Wednesday, July 31, 2019

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

*அபஹாகிளை*

கேள்வி பதில் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலமபஹா கிளை கமீஸ் முஸைத்*

 26/07/2019 அன்று 3:45 PM மணிக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எளிய மார்க்கம்*

,,பதிலளித்தவர்,
 *சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

26/07/2019 அன்று ,3:15 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *பொருமையை கடைபிடிப்போம்*

உரை,,,
 *காஜா முகைதீன்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

26/07/2019 அன்று ,2 :45 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *நன்மை தரும் கூட்டுக் குர்பானி*

உரை,,,
 *சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 26/07/2019 அன்று 2:15 pm மணிக்கு சொற்பொழிவு
*நன்மையின் பக்கம் நெருங்குவோம்*

உரை,,,
 *அப்துல் ஹமீது*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

வாராந்திர தொடர் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 26/07/2019 அன்று 1:45 PM மணிக்கு , நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *அறிவோம் நம் உலகம்*

உரை நிகழ்தியவர்,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*அபஹாகிளை*

 குர்ஆன் வகுப்பு

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 25/07/2019 அன்று 9 PM மணிக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
 
தலைப்பு :

 *குர்ஆன் வகுப்பு*

வகுப்பு எடுத்தவர்,,,
 *முஹம்மது யூசுஃப்*

Saturday, July 27, 2019

மதீனா கிளை பயான்

📝 *தேர்வு நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 26/07/2019 இன்று மதியம் 2.25 மணிக்கு  *கேள்வி பதில்*  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : "20 வது _ அத்தியாயத்தின் 01 to 70 வசனம் வரை தேர்வு"

✅நடத்தியவர்: சகோ: ஜக்கரிய்யா(தாயீ)

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 26/07/2019 இன்று மதியம் 1. 50 மணிக்கு  சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : "துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களின் சிறப்பு"

🎤உரையாற்றியவர் : சகோ. ஜக்கரிய்யா

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

*குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 26/07/2019 இன்று காலை 10 - 30 மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 


✍நடத்தியவர் : சகோ. ஜக்கரிய்யா அவர்கள்

Sunday, July 21, 2019

மதீனா கிளை பயான்

கேள்வி-பதில் நிகழ்ச்சி    _மதினா

மதீனா கிளை பயான்

பயான் போட்டோ _ மதினா -

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

குர்ஆன் வகுப்பு - மதினா
*குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 19/07/2019 இன்று காலை 10 - 30 மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 


✍நடத்தியவர் : சகோ. ஜக்கரிய்யா அவர்கள்

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

*அபஹாகிளை*

கேள்வி பதில் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலமபஹா கிளை கமீஸ் முஸைத்*

 19/07/2019 அன்று 3:45 PM மணிக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எளிய மார்க்கம்*

,,பதிலளித்தவர்,
 *சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 19/07/2019 அன்று ,3:15 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *உலக ஆசையா? மறுமை ஆசையா?*

உரை,,,
 *காஜா முகைதீன்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 19/07/2019 அன்று ,2 :45 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *TNTJ ஏன் எதற்க்கு? நாம் ஏன் அதில் இருக்க வேண்டும்*

உரை,,,
 *சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 19/07/2019 அன்று 2:15 pm மணிக்கு சொற்பொழிவு
*துஆக்களின் சிறப்புகள்*

உரை,,,
 *அப்துல் ஹமீது*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

வாராந்திர தொடர் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 19/07/2019 அன்று 1:45 PM மணிக்கு , நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *அறிவோம் நம் உலகம்*

உரை நிகழ்தியவர்,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*அபஹாகிளை*

 குர்ஆன் வகுப்பு

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 18/07/2019 அன்று 9 PM மணிக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
 
தலைப்பு :

 *குர்ஆன் வகுப்பு*

வகுப்பு எடுத்தவர்,,,
 *முஹம்மது யூசுஃப்*

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

*குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 19/07/2019 இன்று காலை 10 - 30 மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 


✍நடத்தியவர் : சகோ. ஜக்கரிய்யா அவர்கள்

Wednesday, July 17, 2019

செனையா கிளை குர்ஆன் வகுப்பு

*செனையா கிளை*

*குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில் , *12/07/2019*  மாலை 05.30 மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 


நடத்தியவர் : சகோ.அப்துல் அஜிஸ் அவர்கள்

*குறிப்பு*

போட்டோ எடுக்கவில்லை

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா
கிளையில் 12/07/2019 அன்று மாலை 6.20 மணிக்கு  சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *"பத்ர் போர் ஏன்? எப்படி?*

🎤உரையாற்றியவர் : சகோ. முஹம்மது மாஹீன்

Saturday, July 13, 2019

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

📝 *தேர்வு நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 05/07/2019 இன்று மதியம் 2.25 மணிக்கு  *கேள்வி பதில்*  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : "18 வது _ அத்தியாயத்தின் 56 to 111 வசனம் வரை தேர்வு"

✅நடத்தியவர்: சகோ: ஜக்கரிய்யா

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 05/07/2019 இன்று மதியம் 1. 50 மணிக்கு  சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : "கோடை வெயிலும் கொழுத்தும் நரகமும்"

🎤உரையாற்றியவர் : சகோ. கசாலி

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு 

Thursday, July 11, 2019

மக்கா கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்

*மக்கா கிளை*

*சொற்பொழிவு நிகழ்ச்சி*

வியாழன் (11/7/2019) இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது 

இடம்: *அஸ்கான் கேம்ப்*

தலைப்பு: *துல்ஹஜ் மாதம் அமல்கள்*

உரை: *சாந்து மக்பூல்*

*தவ்ஹீத் ஜமாஅத்*
*ஜித்தா மண்டலம்.*

Tuesday, July 9, 2019

அப்ஹா கிளை கமீஸ் பொதுக்குழு

மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,கிளையின் கீழ் கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள்,,,,.

தலைவர். *அப்துல் ஹமீது*

செயலாளர்.. *முகம்மது யூசுப்*

பொருளாளர்,, *காஜா முஹைதீன்*

து.தலைவர். *முகம்மது ஷரீஃப்*

து.செயலாளர். *அப்துல் காதர்*

து.செயலாளர். *முகம்மது ரஃபி*
மாணவரணி. *மீரான்*
மருத்துவரணி. *அஸ்கர்*
வாதக அணி. *அப்ஸல்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 05/07/2019 அன்று ,2 :00 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *ஏகத்துவ கொள்கையும் தவ்ஹீத்வாதிகளின் பண்புகளும்*

உரை,,,
 *சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*அபஹாகிளை*

 குர்ஆன் வகுப்பு

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 04/07/2019 அன்று 9 PM மணிக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

தலைப்பு :

 *குர்ஆன் வகுப்பு*

வகுப்பு எடுத்தவர்,,,
 *முஹம்மது யூசுஃப்*

Saturday, July 6, 2019

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*
🎁🎁🎁 * பரிசளிப்பு  நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 05/07/2019 இன்று மதியம் 2.50  மணிக்கு  * பரிசளிப்பு நடைபெற்றது 1வது பரிசு:கசாலி - தூத்துக்குடி
2வது பரிசு - ஆரிப் அலி- இனாம் குளத்தூர்
3வது பரிசு: மக்பூல் - திருச்சி, சாதிக் -மதுரை
*   இவர்கள் பரிசை பெற்ற போது எடுத்த போட்டோ  👇
நிகழ்ச்சி இனிதே முடிவுபெற்றது

✅நடத்தியவர்: சகோ: நிர்வாகிகள்

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

📝 *தேர்வு நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 05/07/2019 இன்று மதியம் 2.25 மணிக்கு  *கேள்வி பதில்*  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : "18 வது அத்தியாயத்தின் 01 to | 55வசனம் வரை தேர்வு"

✅நடத்தியவர்: சகோ: ஜக்கரிய்யா

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 05/07/2019 இன்று மதியம் 1. 50 மணிக்கு  சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : "நல்ல செயல்களும் தீய செயல்களும்"

🎤உரையாற்றியவர் : சகோ. ஜக்கரிய்யா

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

மதினா கிளை

குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 05/07/2019 இன்று காலை 10 - 30 மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 


நடத்தியவர் : சகோ. ஜக்கரிய்யா அவர்கள்

Thursday, July 4, 2019

மக்கா கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்

*மக்கா கிளை*
*சொற்பொழிவு நிகழ்ச்சி*

வியாழன் (4/7/2019) அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது 

இடம்: *அஸ்கான் கேம்ப்*

தலைப்பு: *அதிகம் நன்மை தரக்கூடிய சின்ன அமல்கள்*

உரை: *சாந்து மக்பூல்*

*தவ்ஹீத் ஜமாஅத்*
*ஜித்தா மண்டலம்.*