் கிளை பிலிப்பைன்ஸ் பெண்கள் பயான்

2/25/17, 2:16:08 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வெள்ளிக் கிழமை (24/02/2017) அன்று ஜித்தா மண்டலம் தபூக் கிளை சார்பாக காலை 9:30 to 11:30 வரை பிலிப்பைஸ் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.❗

👉 இதில் சகோதரி சுமையா அப்துல் அஜீஸ் அவர்கள் "உளத்தூய்மை {இக்லாஸ்}!" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய பிலிப்பைஸ் மற்றும் இதர சகோதரிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.✅

🗣அல்ஹம்துலில்லாஹ்❗👇🏿👇🏿

தபூக் கிளை பயான்

2/25/17, 2:02:19 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வெள்ளி கிழமை (24/02/2017) அன்று ஜித்தா மண்டலம் தபூக் கிளை சார்பாக ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.❗

👉 இதில் சகோதரர் சங்கை அப்துல் அஜீஸ் அவர்கள் "நிய்யத் {எண்ணம்} ஓர் வரைவிலக்கனம்!" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.✅

🗣அல்ஹம்துலில்லாஹ்❗👇🏿👇🏿

Sunday, February 19, 2017

தபூக் கிளை பெண்கள் பயான்

2/17/17, 9:48:55 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வெள்ளி கிழமை (17/02/2017) அன்று ஜித்தா மண்டலம் தபூக் கிளை சார்பாக மஃஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.❗

👉 இதில் சகோதரர் சங்கை அப்துல் அஜீஸ் அவர்கள் "இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு!" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரிகள் தங்கள் கணவர் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.✅

🗣அல்ஹம்துலில்லாஹ்❗👇🏿👇🏿

தபூக் கிளை பயான்

2/17/17, 9:54:00 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வெள்ளி கிழமை (17/02/2017) அன்று ஜித்தா மண்டலம் தபூக் கிளை சார்பாக ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.❗

👉 இதில் சகோதரர் சங்கை அப்துல் அஜீஸ் அவர்கள் "அல்லாஹ்வை நினைவுகூறுவதன் நன்மைகள்!" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.✅

🗣அல்ஹம்துலில்லாஹ்❗👇🏿👇🏿

தபூக் கிளை பிலிப்பைன்ஸ் பெண்கள் பயான்

2/17/17, 10:04:24 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வெள்ளி கிழமை (17/02/2017) அன்று காலை 🕰 9:30 to 11:30 🕰 வரை ஜித்தா மண்டலம் தபூக் கிளை சார்பாக பிலிப்பைன்ஸ் சகோதரிகளுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.❗

👉 இதில் சகோதரி சுமையா அவர்கள் "நன்மையை ஏவுவோம் தீமையைத் தடுப்போம்!" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான பிலிப்பைன்ஸ் மற்றம் பல சகோதரிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.✅

🗣அல்ஹம்துலில்லாஹ்❗👇🏿👇🏿

Saturday, February 11, 2017

தபூக் கிளை பிலிப்பைன்ஸ் பயான்

2/11/17, 8:39:11 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வெள்ளி கிழமை (10/02/2017) அன்று காலை 🕰 9:30 to 11:30 🕰 வரை ஜித்தா மண்டலம் தபூக் கிளை சார்பாக பிலிப்பைன்ஸ் சகோதரிகளுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.❗

👉 இதில் சகோதரி சுமையா அவர்கள் "இறுதி மூச்சுவரை ஏகத்துவம்!" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான பிலிப்பைன்ஸ் மற்றம் பல சகோதரிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.✅

🗣அல்ஹம்துலில்லாஹ்❗👇🏿👇🏿

தபூக் கிளை பெண்கள் பயான்

2/11/17, 8:30:19 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வெள்ளி கிழமை (10/02/2017) அன்று ஜித்தா மண்டலம் தபூக் கிளை சார்பாக மஃஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.❗

👉 இதில் சகோதரர் சங்கை அப்துல் அஜீஸ் அவர்கள் "அன்பு மனைவியரின் அழகிய அணுகுமுறைகள்!" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரிகள் தங்கள் கணவர் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.✅
🗣அல்ஹம்துலில்லாஹ்❗👇🏿👇🏿