அல்லாஹ்வின்
மாபெரும் கிருபையால் 27-07-2012 வெள்ளி அன்று இஷா தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டல நிர்வாகக்குழு
கூட்டம் மண்டல தலைவர் சகோ.நௌஷாத் தலைமையில் அரப்லங்கா உணவகத்தில் நடைபெற்றது. இதில்
ஃபித்ரா தொகை திரட்டுவது பற்றியும், மண்டல இஃப்தார் நிகழ்ச்சி பற்றியும், விடுமுறை
பயண நிகழ்ச்சி பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. து.ஆ விற்க்கு பிறகு நிகழ்ச்சி
இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment