Sunday, July 1, 2012

ஜித்தா-தபூக் கிளையில் பிரசுரம் விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29-06-2012 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் பாவியாக்கும் பராஅத் இரவு என்ற துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment