Saturday, June 29, 2019

மக்கா கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்

*மக்கா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

வியாழன் (27/6/2019) அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு: *நரகில் தள்ளும் தீய பண்புகள்*

உரை: *சாந்து மக்பூல்*

*தவ்ஹீத் ஜமாஅத்*
*ஜித்தா மண்டலம்.*

Friday, June 28, 2019

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

📝 *தேர்வு நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 28/06/2019 இன்று மதியம் 2.25 மணிக்கு  *கேள்வி பதில்*  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : "17 வது அத்தியாயத்தின் 56 to | 111வசனம் வரை தேர்வு"

✅நடத்தியவர்: சகோ: ஜக்கரிய்யா

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 28/06/2019 இன்று மதியம் 1. 50 மணிக்கு  சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : "பொறுமை"

🎤உரையாற்றியவர் : சகோ. ஜக்கரிய்யா

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

மதினா கிளை

குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 28/06/2019 இன்று காலை 10 - 30 மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 


நடத்தியவர் : சகோ. ஜக்கரிய்யா அவர்கள்

பாப் மக்காஹ் கிளை பயான்

*பாப்மக்காஹ் கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் பாப்மக்காஹ் கிளை*

 28/06/2019 வெள்ளிக்கிழமை மஃக்ரிபுக்குப்பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *அமல்களை அதிகரிப்போம்*

உரை,,,
 *ஜமால் கஃபூர்*

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

*அபஹாகிளை*

கேள்வி பதில் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலமபஹா கிளை கமீஸ் முஸைத்*

 21/06/2019 அன்று 3:25 PM மணிக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எளிய மார்க்கம்*

,,பதிலளித்தவர்,
 *சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 14/06/2019 அன்று ,2 :45 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எது வல்லமை*

உரை,,,
 *காஜா முகைதீன்*

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா
கிளையில் 21/06/2019 இன்று மாலை 6.30 மணிக்கு  சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *"நோன்பின் ப்டிப்பினையும் பயன்பாடும்"*

🎤உரையாற்றியவர் : சகோ. முஹம்மது மாஹீன்

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 21/06/2019 அன்று 2:15 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எது இஸ்லாம்?*

உரை,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

வாராந்திர தொடர் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 21/06/2019 அன்று 1:45 PM மணிக்கு , நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *அறிவோம் நம் உலகம்*

உரை நிகழ்தியவர்,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*அபஹாகிளை*

 குர்ஆன் வகுப்பு

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 20/06/2019 அன்று 9 PM மணிக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

தலைப்பு :

 *குர்ஆன் வகுப்பு*

வகுப்பு எடுத்தவர்,,,
 *முஹம்மது யூசுஃப்*

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

📝 *தேர்வு நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 21/06/2019 இன்று மதியம் 2.25 மணிக்கு  *கேள்வி பதில்*  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : "17 வது அத்தியாயத்தின் 01 to 55 வசனம் வரை தேர்வு"

✅நடத்தியவர்: சகோ: ஜக்கரிய்யா

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில் 21/06/2019 இன்று மதியம் 1. 50 மணிக்கு  சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : "நன்மையை ஏவி தீமையை தடுப்போம்"

🎤உரையாற்றியவர் : சகோ. அய்யூப்

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

மதினா கிளை

குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 21/06/2019 இன்று காலை 10 - 30 மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 


நடத்தியவர் : சகோ. ஜக்கரிய்யா அவர்கள்

Wednesday, June 26, 2019

Thursday, June 20, 2019

ஜூன் மாதம் மூன்றாவது வாரம் ஜித்தா மண்டல கிளைகளின் பயான் அட்டவணை

*இன்ஷா அல்லாஹ் ஜூன் மாதம் மூன்றாவது வாரம் ஜித்தா மண்டல கிளைகளின் பயான் அட்டவணை*

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

*அபஹாகிளை*

கேள்வி பதில் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலமபஹா கிளை கமீஸ் முஸைத்*

 14/06/2019 அன்று 3:25 PM மணிக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எளிய மார்க்கம்*

,,பதிலளித்தவர்,
 *சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 14/06/2019 அன்று ,2 :45 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எது நிரந்தரம்*

உரை,,,
 *காஜா முகைதீன்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 14/06/2019 அன்று 2:15 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *நற்பண்புகள்*

உரை,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

வாராந்திர தொடர் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 14/06/2019 அன்று 1:45 PM மணிக்கு , நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *அறிவோம் நம் உலகம்*

உரை நிகழ்தியவர்,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*அபஹாகிளை*

 குர்ஆன் வகுப்பு

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 13/06/2019 அன்று 9 PM மணிக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

தலைப்பு :

 *குர்ஆன் வகுப்பு*

வகுப்பு எடுத்தவர்,,,
 *முஹம்மது யூசுஃப்*

Wednesday, June 19, 2019

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், *14/06/2019* அன்று  மாலை 06.20 மணிக்கு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *ரமலானுக்கு பின்*

உரையாற்றியவர் :

 *சகோ. முகம்மது இப்ராஹிம்*

செனையா கிளை குர்ஆன் வகுப்பு

*செனையா கிளை*

*குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில் , *14/06/2019*  மாலை 05.30 மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 


நடத்தியவர் : சகோ.அப்துல் அஜிஸ் அவர்கள்

Sunday, June 16, 2019

மதீனா கிளை பயான்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
  அஸ்ஸலாமு அலைக்கும்
  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
 ஜித்தா மண்டலம்
 மதினா கிளை
14:6:2019  வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு 2:10   சகோ ஜக்கரியா அவர்கள் அமல்களை அதிகரிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்  இதில் ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்
  அல்ஹம்துலில்லாஹ்
 இவன்
 மதினா கிளை

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
 அஸ்ஸலாமு அலைக்கும் 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
ஜித்தா மண்டலம்  மதினாகிளை14.6.2019 வெள்ளிக்கிழமை காலை 10:00 க்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில்  திருக்குர்ஆனின் மகத்துவம் விளங்கியவர்கள் பங்கு பெற்று பயன் பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்
 இவன்
 மதினா கிளை

Saturday, June 15, 2019

பாப் மக்காஹ் கிளை பயான்

*பாப் மக்காஹ் கிளை*

*சொற்பொழிவு நிகழ்ச்சி...*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், பாப் மக்காஹ் கிளையில், 14/06/2019 அன்று  மாலை மக்ரிப் பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.*

*தலைப்பு : "நோன்பின் படிப்பினையும் பயன்பாடும்"*

*உரையாற்றியவர்:*
*சகோ. மாஹீன்*