Saturday, April 29, 2017

ஷரஃபியா கிளை பயான்

4/29/17, 11:17:21 AM: Mustafa sharafia TNTJ: 29/4/2017 வெள்ளிக்கிழமையன்று ஜித்தா மண்டல ஷரஃபியா கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.சகோ.அபுபக்கர் சித்தீக் அவர்கள் 'நன்மையை ஏவு! தீமையை த்டு!' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மக்கா கிளை பயான்

4/29/17, 6:42:40 AM: Mansoor TNTJ Makkah: பிஸ்மில்லாஹ்.

இறைவனின் மாபெரும் கிருபையால் வியாழக்கிழமை (27-04-2017) அன்று மக்காஹ் கிளை சார்பாக Escon campயில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் ஆடுதுறை மன்சூர் அவர்கள் "தவிர்ந்து கொள்ள வேண்டிய தீயபண்புகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

அப்ஹா கிளை கேள்வி பதில் நிகழ்ச்சி

4/29/17, 1:49:10 AM: Haja Moideen Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் சார்பாக,,,*

*,,,,,,,,,,,,இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ,,,,,,,,,, நிகழ்ச்சி,,,,,நாள்,,,,,,, 28-4-2017 வெள்ளி அன்று மதியம் 01:00:PM மணியளவில் தொடங்கி 03:15 PM மணி வரை,,, அபஹாவில் வைத்து நடைபெற்றது,,,*

*,,, அனைத்து தரப்பு சகோதரர்களின் கேள்விகளுக்கு,,,,,,,,, சகோதரர்,,, நரிப்பையூர்,,A. சுலைமான்,,,, அவர்கள்*

*பதிலளித்தார்கள் ,,,,,,,,,,,,,,,*

*இதில்,,,, பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்,,,,, அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, (TNTJ) அபஹா கிளை*,,,,,,

மண்டல பேச்சாளர் பயிற்சி

4/29/17, 1:39:09 AM: Maheen TNTJ: 29/4/2017 வெள்ளிக்கிழமையன்று ஜித்தா மண்டல வாராந்திர பேச்சு பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்களுக்கான பயிற்சியில் சகோ.அபுபக்கர் சித்தீக் அவர்கள் 'நன்மையை ஏவு! தீமையை த்டு!' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பெண்களுக்கான நிகழ்ச்சியில் மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்ற்து.

அப்ஹா கிளை பயான்

4/29/17, 12:50:41 AM: Haja Moideen Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் சார்பாக,,,*

*கிளை பயான் நிகழ்ச்சி,,,,,நாள்,,,,,,, 28-4-2017 வெள்ளி அன்று மதியம் 04:00:PM மணியளவில்,,,கமிஸ் முஸைத்தில் வைத்து*

*,,,,, உறவைப் பேணுவோம்,,,,,,*

*என்ற தலைப்பில்,,,,, சகோதரர்,,, நரிப்பையூர்,,A. சுலைமான்,,,, அவர்கள்*

*உரை நிகழ்த்தினார்கள் ,,,,,,,,,,,,,,,*

*இதில்,,,, பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்,,,,, அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, (TNTJ) அபஹா கிளை*,,,,,,

அப்ஹா கிளை பயான்

4/29/17, 12:46:56 AM: Haja Moideen Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் சார்பாக,,,*

*கிளை பயான் நிகழ்ச்சி,,,,,நாள்,,,,,,, 28-4-2017 வெள்ளி அன்று மதியம் 03:15:PM மணியளவில்,,,*

*,,,,, ஸத்ககாவினால் அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் நன்மைகள்,,,,,,,*
*என்ற தலைப்பில்,,,,, சகோதரர்,,, ,,S.A.காஜா முஹைதீன்,,,, அவர்கள்*

*உரை நிகழ்த்தினார்கள் ,,,,,,,,,,,,,,,*

*இதில்,,,, பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்,,,,, அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, (TNTJ) அபஹா கிளை*,,,,,,

அப்ஹா கிளை பயான்

4/29/17, 12:41:50 AM: Haja Moideen Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் சார்பாக,,,*

*தஃவா பேச்சுப் பயிற்ச்சி நிகழ்ச்சி,,,,,நாள்,,,,,,, 28-4-2017 வெள்ளி அன்று மதியம் 02:30:PM மணியளவில்,,, கமிஸ் முஸைத்தில் வைத்து,,, தஃவா பேச்சுப் பயிற்ச்சி நடந்தது*

*இதில் சகோதரர்,,, நரிப்பையூர்,,A. சுலைமான்,,,, அவர்கள்*

*தஃவா பயிர்ச்சி அளித்தார்கள் ,,,,,,,,,,,,,,,*

*இதில்,,,, சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்,,,,, அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, (TNTJ) அபஹா கிளை*,,,,,,

அல் சலாமா கிளை பயான்

4/29/17, 12:37:51 AM: Mohamed Ali Salama TNTJ: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 28/04/2017 அன்று நடைபெற்ற மார்கசொற்போழிவுநடைபெற்றது சகோ:மாஹீன் அவர்கள் மாற்றுமத கொண்டாட்டங்களும் முஸ்லீம்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார் பல சகோதரர் ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்








Sent from my iPhone

அப்ஹா கிளை பயான்

4/29/17, 12:35:02 AM: Haja Moideen Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் சார்பாக,,,*

*கிளை,,பயான் நிகழ்ச்சி,,,,,நாள்,,,,,,, 28-4-2017 வெள்ளி அன்று காலை 10:30:AM மணியளவில்,,, அபஹாவில் வைத்து,,,*

*,,, தர்மம் செய்வோம் நன்மைகள் பெறுவோம்,,,,, என்ற தலைபில் சகோதரர்,,, நரிப்பையூர்,,A. சுலைமான்,,,, அவர்கள்*

*உரை நிகழ்த்தினார்கள் ,,,,,,,,,,,,,,,*

*இதில்,,,, பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்,,,,, அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, (TNTJ) அபஹா கிளை*,,,,,,

அப்ஹா கிளை பயான்

4/29/17, 12:31:24 AM: Haja Moideen Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் சார்பாக,,,*

*கிளைபயான்,,நிகழ்ச்சி,,,,,,நாள்,,,, 28-4-2017 வெள்ளி அன்று காலை 10:00:AM மணியளவில்,,,,,,,, அபஹாவில் வைத்து,,,,,,,,,,,,,,, மாநபியின் எளிய வாழ்க்கையும் நமது படிப்பினையும்,,,,,,,,,,,,,,என்ற தலைப்பில்,,,, சகோதரர் ,,,,, முகம்மது ஹசன் ,,,,, அவர்கள்*

*உரை நிகழ்த்தினார்கள் ,,,,,,,,,,,,,,,*

*இதில்,,,, பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்,,,,, அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, (TNTJ) அபஹா கிளை*,,,,,,

அப்ஹா கிளை பயான்

4/29/17, 12:23:44 AM: Haja Moideen Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் சார்பாக,,,,, ஆன்லைன் பயான் ,,,,,நாள் 27-4-2017 வியாழன் இரவு 09:00:PM மணிக்கு கமீஸ் முஸைத்தில் வைத்து நடந்தது*

*இதில்,,,,,,,,,,,,,,,.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ஈமானில் உறுதி வேண்டும் ,,,,,,,, ,,,,,,,,,,,,என்ற தலைப்பில் சகோதரர்,,,,,,, சங்கை அப்துல் அஜிஸ் ,,,,,,அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் ,,,,,,,,,அதனை தொடர்ந்து ஆன்லைன் கேள்விப்பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது,,,,,,*

*இதில்,,,, பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்,,,,, அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, (TNTJ) அபஹா கிளை*,,,,,,

அப்ஹா கிளை பயான்

4/29/17, 12:16:51 AM: Haja Moideen Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் சார்பாக,,,*

*தஃயிகள் பயிற்ச்சி வகுப்பு,,,,, ,,,,,நாள்,,,,,,, 28-4-2017 வெள்ளி அன்று காலை 09:30:AM மணியளவில்,,, அபஹாவில் வைத்து,,, நடந்தது.,,,,*

*இதில்,,,,, சகோதரர்,,, நரிப்பையூர்,,A. சுலைமான்,,,, அவர்கள்*

*பயிற்ச்சி அளித்தார்கள் ,,,,,,,,,,,,,,,*

*இதில்,,,, பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்,,,,, அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, (TNTJ) அபஹா கிளை*,,,,,,

Spoken English course

4/28/17, 11:53:44 PM: Naina Abbar&zainy TNTJ: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் - II வகுப்பு வெள்ளி (28.04.2017) அன்று நடைபெற்றது. அதில் மண்டல துணை தலைவர் சகோ. நெய்னா முஹம்மது அவர்கள் சிறப்பு பயிற்சி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

மதீனா கிளை ஆலோசனை கூட்டம்

4/28/17, 8:01:39 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும்
28-4-17 ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை(இன்று) மதியம் 2.30 மணியளவில் ஜித்தா மண்டல தலைவர் சகோ. முனாப் அவர்கள் கலந்து கொண்டு "அறிவும் அமலும்" என்ற தலைப்பில் ஜித்தா மண்டலத்தின் மூலமாக மண்டலம், கிளைகள் செயல் படுத்த வேண்டிய செயல்பாடுகள் குறித்து விளக்கினார் இது சம்மந்தமாக வாட்ஸ் அப் குழுமம் ஒன்று நிறுவி அதன் மூலம் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறுவதையும் சுட்டிக் காட்டினார் அதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்

மதீனா கிளை பயான்

4/28/17, 7:52:40 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வாராந்திர பயான் மர்கஸில் 28.4.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு நடைபெற்ற பயானில் சகோதரர்' மண்டல பேச்சாளர் முஹாஜிர்அலி அவர்கள் "உலகமே திரும்பிப் பார்க்கும் இவர் யார்?" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக உரையாற்றினார்கள் அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

Friday, April 28, 2017

Spoken English course

4/27/17, 11:46:22 PM: Naina Abbar&zainy TNTJ: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் - II வகுப்பு வியாழன் (27.04.2017) அன்று நடைபெற்றது. அதில் மண்டல துணை தலைவர் சகோ. நெய்னா முஹம்மது அவர்கள் சிறப்பு பயிற்சி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

ஜீசான் கிளை பயான்

4/27/17, 9:16:42 PM: Riyas Jizan TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் . . . அல்லாஹ்வின் அருளை கொண்டு 27.4.2017 வியாழன் மஃக்ரிப் பிறகு ஜிசான் நாதியில் TNTJ ஜித்தா மண்டலம் ஜிசான் கிளையில் தாவா மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இதில் சகோதரர் அப்துல் ஜப்பார் அவர்கள் அமல்களின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ் இனி வரும் காலங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஜும்ஆ முடிந்த உடனே கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது

Saturday, April 22, 2017

மக்கா கிளை பயான்

4/22/17, 6:02:45 AM: Mansoor TNTJ Makkah: பிஸ்மில்லாஹ்.

இறைவனின் மாபெரும் கிருபையால் வியாழக்கிழமை (20-04-2017) அன்று மக்காஹ் கிளை சார்பாக KHALIDIYA பகுதியில் இஷா தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் இராஜபாளைய ஷபீக் அவர்கள் "அமலும் அறிவும் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

ஷரஃபியா கிளை பயான்

4/22/17, 12:41:11 AM: Maheen TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டல ம் ஷரபிய்யா கிளையின் சார்பாக,,,*

*கிளை பயான் நிகழ்ச்சி,,,,,நாள்,,,,,,, 21-4-2017 வெள்ளி அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு

*,,,, யூசுப் நபி(அலை) வரலாறும் படிப்பினைகளும்,,,,,,*

*என்ற தலைப்பில்,,,,, சகோதரர்,,, அபு ஆபியா,,,, அவர்கள்*

*உரை நிகழ்த்தினார். ,,,,,,,,,,,,,,,*

*இதில்,,,, பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்,,,,,

அல்ஹம்துலில்லாஹ்*

அப்ஹா கிளை பயான்

4/21/17, 11:44:11 PM: Haja Moideen Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் சார்பாக,,,*

*கிளை பயான் நிகழ்ச்சி,,,,,நாள்,,,,,,, 21-4-2017 வெள்ளி அன்று மாலை 05:00:PM மணியளவில்,,,கமிஸ் முஸைத்தில் வைத்து*,,

*,,,, மரணத்திற்க்கு பின் மனிதனின் நிலை,,,,,,*

*என்ற தலைப்பில்,,,,, சகோதரர்,,, அப்துல் ஹமீது,,,, அவர்கள்*

*உரை நிகழ்த்தினார்கள் ,,,,,,,,,,,,,,,*

*இதில்,,,, பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்,,,,, அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, (TNTJ) அபஹா கிளை*,,,,,,

அப்ஹா கிளை பயான்

4/21/17, 11:37:48 PM: Haja Moideen Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் சார்பாக,,,*

*கிளை பயான் நிகழ்ச்சி,,,,,நாள்,,,,,,, 21-4-2017 வெள்ளி அன்று மதியம் 04:00:PM மணியளவில்,,,கமிஸ் முஸைத்தில்*

*,,, செயல் வீரர் கூட்டம் இக்கூட்த்தில்,,, TNTJ செயல்பாடுகளும் மறுமையின் நன்மைகளும்,,,,,,,,*

*என்ற தலைப்பில்,,,,, சகோதரர்,,, நரிப்பையூர்,,A. சுலைமான்,,,, அவர்கள்*

*உரை நிகழ்த்தினார்கள் ,,,,,,,,,,,,,,,*

*இதில்,,,, பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்,,,,, அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, (TNTJ) அபஹா கிளை*,,,,,,

அப்ஹா கிளை பயான்

4/21/17, 11:31:30 PM: Haja Moideen Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் சார்பாக,,,*

*கிளை பயான் நிகழ்ச்சி,,,,,நாள்,,,,,,, 21-4-2017 வெள்ளி அன்று மதியம் 03:15:PM மணியளவில்,,,*

*,,,,,,பொறுமை,,,,,,,,*
*என்ற தலைப்பில்,,,,, சகோதரர்,,, நரிப்பையூர்,,A. சுலைமான்,,,, அவர்கள்*

*உரை நிகழ்த்தினார்கள் ,,,,,,,,,,,,,,,*

*இதில்,,,, பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்,,,,, அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, (TNTJ) அபஹா கிளை*,,,,,,

அப்ஹா கிளை பேச்சு பயிற்சி

4/21/17, 11:25:36 PM: Haja Moideen Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் சார்பாக,,,*

*தஃவா பேச்சுப் பயிற்ச்சி நிகழ்ச்சி,,,,,நாள்,,,,,,, 21-4-2017 வெள்ளி அன்று மதியம் 01:45:PM மணியளவில்,,, கமிஸ் முஸைத்தில் வைத்து,,, தஃவா பேச்சுப் பயிற்ச்சி நடந்தது*

*இதில் சகோதரர்,,, நரிப்பையூர்,,A. சுலைமான்,,,, அவர்கள்*

*தஃவா பயிர்ச்சி அளித்தார்கள் ,,,,,,,,,,,,,,,*

*இதில்,,,, பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்,,,,, அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, (TNTJ) அபஹா கிளை*,,,,,,

Spoken English course

4/21/17, 11:17:46 PM: Naina Abbar&zainy TNTJ: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் - II வகுப்பு வெள்ளி (21.04.2017) அன்று நடைபெற்றது. அதில் மண்டல துணை தலைவர் சகோ. நெய்னா முஹம்மது அவர்கள் சிறப்பு பயிற்சி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

அப்ஹா கிளை பயான்

4/21/17, 11:13:20 PM: Haja Moideen Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் சார்பாக,,,*

*கிளை,,பயான் நிகழ்ச்சி,,,,,நாள்,,,,,,, 21-4-2017 வெள்ளி அன்று காலை 10:30:AM மணியளவில்,,, அபஹாவில் வைத்து,,,*

*,,,இறை இல்லம் எது,,,,*
*என்ற தலைப்பில்,,,,, சகோதரர்,,, நரிப்பையூர்,,A. சுலைமான்,,,, அவர்கள்*

*உரை நிகழ்த்தினார்கள் ,,,,,,,,,,,,,,,*

*இதில்,,,, பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்,,,,, அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, (TNTJ) அபஹா கிளை*,,,,,,

அப்ஹா கிளை பயான்

4/21/17, 11:06:59 PM: Haja Moideen Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் சார்பாக,,,*

*கிளைபயான்,,நிகழ்ச்சி,,,,,,நாள்,,,, 21-4-2017 வெள்ளி அன்று காலை 10:00:AM மணியளவில்,,,,,,,, அபஹாவில் வைத்து,,,,,, இறையச்சம் ,,,,,,என்ற தலைப்பில்,,,, சகோதரர் ,,,,,ஹசன் அலி,,,,, அவர்கள்*

*உரை நிகழ்த்தினார்கள் ,,,,,,,,,,,,,,,*

*இதில்,,,, பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்,,,,, அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, (TNTJ) அபஹா கிளை*,,,,,,

அப்ஹா கிளை குர்ஆன் பயிற்சி

4/21/17, 11:02:02 PM: Haja Moideen Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் சார்பாக,,,*

*குர்ஆன் பயிற்ச்சி வகுப்பு,,,,, ,,,,,நாள்,,,,,,, 21-4-2017 வெள்ளி அன்று காலை 09:30:AM மணியளவில்,,, அபஹாவில் வைத்து,,, நடந்தது.,,,,*

*இதில்,,,,, சகோதரர்,,, நரிப்பையூர்,,A. சுலைமான்,,,, அவர்கள்*

*பயிற்ச்சி அளித்தார்கள் ,,,,,,,,,,,,,,,*

*இதில்,,,, பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்,,,,, அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,, (TNTJ) அபஹா கிளை*,,,,,,

பாப் மக்கா கிளை பயான்

4/21/17, 10:33:57 PM: Malik bab mak TNTJ: அல்லாஹ்வின் பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையின்னால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் பாப் மக்காஹ் கிளையில் 21/4/2017 வெள்ளியன்று வலா த முத்துன்ன இல்லா வ அன் தும் முஸ்லிமூன் நீங்கள் முஸ்லிம் அல்லாமல் மருனிக்காதீர் என்ற தலைப்பில் சகோதரர் முஜாஹீர் அலி அவர்கள் மிக சிரப் பாக உரையாற்றினார் அல்ஹம்து லில்லாஹ்

இரண்டாம் அமர்வு குர்ஆன் மனன போட்டி
இதில் குர்ஆனை அழகிய முரையில் ஓதி தமிழில் மொழியாக்கம் செய்தவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன அல்ஹம்துலில்லாஹ்