Showing posts with label ஜீஸான் கிளை. Show all posts
Showing posts with label ஜீஸான் கிளை. Show all posts

Saturday, May 4, 2019

ஜீசான் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*

*இறைவனின் அருளால் இன்று* *03-05-2019,வெள்ளி*
*TNTJ,ஜித்தா மண்டலம் ஜிசான் கிளையில் மார்க்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.நயீம் முஹம்மது அவர்கள் "தொழுகையை நிலைநாட்டுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்*
 *மற்றும் குர்ஆன் தர்ஜூமாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் மற்றும் கொள்கை சகோதரர்களும் கலந்து கொண்டனர்.*
*"அல்ஹம்துலில்லாஹ்"*
                              *By*            
            *TNTJ,ஜிசான்* *கிளை*

Saturday, April 20, 2019

ஜீசான் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*

*இறைவனின் அருளால் இன்று* *19-04-2019,வெள்ளி*
*TNTJ,ஜித்தா மண்டலம் ஜிசான் கிளையில் மார்க்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.நயீம் முஹம்மது அவர்கள் "நன்மையின் பக்கம் ஒன்றிணைவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்*
 *மற்றும் குர்ஆன் தர்ஜூமாவுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் மற்றும் கொள்கை சகோதரர்களும் கலந்து கொண்டனர்.*
*"அல்ஹம்துலில்லாஹ்"*
                              *By*            
            *TNTJ,ஜிசான்* *கிளை*

Friday, March 22, 2019

ஜீசான் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*

*இறைவனின் அருளால் இன்று* *22-3-2018,வெள்ளி*
*TNTJ,ஜித்தா மண்டலம் ஜிசான் கிளையில் மார்க்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.நெய்னா முஹம்மது(ஜித்தா) அவர்கள் "நமது இலக்கு மறுமை வெற்றியே" என்ற தலைப்பில் ONLINE/நேரலை நிகழ்ச்சியாக உரையாற்றினார்கள்*
 *நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் மற்றும் கொள்கை சகோதரர்களும் கலந்து கொண்டனர்.*
*"அல்ஹம்துலில்லாஹ்"*
                              *By*            
            *TNTJ,ஜிசான்* *கிளை*

Thursday, February 21, 2019

ஜீசான் கிளை பயான்

*ஜீஸான் கிளை*

ஆன்லைன் - சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், ஜீஸான் கிளையில், 15/02/2019 வெள்ளிக்கிழமை அன்று ஜூம்ஆவிற்குப் பிறகு ஆன்லைன்  சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *தவ்ஹீதில் நிலைத்திருப்போம்*

உரையாற்றியவர் : *சகோ. நயீம் முஹம்மது*

Monday, September 10, 2018

ஜீசான் கிளை இஃப்தார் நிகழ்ச்சி

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.* 
 *இறைவனின் அருளால்* 
  *தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஜிசான் கிளையின் சார்பாக* 
*இன்று  8-06-2018, வெள்ளி கிழமை மாலை ஜிசான் நாதியில்* 
*"இஃப்தார் விருந்து"*
 *நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது அதில் ஜிசான் மாவட்ட கொள்கை சகோதரர்கள் அனைவரும் இறைவனின் நன்மையை நாடி  கலந்து கொண்டார்கள்.*
*"அல்ஹம்துலில்லாஹ்"*
                         By                 
         *TNTJ,ஜிசான் கிளை*

Saturday, May 12, 2018

ஜிசான் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்* 
*இறைவன் அருளால் இன்று 11-05-2018,வெள்ளி,மாலை* 
*TNTJ,ஜித்தா மண்டலம்,ஜிசான் கிளையின் நிர்வாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில்* *சகோ.அபுரயிஸ் அவர்கள*் 
*"ஏகத்துவத்தில் உறுதி"*
*என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதில் கொள்கை சகோதரர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.*
 *"அல்ஹம்துலில்லாஹ்"*
                        By                   
         *TNTJ,ஜிசான் கிளை*

Friday, April 27, 2018

ஜீசான் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.* 
இன்று (27-4-2018,வெள்ளி) 
TNTJ ஜித்தா மண்டலம், ஜிசான் கிளையில் மார்க்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. அப்துல் மாலிக் அவர்கள் *"மறுமை சிந்தனை"* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் கொள்கை சகோதரர்கள் அனைவரும் பங்கு பெற்றார்கள். நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.
 *"அல்ஹம்துலில்லாஹ்"* 
                        By.            
          *TNTJ,ஜிசான் கிளை*

Sunday, April 8, 2018

ஜீசான் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*
 *அன்பிற்கினிய கொள்கை சொந்தங்களே* 
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
*ஜித்தா மண்டலம் , ஜிசான் கிளையில்* *இன்று 06-04-2018, வெள்ளி பகல் 1.00,மணியளவில்* *மார்க்க விளக்க பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்*
*சகோ. அபு ரயிஸ் அவர்கள்* 
*"நேர்வழியில் நிலைத்திருப்போம்"* 
*என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதில் கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். அதை தொடர்ந்து குர்ஆன் தர்ஜூமாவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.* 
      *"அல்ஹம்துலில்லாஹ்"*
                          BY                    
         *TNTJ, ஜிசான் கிளை*

Friday, March 16, 2018

ஜீசான் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*
 *அன்பிற்கினிய கொள்கை சொந்தங்களே* 
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
*ஜித்தா மண்டலம் , ஜிசான் கிளையில்* *இன்று 16-03-2018, வெள்ளி பகல் 1.00,மணியளவில்* *மார்க்க விளக்க பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்*
*சகோ. அப்துல் ஜப்பார் அவர்கள்* 
*"ஷைத்தானை விட்டும் பாதுகாப்பு தேடுவோம்"* 
*என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதில் கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். அதை தொடர்ந்து குர்ஆன் தர்ஜூமாவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.* 
      *"அல்ஹம்துலில்லாஹ்"*
                          BY                    
         *TNTJ, ஜிசான் கிளை*

Saturday, March 3, 2018

ஜீசான் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*
 *அன்பிற்கினிய கொள்கை சொந்தங்களே* 
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
*ஜித்தா மண்டலம் , ஜிசான் கிளையில்* *இன்று 02-03-2018, வெள்ளி பகல் 1.00,மணியளவில்* *மார்க்க விளக்க பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்*
*சகோ. அபு ரயிஸ் அவர்கள்* 
*"நற்பண்புகள்"* 
*என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதில் கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். அதை தொடர்ந்து குர்ஆன் தர்ஜூமாவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.* 
      *"அல்ஹம்துலில்லாஹ்"*
                          BY                    
         *TNTJ, ஜிசான் கிளை*

Thursday, February 15, 2018

ஜீசான் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*
 *அன்பிற்கினிய கொள்கை சொந்தங்களே* 
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
*ஜித்தா மண்டலம் , ஜிசான் கிளையில்* *இன்று 15-02-2018, வியாழன் மாலை மகரிப் தொழுகைக்கு பின் கிளையின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சகோதரர்கள் அனைவரின் ஆலோசனையின் பெயரில் இனி வரும் நாட்களில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பயான் நிகழ்ச்சி நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சிக்கு கொள்கை சகோதரர்களை அழைக்கும் பணி சகோ.பாரிஸ் கான் வசம் ஒப்படைக்கப்பட்டது.தொடர்ந்து இன்றைய பயான்  நிகழ்ச்சியாக*
*சகோ. அபுரயிஸ் அவர்கள்* 
*"நபிகளாரை நேசிப்போம்"* *என்ற தலைப்பின் உரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.* 
      *"அல்ஹம்துலில்லாஹ்"*
                          BY                    
         *TNTJ, ஜிசான் கிளை*

Saturday, January 27, 2018

ஜீசான் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*
 *அன்பிற்கினிய கொள்கை சொந்தங்களே* 
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
*ஜித்தா மண்டலம் , ஜிசான் கிளையில்* *இன்று 26-01-2018, வெள்ளி பகல் 1.00,மணியளவில்* *வாராந்திர மார்க்க விளக்க பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில்*
*சகோ. சாகுல் ஹமீது அவர்கள்* 
*"தொழுகையை சரிப்படுத்துவோம் "* *என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அதில் கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் .அதை தொடர்ந்து குர்ஆன் தர்ஜூமாவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது* 
      *"அல்ஹம்துலில்லாஹ்"*
                          BY                    
         *TNTJ, ஜிசான் கிளை*

Friday, January 19, 2018

ஜீசான் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*
 *அன்பிற்கினிய கொள்கை சொந்தங்களே* 
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
*ஜித்தா மண்டலம் , ஜிசான் கிளையில்* *இன்று 19-01-2018, வெள்ளி பகல் 1.00,மணியளவில்* *வாராந்திர மார்க்க விளக்க பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில்*
*சகோ. அபு ரயிஸ் அவர்கள்* 
*"மூமின்களே வெற்றியாளர்கள்"* *என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அதில் கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் .அதை தொடர்ந்து குர்ஆன் தர்ஜூமாவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது* 
      *"அல்ஹம்துலில்லாஹ்"*
                          BY                    
         *TNTJ, ஜிசான் கிளை*

Friday, January 5, 2018

ஜிசான் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*
அன்பிற்கினிய கொள்கை சொந்தங்களே *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்* ஜித்தா மண்டலம் , *ஜிசான் கிளை* சார்பாக 
*"இன்று 05-01-2018,வெள்ளி பகல் 1.30,மணியளவில்* ஜிசான் *நாதியில்* வாராந்திர மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது . அது சமயம் *சகோ. அப்துல் மாலிக்* அவர்கள் 
*"ஃபஜர் தொழுகையின் சிறப்பு"* என்ற தலைப்பிலும், மேலும் *சகோ.அபுரயிஸ்* அவர்கள் 
*"இறை நம்பிக்கையாளர்கள் யார்"* என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதில் கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.மேலும் *குர்ஆன் தர்ஜூமா* வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.
 *அல்ஹம்துலில்லாஹ்* 
                          BY                    
         *TNTJ, ஜிசான் கிளை*

Friday, December 29, 2017

ஜீசான் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*
அன்பிற்கினிய கொள்கை சொந்தங்களே *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்* ஜித்தா மண்டலம் , *ஜிசான் கிளை* சார்பாக 
*"இன்று 29-12-2017,வெள்ளி பகல் 1.30,மணியளவில்* ஜிசான் நாதியில் வாராந்திர மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது . அது சமயம் *சகோ.அபுரயிஸ்* அவர்கள் 
*"உறுதியான ஈமானே மறுமையின் வெற்றி"* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.மேலும் *குர்ஆன் தர்ஜூமா* வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.
 *அல்ஹம்துலில்லாஹ்* 
                          BY                    
         *TNTJ, ஜிசான் கிளை*

Sunday, December 24, 2017

ஜிசான் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*இறைவனின் கிருபையினால் 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் ,ஜிசான் கிளை சார்பாக
இன்று *22-12-2017,வெள்ளி பகல் 1.30,மணியளவில்* வாராந்திர மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அது சமயம் *தபூக் கிளை தாயி* *சகோ.அப்துல் அஜீஸ்* அவர்கள் *"பொருளாதாரம்"* என்ற *தலைப்பில் நேரலை /* *ONLINE நிகழ்ச்சி யாக உரையாற்றினார்கள் சகோதரர்கள் அனைவரின் பங்கேற்புடன் குர்ஆன் தர்ஜூமாவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.*
 *அல்ஹம்துலில்லாஹ்*
                          BY                    
         *TNTJ, ஜிசான் கிளை*

Friday, December 1, 2017

ஜீசான் கிளை பயான்

01/12/2017, 4:09:49 PM: ‪+966 53 842 8996‬: *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*
*அன்பிற்கினிய சகோதரர்களே இன்று 01-12-2017,வெள்ளி,1.30 மணியளவில் ஜிசான் நாதியில் TNTJ ஜித்தா மண்டலம் ஜிசான் கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்* *சகோ.அப்துல் மாலிக் அவர்கள் "நன்மையை ஏவி தீமையை தடுப்போம்" என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். மேலும் நடைபெற இருக்கும் ஜித்தா மண்டல பொதுகுழு கூட்டத்தில் கலந்து கொள்வது சம்பந்தமாகவும், தலைமையின் சார்பில் நடைபெற இருக்கும் திருகுர்ஆன் மாநில மாநாடு சம்பந்தமாகவும் ஆலோசனை செய்யப்பட்டது. குர்ஆன் தர்ஜூமாவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.*
*அல்ஹம்துலில்லா*
*BY*
*TNTJ ஜிசான் கிளை*

Friday, November 17, 2017

ஜீசான் கிளை பயான்

17/11/2017, 9:37:58 PM: ‪+966 53 842 8996‬: *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*
*TNTJ ஜித்தா மண்டலம்,*
*ஜிசான் கிளையில்*
*இன்று (17-11-2017, வெள்ளி) நடைபெற்ற வாராந்திர* *பயான் நிகழ்ச்சி நிர்வாகிகள் மற்றும் கொள்கை சகோதரர்கள் அனைவரின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது. அது சமயம் ஜித்தா மண்டல தாயி சகோ."முகம்மது ஃபாசில்" அவர்கள் "வாய்மையே வெல்லும்" என்ற தலைப்பில் நேரலை நிகழ்ச்சியாக(ஆன் லைன் பயான்/ONLINE BAYAN) உரையாற்றினார்கள்*
*அல்ஹம்துலில்லா*
BY.
*TNTJ,ஜிசான் கிளை*

Friday, November 10, 2017

ஜீசான் கிளை பயான்

10/11/2017, 2:18:47 PM: ‪+966 53 842 8996‬: *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*
*TNTJ ஜித்தா மண்டலம்,*
*ஜிசான் கிளை சார்பாக*
*இன்று 10-11-2017, வெள்ளி, பகல் 1.30 மணியளவில் ஜிசான் நாதியில் வாராந்திர* *பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அது சமயம்*
*சகோ."அபு ரயிஸ் " அவர்கள்*
*"நன்மையை ஏவி தீமையை தடுப்போம்" என்ற தலைப்பில்* *உரையாற்றினார்கள்இதில் நிர்வாகிகள் மற்றும் கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.குர்ஆன் தர்ஜூமா, மற்றும் மதிய உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.*
*அல்ஹம்துலில்லா.*
BY.
*TNTJ,ஜிசான் கிளை*

Friday, November 3, 2017

ஜீசான் கிளை பயான்

03/11/2017, 7:01:15 PM: ‪+966 53 842 8996‬: *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*
*TNTJ ஜித்தா மண்டலம்,*
*ஜிசான் கிளையில்*
*இன்று (03-11-2017, வெள்ளி) நடைபெற்ற வாராந்திர* *பயான் நிகழ்ச்சி நிர்வாகிகள் மற்றும் கொள்கை சகோதரர்கள் அனைவரின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது. அது சமயம் ரியாத் மண்டல தாயி சகோ."உபைதுல்லா மவுலவி" அவர்கள் "நன்மையை நோக்கி விரைவோம்" என்ற தலைப்பில் நேரலை நிகழ்ச்சியாக(ஆன் லைன் பயான்/ONLINE BAYAN) உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லா*
BY.
*TNTJ,ஜிசான் கிளை*