Thursday, May 30, 2019

மே மாதம் 5 வது வாரம் பயான் அட்டவணை

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*அபஹாகிளை*

 குர்ஆன் வகுப்பு

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 23/05/2019 அன்று 12 AM மணிக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

தலைப்பு :

 *குர்ஆன் வகுப்பு*

வகுப்பு எடுத்தவர்,,,
 *இக்பால்*

Monday, May 13, 2019

செனையா கிளை இஃப்தார் நிகழ்ச்சி

*செனையா கிளை*

*இப்தார் நிகழ்ச்சி*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், *10/05/2019* அன்று  மாலை 06.52 மணிக்கு இப்தார்  நிகழ்ச்சி நடைபெற்றது.

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், *10/05/2019* அன்று  மாலை 06.10 மணிக்கு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *ரமலானின் சிறப்புக்கள்*

உரையாற்றியவர் :

 *சகோ. முகம்மது மாஹீன்*

செனையா கிளை குர்ஆன் வகுப்பு

*செனையா கிளை*

*குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில் , *10/05/2019*  மாலை 05.30 மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 


நடத்தியவர் : சகோ.அப்துல் அஜிஸ் அவர்கள்

அல்சலாமா கிளை பயான் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால்  இன்று 13/5/2019 அல்சலாமாஹ் கிளையில் சகோ.மாஹீன் அவர்கள் "நோன்பின் மாண்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார் பின்னர் இஃப்தார் விருந்து சிறப்பாக நடைபெற்றது, மண்டலம் மற்றும் கிளை சகோதரர்கள் அனேகமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 

அல்ஹம்துலில்லாஹ்

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

*அபஹாகிளை*

கேள்வி பதில் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலமபஹா கிளை கமீஸ் முஸைத்*

 10/05/2019 அன்று 2:45 PM மணிக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எளிய மார்க்கம்*

,,பதிலளித்தவர்,
 *சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 10/05/2019 அன்று 2.15   pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *இறைவனிடமே கையேந்துவோம்*

உரை,,,
 *காஜா முஹைதீன்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 10/05/2019 அன்று 1 :45 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *ரமலானின் சட்டங்கள்*

உரை,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

வாராந்திர தொடர் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 10/05/2019 அன்று 12:45 PM மணிக்கு , நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *அறிவோம் நம் உலகம்*

உரை நிகழ்தியவர்,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*அபஹாகிளை*

 குர்ஆன் வகுப்பு

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 09/05/2019 அன்று 11 PM மணிக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது 
தலைப்பு :

 *குர்ஆன் வகுப்பு*

வகுப்பு எடுத்தவர்,,,
 *யூசுஃப்*

Sunday, May 12, 2019

மதீனா கிளை உம்ரா பயணம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

🌹 *அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)*
ரமலான் மாத உம்ரா பயணம் 9.5.2019  வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மதினாவில் இருந்து புறப்பட்டது. வழியில் இஃப்தார் செய்ய உணவுகள் ஏற்பாடு செய்து கொடுத்தோம். இரவு மக்கா நல்லபடியாக சென்றடைந்தோம். அனைவருக்கும் தங்குமிடம் ஏற்பாடு செய்து, ஸஹருக்கான உணவும் தரப்பட்டது. அனைவரும் சிறப்பான முறையில் புனித உம்ரா கடமையை முடித்து விட்டு,  மறு நாள்(10.5.2019) ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றி விட்டு மாலை சரியாக 2.30 மணியளவில் மீண்டும் மதினா புறப்பட்டோம்.

வழியில் இஃப்தார் முடித்து விட்டு, இரவு இஷாத் தொழுகைக்கு மதினா வந்தடைந்தோம். பயணத்தில் தாயீ சகோ.ஜக்கரிய்யா அவர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றினார்கள். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நிர்வாகக் குழுவினர் பயண ஏற்பாட்டை நன்றாக செய்திருந்தனர்.  இப்பயணத்தில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக! அல்ஹம்துலில்லாஹ்..!!

இவண்
*TNTJ மதினா கிளை*

Tuesday, May 7, 2019

செனையா கிளை பயான்

.*செனையா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், *03/05/2019* அன்று  மாலை 06.10 மணிக்கு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *ரமலானே வருக!! ரஹ்மத்தைத் தருக*

உரையாற்றியவர் :

 *சகோ. முகம்மது இப்ராஹிம்*

செனையா கிளை குர்ஆன் வகுப்பு

*செனையா கிளை*

*குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில் , *03/05/2019*  மாலை 05.30 மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 


நடத்தியவர் : சகோ.அப்துல் அஜிஸ் அவர்கள்

Saturday, May 4, 2019

துறைமுகம் கிளை பயான்

துறைமுகம் கிளை

சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் துறைமுகம் கிளையில்

03/05/2019 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

"ரமலானின் சிறப்புகள்"

உரை: முஹம்மது மாஹீன்

ஜித்தா மண்டல செயற்குழு

மண்டல ஆலோசனைக் கூட்டம்

02/05/2019 வியாழன்று இரவு மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆரம்பமாக, 
பஷீர் மௌலவி அவர்கள் "சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் ரமலான்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

இரண்டாவதாக,
மண்டல தலைவர் சகோ.முனாஃப் அவர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இப்தார் நிகழ்ச்சிகள் நடத்துவது, ஃபித்ரா வசூல் செய்வது போன்ற பணிகளுக்காக கலந்து கொண்டவர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது.

நன்மைகளை பன்மடங்காக அள்ளித்தரும் இந்த ரமலானில் பொருளாதாரத்தை அதிகமாக திரட்டி நற்பணிகளில் ஈடுபடுவதோடு தேவைப்படும் மக்களுக்கு அதை வழங்க வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் இந்த ரமலானில் அதிகமான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஜீசான் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*

*இறைவனின் அருளால் இன்று* *03-05-2019,வெள்ளி*
*TNTJ,ஜித்தா மண்டலம் ஜிசான் கிளையில் மார்க்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.நயீம் முஹம்மது அவர்கள் "தொழுகையை நிலைநாட்டுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்*
 *மற்றும் குர்ஆன் தர்ஜூமாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் மற்றும் கொள்கை சகோதரர்களும் கலந்து கொண்டனர்.*
*"அல்ஹம்துலில்லாஹ்"*
                              *By*            
            *TNTJ,ஜிசான்* *கிளை*

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

*அபஹாகிளை*

கேள்வி பதில் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலமபஹா கிளை கமீஸ் முஸைத்*

 03/05/2019 அன்று 3:30 PM மணிக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எளிய மார்க்கம்*

,,பதிலளித்தவர்,
 *சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 03/05/2019 அன்று 3  pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எது நரக வேதனை?*

உரை,,,
 *காஜா முஹைதீன்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 03/05/2019 அன்று 2 :30 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *ரமலான் எதனால் கடமை*

உரை,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 03/05/2019 அன்று 2  pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *அமல் களை அதிகரிப்போம்*

உரை,,,
 *அப்துல் ஹமீத்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

வாராந்திர தொடர் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 03/05/2019 அன்று 1:30 PM மணிக்கு , நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *அறிவோம் நம் உலகம்*

உரை நிகழ்தியவர்,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*அபஹாகிளை*

 குர்ஆன் வகுப்பு

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 02/05/2019 அன்று 9 PM மணிக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது 
தலைப்பு :

 *குர்ஆன் வகுப்பு*

வகுப்பு எடுத்தவர்,,,
 *யூசுஃப்*

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

📝 *தேர்வு நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 03/05/2019 இன்று மதியம் 2.25 மணிக்கு  *கேள்வி பதில்*  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : "16 வது அத்தியாயத்தின் 66 to 128 வசனம் வரை தேர்வு"

✅நடத்தியவர்: சகோ: ஜக்கரிய்யா

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 03/05/2019 இன்று மதியம் 1. 50 மணிக்கு  சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : "ரமளானின் சிறப்புக்கள்"

🎤உரையாற்றியவர் : சகோ. ஜக்கரிய்யா

Friday, May 3, 2019

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

*அபஹாகிளை*

கேள்வி பதில் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலமபஹா கிளை கமீஸ் முஸைத்*

 26/04/2019 அன்று 3:35 PM மணிக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எளிய மார்க்கம்*

,,பதிலளித்தவர்,
 *சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 26/04/2019 அன்று 3 :10 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *அனுதினமும் சமுதாய சிந்தனை*

உரை,,,
 *காஜா முஹைதீன்*