Showing posts with label அல் சலாமா கிளை. Show all posts
Showing posts with label அல் சலாமா கிளை. Show all posts

Saturday, October 19, 2019

அல் சலாமா கிளை பயான்

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் அல் ஸலாமா கிளை*

*18/10/2019 வெள்ளிக்கிழமை மஃக்ரிபுக்குப் பிறகு சொற்பொழிவு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.*

தலைப்பு :

அர்ஷின் நிழல் பெற தகுதியான 
 *"அந்த ஏழு கூட்டதினர் யார்?"*

உரை,,,
 *"சகோ. நெய்னா முஹம்மத்  அவர்கள்"*

Saturday, September 14, 2019

அல் சலாமா கிளை பயான்

*அல் ஸலாமா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், *அல் ஸலாமா*
கிளையில் 13/09/2019 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *நரகத்தில் இருந்து நன்பர்களை காப்போம்*

🎤உரையாற்றியவர் : சகோ.மாஹீன்

Monday, May 13, 2019

அல்சலாமா கிளை பயான் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால்  இன்று 13/5/2019 அல்சலாமாஹ் கிளையில் சகோ.மாஹீன் அவர்கள் "நோன்பின் மாண்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார் பின்னர் இஃப்தார் விருந்து சிறப்பாக நடைபெற்றது, மண்டலம் மற்றும் கிளை சகோதரர்கள் அனேகமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 

அல்ஹம்துலில்லாஹ்

Saturday, December 1, 2018

சலாமா கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், *Alsalama*
கிளையில், 30/11/2018 வெள்ளிக்கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *குர்ஆனை உண்மைபடுத்தும் இன்றைய அறிவியல்*

உரையாற்றியவர் : சகோ. நெய்னா முகம்மது

Friday, October 26, 2018

அல் சலாமா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

 *அல்சலாமா* கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை 

 ( 26/10/2018 ) மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்   சகோதரர் அபுபக்கர் சித்தீக்

 அவர்கள் 

* *நன்மை* *செய்து* *சொர்கம்* *செல்வோம்** என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  அல் சலாமா கிளை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்
  ஜித்தா மண்டலம்

Saturday, October 13, 2018

அல்சலாமா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

 *அல்சலாமா* கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை 

 ( 12-10-2018 ) மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்   சகோதரர் முஹம்மது 
மாஹீன்
 அவர்கள் 

* சோதனைக்கு பின் வெற்றி* என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  அல் சலாமா கிளை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்
  ஜித்தா மண்டலம்

Saturday, February 24, 2018

அல் சலாமா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் அல் சலாமா கிளையின் சார்பில் குறை கூறிப் புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான் என்ற தலைப்பில் சொற்போழிவு மற்றும் மண்டல நிர்வாகிகள் தலமையில் பொதுக்குழு சிறப்பாக நடைபேற்றது ....
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, December 24, 2017

அல் சலாமா கிளை பயான்

இறைவனின் திருப்பெயரால்..... அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால்
அல் சலாமா கிளை சார்பாக இன்று (22/12/2017)
" முகத்தை மூடும் சட்டம் மூமினான பெண்களுக்கா? மூமின்களின் அன்னையருக்கா?
என்ற தலைப்பில் சகோ அபுபக்கர் சித்தீக் உரையாற்றினார் 
அல்ஹம்துலில்லாஹ்...

Saturday, September 30, 2017

அல் சலாமா கிளை ஆஷுரா இஃப்தார் & பயான்

9/29/17, 11:15:16 PM: Mohamed Ali Salama TNTJ: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் இன்று (29/09/2017) அல் சலாமா கிளையில் அஷுரா நோன்பு ஏன்? என்ற தலைப்பில் சகோ: மாஹீன் அவர்கள் உரையாற்றினார் ... மற்றும் அஷுரா நோன்பின் ஒன்பதாவது நாள் இஃப்தார் நிகழ்சியும் நடைபெற்றது அனேக சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் ....
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, April 29, 2017

அல் சலாமா கிளை பயான்

4/29/17, 12:37:51 AM: Mohamed Ali Salama TNTJ: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 28/04/2017 அன்று நடைபெற்ற மார்கசொற்போழிவுநடைபெற்றது சகோ:மாஹீன் அவர்கள் மாற்றுமத கொண்டாட்டங்களும் முஸ்லீம்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார் பல சகோதரர் ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்








Sent from my iPhone

Saturday, April 8, 2017

அல்சலாமா கிளை பயான்

4/7/17, 7:53:28 PM: Mohamed Ali Salama TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும்
07/04/2017(இன்று) அல் சலாமா கிளையில் சகோ பாசில் அவர்கள் முஹம்மது ரசூல்லாஹ் என்ற தலைப்பில் உரையாற்றினார்அதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்

Saturday, April 1, 2017

அல் சலாமா கிளை பயான்

TNTJதவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சலாமா கிளை சார்பாக பயன் நடந்து முடிந்த்து 31-03-2017 வெள்ளிகிழமை அல்ஹாம்தில்லா








Sent from my iPhone

Saturday, March 4, 2017

அல்சலாமா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் அல் சலாம கிளையில் நடைபெற்ற மார்கசொற்போழிவு நிகழ்ச்சியில் சகோ  மன்சூர்(ஆடுதுறை)அவர்கள் பயன் தராத செந்தங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார் பல சகோதரர்கள் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்










Sent from my iPhone

Saturday, February 11, 2017

அல் சலாமா கிளை பயான்

அஸ்ஸலாமுஅலைக்கும்

அல் ஸலாமா கிளையில் இன்று வெள்ளிக்கிழமை 10/02/2017 அஸர் க்குபின் "ஆட்சி பொறுப்பு ஒர் அமானிதம்" என்ற தலைப்பில் சகோ நயீம் முஹம்மது அவர்கள் உரையாற்றினார் அனேக சகோதரர்கள் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்...






Sent from my iPhone

Friday, January 13, 2017

அல்சலாமா கிளை பயான்

1/13/17, 5:40:56 PM: Mohamed Ali Salama TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் ஸலாமா கிளையில் 13.1.2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.சகோ. சலாவுதீன் *இறையச்சம்* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துல்லில்லாஹ்

Saturday, January 7, 2017

அல்சலாமா கிளை பயான்

1/6/17, 10:39:49 PM: Mohamed Ali Salama TNTJ: இன்று வெள்ளிக்கிழமை 6/01/2017 மக்ரிப்-இஷாவரை ஜித்தா மண்டலம் அல் ஸலாமா கிளையில்மறுமை நாள் என்ற தலைப்பில் சகோ அபுபக்கர் சித்தீக் உரை நிகழ்த்தினார் 30க்கு அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் .
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, February 26, 2013

TNTJ ஜித்தா - அல் சலாமா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-02-2013 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் அல் சலாமா கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் சகோ. ரஃபீ அவர்கள் மரணத்திற்க்குப்பின் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, January 12, 2013

TNTJ ஜித்தா-சலாமா கிளை பொதுக்குழு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-01-2013 வெள்ளி அன்று இஷா தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் அல் சலாமா கிளை பொதுக்குழு கூட்டம் மண்டல செயலாளர் சகோ. அப்துல் பாரி தலைமையில் கூடியது. இதில் கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, மாநில தலைமை கட்டிட நிதி, சிறுவர், சிறுமியர் ஸ்பான்சர், மற்றும் இலவச குர் ஆன் பங்களிப்பு என்று பங்களிப்புகளும் பெறப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

புதிய கிளை நிர்வாகிகள் விபரம்:-

தலைவர்:-   சகோ. பஷீர் அஹமது - அய்யம்பேட்டை - 0504684823
து. தலைவர்:- சகோ. முஸ்தபா - பல்லாவரம் - 0502513451
செயலாளர்:- சகோ. மைதீன் - கூத்தாநல்லூர் - 0502070633
து. செயலாளர்:- சகோ. அன்சாரி - புதுக்கோட்டை - 0596714488
பொருளாளர்:- சகோ. ஜாஹிர் ஹூசைன் - புதுப்பேட்டை - 0507653625


Thursday, October 25, 2012

ஜித்தா-சலாமா கிளையில் அரஃபா நோன்பு பிரசுர விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் சலாமா கிளை சார்பாக 23-10-12 செவ்வாய் அன்று அரஃபா நோன்பை வலியுறுத்து பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, April 21, 2012

TNTJ ஜித்தா மண்டல அல் சலாமா கிளை கட்டிட நிதி

ஜித்தா மண்டலம் மாநில தலைமை கட்டிட நிதிக்காக கிளைவாரியாக தொகையினை நிர்ணயித்து இருந்தது. அதன்படி ஜித்தா அல் சலாமா கிளைக்கு இந்தியா ரூபாய் 10000த்தை நிர்ணயித்து இருந்தது. அதற்க்குண்டான தொகையான 750 ரியாலை. கிளை தலைவர் சகோ.முஸ்தபா அவர்கள் மண்டல து.செயலாளர் சகோ.கௌஸ் இடம்  20-04-2012 வெள்ளி அன்று ஒப்படைத்தார்கள். அல்ஹமதுலில்லாஹ்.