Friday, March 31, 2017

Spoken English course

3/31/17, 12:06:38 AM: Naina Abbar&zainy TNTJ: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் - II வகுப்பு வியாழன் (30.03.2017) அன்று நடைபெற்றது. அதில் மண்டல துணை தலைவர் சகோ. நெய்னா முஹம்மது அவர்கள் சிறப்பு பயிற்சி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

Saturday, March 25, 2017

தபூக் கிளை பிலிப்பைன்ஸ் பயான்

3/25/17, 1:54:08 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣 தபூக் கிளையின் பிலிப்பைன்ஸ் பெண்களுக்கான வாராந்திர பயான்✅

👉 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய பிலிப்பைன்ஸ் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 24 / 3 / 2017 அன்று வெள்ளிக்கிழமை காலை 9:30 to 11:30 வரை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்❗

👉 இன்நிகழ்ச்சியில் சகோதரி சுமையா அப்துல் அஜீஸ் அவர்கள் "மூமீன்களின் முன்மாதுரி" என்ற தலைப்பில் {ஆங்கிலம் மற்றும் தக்காலொக் மொழியில்} நபித் தோழியரின் தியாகங்களை விளக்கி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் உரையாற்றினார்.❗


👉 மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது இதில் ஏராளமான சகோதரிகளின் பலதறப்பட்ட கேள்விகளுக்கும் சகோதரி சுமையா அவர்கள் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் பதிலளித்தார்.❗


👉 இன்நிகழ்ச்சியில் ஏராளமான பிலிப்பைன்ஸ் மற்றும் பல பண்நாட்டு சகோதரிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயணடைந்தனர்.❗

🗣அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்✅👇🏿👇🏿


Sent from my iPhone

மக்கா கிளை பயான்

3/25/17, 8:23:32 AM: Mansoor TNTJ Makkah: பிஸ்மில்லாஹ்.

அஸ்ஸலாமு அலைக்கும்,(வரஹ்)
கண்ணியத்திற்குரிய மக்கா கிளை சகோதரர்களே,

நமது மக்கா கிளையின் வாராத்திர பயான் வெள்ளிக்கிழமை (24-03-2017) மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு சாரா சித்தீனில் நடைபெற்றது.

சகோதரர் ஆடுதுறை மன்சூர்
"இறை நம்பிக்கையாளனின் பண்புகள். ."
என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரர்கள்
திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.

ஷரஃபியா கிளை பயான்

3/25/17, 12:23:00 AM: ‪+966 50 870 1691‬: அல்லாவின் உதவியைக் கொண்டு ஜித்தா tntj சரபியா கிளை சார்பாக சகேதரர் முகமது பாசில் அவர்கள் பயான் நடைப்பெற்றது

Spoken English course

3/24/17, 11:43:52 PM: Naina Abbar&zainy TNTJ: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் - II வகுப்பு வெள்ளி (24.03.2017) அன்று நடைபெற்றது. அதில் மண்டல துணை தலைவர் சகோ. நெய்னா முஹம்மது அவர்கள் சிறப்பு பயிற்சி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

பாப் மக்கா கிளை பயான்

3/24/17, 11:42:52 PM: Naina Abbar&zainy TNTJ: பிஸ்மில்லாஹ்.

இறைவனின் மாபெரும் கிருபையால் வெள்ளிக்கிழமை (24-03-2017) அன்று பாப் மக்காஹ் கிளை சார்பாக மக்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் நெய்னா முஹம்மது அவர்கள் "நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.
👆👆👆👆
அல்ஹம்துலில்லாஹ்.

Friday, March 24, 2017

மதீனா கிளை பயான்

3/24/17, 6:11:43 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வாராந்திர பயான் மர்கஸில் 24.3.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு நடைபெற்ற பயானில் சகோதரர் ராஜகிரி முஜிபுர் ரஹ்மான் " வாழ்வின் வெற்றிக்கான வழிகள் " என்ற தலைப்பிலும், சகோ. தூத்துக்குடி கசாலி செய்யது அவர்கள் "வாரம் ஒரு தகவல்"உரையும் நிகழ்த்தினார்கள் அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

மதீனா கிளை குர்ஆன் பயிற்சி

3/24/17, 10:50:02 AM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும்
24-3 -17 ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை(இன்று) காலை 10.00 மணியளவில் குர் ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு குர்ஆன் கற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மதீனா கிளை பேச்சாளர் பயிற்சி

3/24/17, 8:52:59 AM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும்
24-3-17 ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை(இன்று) காலை 7.30 மணியளவில் பேச்சாளர் பயிற்ச்சி வகுப்பு நடைபெற்றது அதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர் அல்ஹம்துலில்லாஹ்

Spoken English course

3/23/17, 11:59:03 PM: Naina Abbar&zainy TNTJ: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் - II வகுப்பு வியாழன் (23.03.2017) அன்று நடைபெற்றது. அதில் மண்டல துணை தலைவர் சகோ. நெய்னா முஹம்மது அவர்கள் சிறப்பு பயிற்சி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

Saturday, March 18, 2017

ஷரஃபியா கிளை பயான்

3/18/17, 2:33:44 PM: ‪+966 50 870 1691‬: அல்லாவின் உதவியால் ஜித்தா tntj சரபிய கிளைசார்பாக சகோதரர் இம்ரான் அவர்கள் பயான் நடைப் பெற்றது

தபூக் கிளை பெண்கள் பயான்

3/18/17, 1:25:56 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣 தபூக் கிளையின் தமிழ் பெண்களுக்கான வாராந்திர பயான்✅👇🏿

👉 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் தமிழ் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 17 / 3 / 2017 அன்று வெள்ளிக்கிழமை மஹ்ரிபிற்கு பின் இஷா வரை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்❗

👉 இன்நிகழ்ச்சியில் சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள் "உலகமே திரும்பி பார்க்கும் உன்னத மார்க்கம் இஸ்லாம்" என்ற தலைப்பில்: உலக மக்கள் திரும்பி பார்க்கும் காரணங்களை விளக்கி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் உரையாற்றினார்.❗

👉 இன்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் தங்கள் கணவர் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயணடைந்தனர்.❗

🗣அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்✅👇🏿👇🏿

தபூக் கிளை பெண்கள் பயான்

3/18/17, 1:25:56 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣 தபூக் கிளையின் தமிழ் பெண்களுக்கான வாராந்திர பயான்✅👇🏿

👉 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் தமிழ் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 17 / 3 / 2017 அன்று வெள்ளிக்கிழமை மஹ்ரிபிற்கு பின் இஷா வரை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்❗

👉 இன்நிகழ்ச்சியில் சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள் "உலகமே திரும்பி பார்க்கும் உன்னத மார்க்கம் இஸ்லாம்" என்ற தலைப்பில்: உலக மக்கள் திரும்பி பார்க்கும் காரணங்களை விளக்கி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் உரையாற்றினார்.❗

👉 இன்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் தங்கள் கணவர் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயணடைந்தனர்.❗

🗣அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்✅👇🏿👇🏿

தபூக் கிளை பயான்

3/18/17, 12:55:06 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣 தபூக் கிளையின் வாராந்திர பயான்✅👇🏿

👉 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் 17 / 3 / 2017 அன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆவிற்கு பின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்❗

👉 இன்நிகழ்ச்சியில் சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள் "இறுதிவரை இறைப்பணி" என்ற தலைப்பில்: அழைப்புப் பணியின் அவசியத்தை விளக்கி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் உரையாற்றினார்.❗

👉 இன்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயணடைந்தனர்.❗

🗣அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்✅👇🏿👇🏿

தபூக் கிளை பிலிப்பைன்ஸ் பெண்கள் பயான்

3/18/17, 12:49:44 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣 தபூக் கிளையின் பிலிப்பைன்ஸ் பெண்களுக்கான வாராந்திர பயான்✅

👉 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய பிலிப்பைன்ஸ் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 17 / 3 / 2017 அன்று வெள்ளிக்கிழமை காலை 9:30 to 11:30 வரை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்❗

👉 இன்நிகழ்ச்சியில் சகோதரி சுமையா அப்துல் அஜீஸ் அவர்கள் "மனிதகுல வழிகாட்டி மாமனிதர் நபிகள் நாயகம்" என்ற தலைப்பில் {ஆங்கிலம் மற்றும் தக்காலொக் மொழியில்} நபிகளாரின் தூதுத்துவத்தை விளக்கி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் உரையாற்றினார்.❗


👉 மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது இதில் ஏராளமான சகோதரிகளின் பலதறப்பட்ட கேள்விகளுக்கும் சகோதரி சுமையா அவர்கள் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் பதிலளித்தார்.❗

👉 இன்நிகழ்ச்சியில் ஏராளமான பிலிப்பைன்ஸ் மற்றும் பல பண்நாட்டு சகோதரிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயணடைந்தனர்.❗

🗣அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்✅

Friday, March 17, 2017

அப்ஹா கிளை மதியம் பயான்

3/17/17, 11:30:34 PM: Haja Moideen Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம்*
*அபஹா கிளையின்*

*வாராந்திர கிளைபயான் நாள்,,,,,,,* *17-03-2017 ,,,* *வெள்ளிக்கிழமை*
*இன்று மதியம்*
*நேரம் :02:45:PM,,,,,,,,,,, ,,,மணியளவில்*

*கமிஸ்முஸைத் பங்காளிமார்கெட் அருகில்*

*அமானிதம் பேணுவோம்*
*என்ற* *தலைப்பில் நடைபெற்றது இதில்*

*சகோதரர்,,, நரிப்பையூர்*
*A.சுலைமான் அவர்கள்*

*உரை நிகழ்தினார்கள் இதில் கிளை சகோதரர்கள் அதிகமானவர்கள்*
*கலந்துகொண்டார்கள்*

*அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,*

*தமிழ்நாடு*
*தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)*

*அபஹா கிளை*

அப்ஹா கிளை காலை பயான்

3/17/17, 11:27:33 PM: Haja Moideen Abha TNTJ: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*ஜித்தா மண்டலம்*
*அபஹா கிளையின்*
*வாராந்திர கிளைபயான் ,,நாள்,,,,,,,*
*17-03-2017 ,,,* *வெள்ளிக்கிழமை*
*இன்று காலை* *நேரம் :10:15:AM ,,,மணியளவில்*

*அபஹா* *கஸபா சிக்னலுக்கு அருகில்*

*யார் முஸ்லீம்கள்*
*என்ற* *தலைப்பில் நடைபெற்றது இதில்*

*சகோதரர்,,, நரிப்பையூர்*
*A.சுலைமான் அவர்கள்*

*உரை நிகழ்தினார்கள் இதில் கிளை சகோதரர்கள் அதிகமானவர்கள்* *கலந்துகொண்டார்கள்*

*அல்ஹம்துலில்லாஹ்*

*இவண்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,*

*தமிழ்நாடு*
*தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)*

*அபஹா கிளை*

Spoken English course

3/17/17, 11:17:35 PM: Naina Abbar&zainy TNTJ: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் - II வகுப்பு வெள்ளி (17.03.2017) அன்று நடைபெற்றது. அதில் மண்டல துணை தலைவர் சகோ. நெய்னா முஹம்மது அவர்கள் சிறப்பு பயிற்சி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

மதீனா கிளை பயான்

3/17/17, 7:15:00 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வாராந்திர பயான் மர்கஸில் 17.3.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு நடைபெற்ற பயானில் சகோதரர் மாநில பேச்சாளர் புறக்கணிக்கப்படும் அல்லாஹ்வின் அருட்கொடை " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

ஜீசான் கிளை பயான்

3/17/17, 6:59:47 PM: Riyas Jizan TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் 17.3.2017 ஜிசான் நாதியில் tntj ஜித்தா மண்டலம் ஜிசான் கிளையில் கிளை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இதில் மேலக்காவேரி சாதிக் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்புகளிலும் அபூரயிஸ் அவர்கள் நற்பண்புகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் இன்னும் இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் மாதம் இறுதியில் வியாழன் இரவு ஜித்தா மண்டல தாயிக்கள் மூலம் பயான் நிகழ்ச்சி நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது பிறகு குர்ஆன் தர்ஜுமா வாசிக்கப்பட்டு மதிய உணவுக்கு பிறகு கூட்டம் இனிதே நிறைவேறியது அல்ஹம்துலில்லாஹ்

மதீனா கிளை பேச்சாளர் பயிற்சி

3/17/17, 9:28:59 AM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும்
17-3 -17 ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை(இன்று) காலை 7.30 மணியளவில் மதினா கிளையின் சார்பாக பேச்சாளர் க்கான பயிற்ச்சி வகுப்பு நடைபெற்றது அதில் மாநில பேச்சாளர் (செயலாளர்) E.பாரூக் அவர்கள் கலந்து கொண்டு பேச்சாளர்கள் பேசியதைக் கேட்டு அதை திருத்திக் கொள்ள சில விளக்கங்களையும் , தவறையும் சுட்டிக்காட்டி விளக்கினார். பல சகோதரர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர் அல்ஹம்துலில்லாஹ்

மதீனா கிளை பேச்சாளர் பயிற்சி

3/17/17, 9:29:02 AM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும்
17-3 -17 ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை(இன்று) காலை 7.30 மணியளவில் மதினா கிளையின் சார்பாக பேச்சாளர் க்கான பயிற்ச்சி வகுப்பு நடைபெற்றது அதில் மாநில பேச்சாளர் (செயலாளர்) E.பாரூக் அவர்கள் கலந்து கொண்டு பேச்சாளர்கள் பேசியதைக் கேட்டு அதை திருத்திக் கொள்ள சில விளக்கங்களையும் , தவறையும் சுட்டிக்காட்டி விளக்கினார். பல சகோதரர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர் அல்ஹம்துலில்லாஹ்

மக்கா கிளை பயான்

3/17/17, 12:06:17 AM: Mansoor TNTJ Makkah: பிஸ்மில்லாஹ்.

இறைவனின் மாபெரும் கிருபையால் வியாழக்கிழமை (16-03-2017) அன்று மக்காஹ் கிளை சார்பாக KHALIDIYA பகுதியில் இஷா தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் ராஜபாளையம் ஷபீக் அவர்கள் "வாழ்வில் பரக்கத் பெறுவது எப்படி ?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

Spoken English course

3/17/17, 12:07:42 AM: Naina Abbar&zainy TNTJ: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் - II வகுப்பு வியாழன் (16.03.2017) அன்று நடைபெற்றது. அதில் மண்டல துணை தலைவர் சகோ. நெய்னா முஹம்மது அவர்கள் சிறப்பு பயிற்சி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்