Sunday, July 8, 2012

ஜித்தா மண்டலம் & கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 05-07-2012 வியாழன் அன்று இரவு 10 மணிக்கு ஜித்தா மண்டல மற்றும் கிளை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இன்ஷாஅல்லாஹ் வரும் ரமலாம் மாத நிகழ்ச்சிகள், ஃபித்ரா, இஃப்தார், பெருநாள் விடுமுறை நிகழ்ச்சிகள் இவைகளை எப்படி வைத்துக்கொள்ளலாம் என்று விரிவாக ஆலோசிக்கப்பட்டது. து.ஆ மற்றும் இரவு உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment