Showing posts with label சுலைமானியா கிளை. Show all posts
Showing posts with label சுலைமானியா கிளை. Show all posts

Thursday, February 21, 2019

சுலைமானியா கிளை

*சுலைமானியா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், சுலைமானியா கிளையில், 15/02/2019 வெள்ளிக்கிழமை அன்று  மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *மறுமை வெற்றிக்கு வழி என்ன?*

உரையாற்றியவர் : *சகோ. நெய்னா முஹம்மது*

Saturday, October 27, 2018

சுலைமானியா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

*TNTJஜித்தா மண்டலம் சுலைமானியா* கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை
 ( 26-10-2018 ) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு மாதாந்திர பயான் நடைபெற்றது. அதில் *பண்படுத்தும் திருக்குர் ஆன்* என்ற தலைப்பில் சகோ.முஹம்மது மாஹீன் அவர்கள் உரையாற்றினார்.
 
 அல்ஹம்துலில்லாஹ்
இவண் 
  *TNTJ சுலைமானியா கிளை*
  ஜித்தா மண்டலம்

Monday, October 1, 2018

சுலைமானியா கிளை பயான்

*بسم الله الرحمن الرحيم*

*TNTJஜித்தாஹ் மண்டலம் சுலைமானியா* கிளையில்  இன்று வெள்ளிக்கிழமை (28-09-2018 ) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு வாராந்திர பயான்  நிகழச்சி நடைபெற்றது.

 இதில்   சகோதரர் *முஹம்மது மாஹீன்* அவர்கள் *சோதனைகளை  சாதனைகளாக்கு* என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.
இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர், அல்ஹம்து லில்லாஹ்!

இவண்
  *TNTJ சுலைமானியா கிளை*
  ஜித்தாஹ் மண்டலம்

Saturday, September 1, 2018

சுலைமானியா கிளை பயான்

*بسم الله الرحمن الرحيم*

*TNTJஜித்தாஹ் மண்டலம் சுலைமானியா கிளையில*  இன்று வெள்ளிக்கிழமை (31-08-2018 ) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு வாராந்திர பயான் நடைபெற்றது. 

இதில்   சகோதரர் *முஹம்மது மாஹீன்* அவர்கள்  *மக்காவில் நடைபெற்ற சமத்துவ மாநாடு* என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர், அல்ஹம்துலில்லாஹ்!

இவண்
  *TNTJ சுலைமானியா கிளை* 
  ஜித்தா மண்டலம்*

Saturday, July 21, 2018

சுலைமானியா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

*TNTJஜித்தா மண்டலம் சுலைமானியா* கிளையில்  நேற்று வெள்ளிக்கிழமை  ( 20-07-2018 ) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு வாராந்திர பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்   சகோதரர் நெய்னா முஹம்மது அவர்கள் *"மறைவான இணைவைப்பு"* என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் இதில் சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

இவண்
  *TNTJ சுலைமானியா கிளை*
  ஜித்தா மண்டலம்

Saturday, April 28, 2018

சுலைமானியா கிளை பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு ..

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வெள்ளி கிழமை (27.04.2018) மக்ரிப்  தொழுகைக்கு  பிறகு ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில்  மார்க்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. 
அதில்  *சகோ: மாஹீன் முஹம்மது அவர்கள், "ரமலானை வரவேற்பது எப்படி? ஏன்?"* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, April 15, 2018

சுலைமானியா கிளை பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு ..

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வெள்ளி கிழமை (13.04.2018) மக்ரிப்  தொழுகைக்கு  பிறகு ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில்  மார்க்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. 
அதில்  *சகோ: மாஹீன் முஹம்மது அவர்கள், "பெரும் யானைகளை சிறு பறவைகள் வீழ்த்திய வரலாறு"* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

Friday, January 5, 2018

சுலைமானியா கிளை பயான்

இறைவனின் திருப்பெயரால்....
இன்று (5/1/2018)
சுலைமானியா கிளை சார்பில் ஜூம்ஆவின் சிறப்புகள் என்ற தலைப்பில் சகோ சலாஹுதீன் உரையாற்றினார்
திரளான சகோதரர்கள் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்..

Saturday, December 16, 2017

சுலைமானியா கிளை பயான்

அல்லாஹ்வின் பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) TNTJ ஜித்தாஹ் மண்டலம் சுலைமானியா கிளை சார்பாக "தவ்ஹீவாதிகளின் பண்புகள்" என்ற தலைப்பில் சகோ ஜமால் கஃபூர் உரையாற்றினார் திரளான சகோதரர்கள் கலந்து கொண்டுடனர்
அல்ஹம்துலில்லாஹ்...

Friday, November 3, 2017

சுலைமானியா கிளை பயான்

03/11/2017, 8:33:19 PM: ‪+966 59 490 9073‬: அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்).
ஏக இறைவனின் கிருபையால் இன்று ஜித்தா மன்டலம் சுலைமானியா கிளை சார்பாக டிராக்கோ கேம்ப் 2 ல் மார்க்க சொற்பொழிவு நடந்தது இதில் சகோதரர் மாஹின் அவர்கள் " நமக்காக நாம் செய்தது என்ன என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோதரர்கள் கலந்துகொன்டார்கள்.

Saturday, August 5, 2017

சுலைமானியா கிளை பயான்

8/5/17, 2:35:56 AM: Noor sulaimania TNTJ: அல்லாஹ்வின் கிருபையால் ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில் பயான் நிகழ்ச்சி 04.08.2017 அன்று நடைபெற்றது. இதில் சகோ. நெய்னா முஹம்மது அவர்கள் "நாம் ஏன் படைக்கப்பட்டோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் சகோதரர்கள் பயனடைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ.

Saturday, April 15, 2017

சுலைமானியா கிளை பயான்

4/14/17, 10:01:52 PM: Yaseen Unarvu: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வின் பேருதவியால் இன்று (14-04-2017) சுலைமானியா கிளையில் மார்க்க சொற்பொழிவு நடைப்பெற்றது.
இதில் சகோதரர் முஹம்மது ரஃபி அவர்கள் " விசாரிக்கப்படும் வாக்குறுதிகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொன்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
👇🏻

Friday, February 3, 2017

சுலைமானியா கிளை பயான்

2/3/17, 8:38:09 PM: Yaseen Unarvu: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
கருணையாலனின் பேருதவியால் இன்று (03/02/17) சுலைமானியா கிளை சார்பாக பயான் ஏற்பாடு செய்யப்பட்டது இதில் சகோதரர் முகம்மது நயீம் அவர்கள் "என்னைச் சார்ந்தவன் இல்லை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லலாஹ்.

Saturday, January 21, 2017

சுலைமானியா கிளை பயான்

இறைவனின் கிருபையால் வெள்ளி கிழமை (20/01/2017) அன்று மக்ரிப் பிறகு சுலைமானியா கிளை சார்பாக பயான்  நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சகோதரர் மாஹின் அவர்கள் இஸ்லாத்திற்க்கு எதிராக உலகலாவிய சதி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் இதில் எறாளமான சகோதர்ர்கள் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.






Sent from my iPhone

Wednesday, January 18, 2017

மாற்றுமத தஃவா

1/18/17, 10:34:35 PM: Noor sulaimania TNTJ: இறைவனின் திருபெயரால்..
இன்று (18/01/17) சுலைமானியா கிளை சார்பாக பங்கஜ்ராஜ் என்ற கிருஸ்தவ சகோதரர்க்கு இஸ்லாத்தின்பால் அன்பான அழைப்புவிடுக்கபட்டது..
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, January 11, 2017

மாற்றுமத தஃவா

1/10/17, 11:04:08 PM: Yaseen Unarvu: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்று (10/01/2017) சுலைமானியா கிளை சார்பாக மாற்றுமத நண்பர்களுக்கு மத்தியில் சத்திய மார்க்கம் விதைக்கப்பட்டது (தாவா) அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, January 7, 2017

சுலைமானியா கிளை பயான்

1/6/17, 11:24:35 PM: Naina Abbar&zainy TNTJ: ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில் இன்று (06.01.2017) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு "முஹம்மது ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் சகோ. முஹம்மது பாசில் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇

Monday, February 24, 2014

சுலைமானியா கிளையில் மார்க்க உரை - 21.02.2014

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-02-2014 ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில் மார்க்க உரை நடைபெற்றது. இதில் சகோ. முனீஃப் அவர்கள் அழைப்புப்பணி -ன் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அனேகர் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ ற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. 
அல்ஹம்துலில்லாஹ்.