Saturday, July 14, 2012

ஜித்தா-ஷர்ஃபியா கிளையில் பேச்சாளர் பயிற்ச்சி வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையினால் 13-7-2012 வெள்ளி அன்று அஸர் தொழுகைக்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையின் சார்பில் தாயிகளுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. ஆர்வத்துடன் சகோதரா்கள் கலந்து கொண்டனர். துஆவுடன் வகுப்பு இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.  

No comments:

Post a Comment