Sunday, December 31, 2017

அப்ஹா கிளை கமீஸ் கேள்வி பதில்

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி* ,,,, நாள்---------------- 29/12/2017-------------------

வெள்ளிக்கிழமை மாலை,,,,4:00:PM மணியளவில் 

 கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, வாராந்திர கேள்வி பதில் நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, 

*நரிப்பையூர் A ,,,சுலைமான்,,,,*

 அவர்கள்,,, ,,,, 

*இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்*

,,,,,என்ற தலைப்பில்,, கேள்வி பதில் உரை நிகழ்த்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை கமீஸ் தொழுகை பயிற்சி

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி*
 ,,,,  நாள்,,,,,22/12/2017,,,, 

வெள்ளிக்கிழமை அன்று,, மதியம்,,03:00: ,,,, PM மணியளவில் 

கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, 

*தொழுகையின் அவசியமும் அதன் செயல்முறை விளக்கமும்* 

என்ற,,,, தலைப்பில்,,,,,,
நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,,

 *நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,,*

உரை நிகழ்தினார்கள் மற்றும் செய்முறை காட்டினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை கமீஸ் பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,  நாள்,,,,,29/12/2017,,,, 

வெள்ளிக்கிழமை அன்று,, மதியம்,,02:30: ,,,, PM மணியளவில் 

கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, 

*இறைவனுக்கு இடைத் தரகர்கள் இல்லை*

 என்ற தலைப்பில்,,,,,,,,,,
நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,,

 *முஹம்மது ஃபைசல்,,,,, அவர்கள்,,,,,*

உரை நிகழ்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*

*ஜித்தா மண்டலம் அபஹா கிளை*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி* ,,,,  நாள்,,,,,29/12/2017,,,, 

வெள்ளிக்கிழமை அன்று,, மதியம்,,02:00: ,,,, PM மணியளவில் 

கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, 

*சொர்க்கவாசிகளாக மரணிப்போம்*

 என்ற தலைப்பில்,,,,,,,,,,
நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,,

 *அப்துல் ஹமீது,,,,, அவர்கள்,,,,,*

உரை நிகழ்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை கமீஸ் பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,  நாள்,,,,,29/12/2017,,,, 

வெள்ளிக்கிழமை அன்று,, மதியம்,,01:30: ,,,, PM மணியளவில் 

*கமீஸ் முஸைத்தில் வைத்து* ,,,,,,,, 

*அறிந்து கொள்வோம் நம் உலகம் என்ற,,,,தொடர் உரை தலைப்பில்,,,,,,,,,,*

நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,,

 *நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,,*

உரை நிகழ்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை கேள்வி பதில்

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,, நாள்---------------- 29/12/2017-------------------

வெள்ளிக்கிழமை காலை,,,,10:30: AM மணியளவில் 

 அபஹாவில் வைத்து ,,,,,,,, வாராந்திர கேள்வி பதில் நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, 

*நரிப்பையூர் A ,,,சுலைமான்,,,,*

 அவர்கள்,,, ,,,, 

*இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்*

,,,,,என்ற தலைப்பில்,, கேள்வி பதில் உரை நிகழ்த்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,  நாள்,,,,,22/12/2017,,,, 

வெள்ளிக்கிழமை அன்று,, காலை,, 10:00: ,,,,AM மணியளவில் 

அபஹாவில் வைத்து ,,,,,,,, 

*இஸ்லாத்தின் பார்வையில் மதுசூது என்ற தலைப்பில்,,,,,,,,,,*

நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,,

 *நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,,*

 நிகழ்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,, நாள்---------------- 22/12/2017-------------------

வெள்ளிக்கிழமை காலை,,,,09:30: AM மணியளவில் 

 அபஹாவில் வைத்து ,,,,,,,,
*தொழுகை செய்முறை விளக்கம்* நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, 

*முகம்மது ஹஸன்,,,,*

 அவர்கள்,,,  ,,,,,,,,, 

*தொழுகை,, செய்முறை விளக்கமளித்தார்கள்,,,*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,  நாள்,,,,,29/12/2017,,,, 

வெள்ளிக்கிழமை அன்று,, காலை,,09:00: ,,,,AM மணியளவில் 

அபஹாவில் வைத்து ,,,,,,,, 

*அறிந்து கொள்வோம் நம் உலகம் என்ற,,,,தொடர் உரை தலைப்பில்,,,,,,,,,,*

நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,,

 *நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,,*

 நிகழ்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை குர்ஆன் வகுப்பு

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி* ,,,, நாள்---------------- 29/12/2017-------------------

வெள்ளிக்கிழமை காலை,,,,08:30: AM மணியளவில் 

 அபஹாவில் வைத்து ,,,,,,,, வராந்திர குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, 

*முகம்மது ஹஸன்,,,,*

 அவர்கள்,,,  ,,,,,,,,, 

*குர்ஆன் வகுப்பு எடுத்தார்கள்,,,,,*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்*

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி* ,,,, நாள்---------------- 28/12/2017-------------------

வியாழன் இரவு,, 08:30: PM மணியளவில் 

 கமீஸ் முஸைத்தில்  வைத்து ,,,,,,, பயான் நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,,,,
*,,,, காஜா முஹைதீன்,,,,*
அவர்கள்,,,

 *தற்பெருமை என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்கள்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ )*

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை குர்ஆன் வகுப்பு

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,, நாள்---------------- 28/12/2017-------------------

வியாழன் இரவு,, 08:00: PM மணியளவில் 

 கமீஸ் முஸைத்தில்  வைத்து ,,,,,,, குர்ஆன் வகுப்பு ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,, ஃபைசல்,,,,*
அவர்கள்,,,

 *குர்ஆன் வகுப்பு எடுத்தார்கள்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

Friday, December 29, 2017

மதீனா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ   ஜித்தா மண்டலம் மதீனா கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 29-12-2017 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. *01:45 மணிக்கு மண்டல பேச்சாளர்  *நெய்னா முகம்மது* அவர்கள்  *புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான் "*என்ற தலைப்பில் *ஆன்லைன் மூலமாக* உரையாற்றினார் பயான் நிகழ்ச்சிகளில் கொள்கை சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்.
இவன்
  *TNTJ மதீனா கிளை ஜித்தா மண்டலம்*

செனையா கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

அன்பிற்கினிய சகோதரர்களே..
இன்று 29-12-2017 _ வெள்ளி மாலை 06:10 மணியளவில் TNTJ ஜித்தா மண்டலம் செனையா கிளையின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. 
கிளை செயலாளர் சகோ: முஹம்மது அப்பாஸ் தலைமையில்
இதில் சகோ. சலீம் சேட் அவர்கள் "அழைப்பு பணியின் அவசியம் + தொழுகை நிலை" பற்றி மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள், கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
  *TNTJ செனையா கிளை*           
     

செனையா கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

அன்பிற்கினிய சகோதரர்களே..
இன்று 29-12-2017 _ வெள்ளி மாலை 05:00 மணியளவில் TNTJ ஜித்தா மண்டலம் செனையா கிளையின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. 
கிளை தலைவர் சகோ: அப்துல் ஹக்கீம் தலைமையில்
இதில் சகோ. சலீம் சேட் அவர்கள்
"சிறந்த சமுதாயம்" என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள், கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
                          *TNTJ செனையா கிளை*           
     

ஜீசான் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*
அன்பிற்கினிய கொள்கை சொந்தங்களே *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்* ஜித்தா மண்டலம் , *ஜிசான் கிளை* சார்பாக 
*"இன்று 29-12-2017,வெள்ளி பகல் 1.30,மணியளவில்* ஜிசான் நாதியில் வாராந்திர மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது . அது சமயம் *சகோ.அபுரயிஸ்* அவர்கள் 
*"உறுதியான ஈமானே மறுமையின் வெற்றி"* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.மேலும் *குர்ஆன் தர்ஜூமா* வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.
 *அல்ஹம்துலில்லாஹ்* 
                          BY                    
         *TNTJ, ஜிசான் கிளை*

Thursday, December 28, 2017

Sunday, December 24, 2017

அல் சலாமா கிளை பயான்

இறைவனின் திருப்பெயரால்..... அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால்
அல் சலாமா கிளை சார்பாக இன்று (22/12/2017)
" முகத்தை மூடும் சட்டம் மூமினான பெண்களுக்கா? மூமின்களின் அன்னையருக்கா?
என்ற தலைப்பில் சகோ அபுபக்கர் சித்தீக் உரையாற்றினார் 
அல்ஹம்துலில்லாஹ்...

ஷரஃபியா கிளை பயான்

இறைவனின் திருப்பெயரால்.....
ஷரபியா கிளை சார்பாக இன்று (22/12/2017)
"மஹ்ஸரில் மனிதன் நிலை என்ன" என்ற தலைப்பில் சகோ நெய்னா முஹம்மது உரையாற்றினார் திரளான சகோதரர்கள் கலந்துகொண்டனர் 
அல்ஹம்துலில்லாஹ்...

ஜித்தா மண்டலம் தாயீ பேச்சு பயிற்சி

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்று (22/12/2017 வெள்ளிக்கிழமை) ஜித்தா மண்டலத்தில் மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

தலைப்புகள் :
சகோ.அபுபக்கர் -
*'என்ன நலன் இல்லை இந்த இஸ்லாத்தில்'*

சகோ.யூனுஸ் - 
*'பிரார்த்தனை செய்வோம்'*

சகோ.முஸ்தபா - 
*'கேளுங்கள் தரப்படும்! தட்டுங்கள் திறக்கப்படும்!'*

என்ற தலைப்புகளில் உரையாற்றினர். ⬇

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ   ஜித்தா மண்டலம் மதீனா கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 22-12-2017 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இரண்டாவது அமர்வு பயான் சகோதரர் திருச்சி அய்யூப் அவர்கள்  *" இஸ்லாமிய பார்வையில் விவாகரத்து* " என்ற தலைப்பில்  உரை உரையாற்றினார். கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

மதீனா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ   ஜித்தா மண்டலம் மதீனா கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 22-12-2017 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல் அமர்வு பயான் சகோதரர் சீர்காழி சபீர் முஹம்மது அவர்கள்  *"ஈமானின் சுவை* " என்ற தலைப்பில் உரையாற்றினார். கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

ஜிசான் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*இறைவனின் கிருபையினால் 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் ,ஜிசான் கிளை சார்பாக
இன்று *22-12-2017,வெள்ளி பகல் 1.30,மணியளவில்* வாராந்திர மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அது சமயம் *தபூக் கிளை தாயி* *சகோ.அப்துல் அஜீஸ்* அவர்கள் *"பொருளாதாரம்"* என்ற *தலைப்பில் நேரலை /* *ONLINE நிகழ்ச்சி யாக உரையாற்றினார்கள் சகோதரர்கள் அனைவரின் பங்கேற்புடன் குர்ஆன் தர்ஜூமாவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.*
 *அல்ஹம்துலில்லாஹ்*
                          BY                    
         *TNTJ, ஜிசான் கிளை*

மக்கா கிளை பயான்

பிஸ்மில்லாஹ்...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்ஹம்துலில்லாஹ், மக்காஹ் கிளையின் வாராந்திர பயான் இன்று Azizia, Mitsubishi Camp ல் வைத்து நடைபெற்றது. 

ஜித்தாவிலிருந்து வந்திருந்த தாயி  சகோதரர் மாஹின் அவர்கள்

"என்ன தீர்வு இல்லை
இந்த திருமறையில்"

என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதில் திரளான சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Wednesday, December 20, 2017

2017 டிசம்பர் 3-ம் வாரம் கிளைகளின் பயான் அட்டவணை

இன்ஷா அல்லாஹ், 2017 டிசம்பர் 3-ம் வாரம் கிளைகளின் பயான் அட்டவணை

Tuesday, December 19, 2017

அப்ஹா கிளை கமீஸ் பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர  பயான் நிகழ்ச்சி ,,,, நாள்---------------- 15/12/2017-------------------

வெள்ளிக்கிழமை,,, மாலை, 04:00: PM மணியளவில் 

கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற வாரந்திர கேள்வி பதில் நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, *நரிப்பையூர் A ,,,சுலைமான்,,,,* அவர்கள்,,,, பதிலளித்தார்கள் ,,,,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை கமீஸ் தாயீ பயிற்சி

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர தாஃயிகள் பேச்சுப் பயிற்ச்சி நிகழ்ச்சி ,,,, நாள்---------------- 15/12/2017-------------------

வெள்ளிக்கிழமை,,, மதியம், 02:00: PM மணியளவில் 

 கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, *நரிப்பையூர் A ,,,சுலைமான்,,,,* அவர்கள்,,,,,, பயிற்ச்சி அளித்தார்கள்,,,,,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை கமீஸ் பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர  பயான் நிகழ்ச்சி ,,,, நாள்---------------- 15/12/2017-------------------

வெள்ளிக்கிழமை,,, மதியம், 03:00: PM மணியளவில் 

 கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, வாரந்திர பயான் நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, *நரிப்பையூர் A ,,,சுலைமான்,,,,* அவர்கள்,,,,,, *TNTJ வின் கொள்கைகளும் நம்பங்களிப்பும்* 
என்ற 
தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் ,,,,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை கமீஸ் பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர  பயான் நிகழ்ச்சி ,,,, நாள்---------------- 15/12/2017-------------------

வெள்ளிக்கிழமை,,, மதியம், 02:30: PM மணியளவில் 

 கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, வாரந்திர பயான் நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, *நரிப்பையூர் A ,,,சுலைமான்,,,,* அவர்கள்,,,,,, அறிந்து கொள்வோம் நம் உலகம் என்ற தொடர் உரை நிகழ்த்தினார்கள் ,,,,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை எளிய மார்க்கம்

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,, நாள்----------------15/12/2017-------------------

வெள்ளிக்கிழமை காலை,,,,11:00: AM மணியளவில் 

 அபஹாவில் வைத்து ,,,,,,,, வாராந்திர கேள்வி பதில் நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A ,,,சுலைமான்,,,, அவர்கள்,,, ,,,, இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்,,,,,என்ற தலைப்பில்,, கேள்வி பதில் உரை நிகழ்த்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,  நாள்,,,,,15/12/2017,,,, 

வெள்ளிக்கிழமை அன்று,, காலை,, 10:00: ,,,,AM மணியளவில் 

அபஹாவில் வைத்து ,,,,,, *TNTJ வின் செயல்பாடுகளும் நம் பங்களிப்புகளும்* என்ற தலைப்பில்,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, *நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,,* உரை நிகழ்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,  நாள்,,,,,15/12/2017,,,, 

வெள்ளிக்கிழமை அன்று,, காலை,,09:30: ,,,,AM மணியளவில் 

அபஹாவில் வைத்து ,,,,,,,, அறிந்து கொள்வோம் நம் உலகம் என்ற,,,, தொடர் உரை தலைப்பில்,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, *நரிப்பையூர் A, சுலைமான்,,,,, அவர்கள்,,,,,* நிகழ்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,, நாள்---------------- 15/12/2017-------------------

வெள்ளிக்கிழமை காலை,,,,09:00: AM மணியளவில் 

 அபஹாவில் வைத்து ,,,,,,,, வாராந்திர பயன் நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, முகம்மது ஹஸன்,,,, அவர்கள்,,, தப்லீக் ஓர் ஆய்வு ,,,,,,,,,என்ற தலைப்பில்,, உரை நிகழ்த்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை குர்ஆன் வகுப்பு

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர குர்ஆன் வகுப்பு ,,,, நாள்---------------- 15/12/2017-------------------

வெள்ளிக்கிழமை காலை,,,,08:30: AM மணியளவில் 

அபஹாவில் வைத்து ,,,,,,,, குர்ஆன் வகுப்பு ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, *நரிப்பையூர்,,A சுலைமான்,,,,* அவர்கள்,,,,, குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

Saturday, December 16, 2017

சுலைமானியா கிளை பயான்

அல்லாஹ்வின் பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) TNTJ ஜித்தாஹ் மண்டலம் சுலைமானியா கிளை சார்பாக "தவ்ஹீவாதிகளின் பண்புகள்" என்ற தலைப்பில் சகோ ஜமால் கஃபூர் உரையாற்றினார் திரளான சகோதரர்கள் கலந்து கொண்டுடனர்
அல்ஹம்துலில்லாஹ்...

பாப்மக்கா கிளை பயான்

அல்லாஹ்வின் பெயரால் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) TNTJ ஜித்தாஹ் மண்டலம் பாப் மக்கா கிளையில்த   தித்திக்கும் திருமரை குர்ஆன்  என்ற தலைப்பில் சகோதரர் மாஹின் உரையாற்றினார் அல் ஹம்துலில்லாஹ்

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ   ஜித்தா மண்டலம் மதீனா கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 15-12-2017 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இரண்டாவது அமர்வு பயான் சகோதரர் இளையான்குடி அக்பர் அவர்கள்  *"குரான் தர்ஜ்மா* " விளக்க உரை உரையாற்றினார். கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

மதீனா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ   ஜித்தா மண்டலம் மதீனா கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 15-12-2017 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல் அமர்வு பயான் சகோதரர் சீர்காழி சபீர் முஹம்மது அவர்கள்  *"அழைப்பு பணி அனைவரும் பணி* " என்ற தலைப்பில் உரையாற்றினார். கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

ஷரஃபியா கிளை bayan

அஸ்ஸலாமுஅலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் வெள்ளிக்கிழமை 15/12/2017 அன்று மக்ரிபுக்குபின் சகோ. அபுபக்கர் சித்தீக் அவர்கள் குர்ஆன் அகிலத்தாருக்கு அறிவுரை என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் அனேகமானோர் கலந்து கொண்டனர் 

Wednesday, December 13, 2017

2017 டிசம்பர் 2-ம் வாரம் கிளை பயான் அட்டவணை

2017 டிசம்பர் 2-ம் வாரம் கிளை பயான் அட்டவணை

மதீனா கிளை எளிய மார்க்கம்

அஸ்ஸலாமு அலைக்கும்                       ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக 12-12-17 செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணிக்கு இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது கேள்விகளுக்கு சகோ மாநில தாயி MS சுலைமான் அவர்கள் சிறப்பான முறையில் பதிலளித்தார்கள்  பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர் இரவு உணவோடு நிகழ்ச்சி நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, December 5, 2017

அப்ஹா கிளை கமீஸ் பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,, நாள்----------------01/12/2017-------------------

வெள்ளிக்கிழமை,,, மதியம், 03:40: PM மணியளவில் 

 கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, வாராந்திர பயன் நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A ,,,சுலைமான்,,,, அவர்கள்,,,,,, சத்திய சஹாபாக்களின் தியாகம்,,,,,,என்ற தலைப்பில்,, உரை நிகழ்த்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை கமீஸ் பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,, நாள்----------------01/12/2017-------------------

வெள்ளிக்கிழமை,,, மதியம், 03:00: PM மணியளவில் 

 கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,, வாராந்திர பயன் நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A ,,,சுலைமான்,,,, அவர்கள்,,,,,, மாற்று மத தஃவா குர் ஆன் வினியோகம் மற்றும் நாம் எவ்வாறு செயல்படுவது,,,,,,என்ற தலைப்பில்,, உரை நிகழ்த்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை எளிய மார்க்கம்

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,, நாள்----------------01/12/2017-------------------

வெள்ளிக்கிழமை காலை,,,,11:00: AM மணியளவில் 

 அபஹாவில் வைத்து ,,,,,,,, வாராந்திர பயன் நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A ,,,சுலைமான்,,,, அவர்கள்,,, ,,,, இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்,,,,,என்ற தலைப்பில்,, கேள்வி பதில் உரை நிகழ்த்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,, நாள்----------------01/12/2017-------------------

வெள்ளிக்கிழமை காலை,,,,10:10: AM மணியளவில் 

 அபஹாவில் வைத்து ,,,,,,,, வாராந்திர பயன் நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A ,,,சுலைமான்,,,, அவர்கள்,,, ஒற்றுமைக்கு என்ன வழி,,,,,,,,,என்ற தலைப்பில்,, உரை நிகழ்த்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,, நாள்----------------01/12/2017-------------------

வெள்ளிக்கிழமை காலை,,,,09:30: AM மணியளவில் 

 அபஹாவில் வைத்து ,,,,,,,, வாராந்திர பயன் நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, நரிப்பையூர் A ,,,சுலைமான்,,,, அவர்கள்,,, அறிந்து கொள்வோம் நம் உலகம் ,,,,,,,,,என்ற தலைப்பில்,, உரை நிகழ்த்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,, நாள்----------------01/12/2017-------------------

வெள்ளிக்கிழமை காலை,,,,09:00: AM மணியளவில் 

 அபஹாவில் வைத்து ,,,,,,,, வாராந்திர பயன் நிகழ்ச்சி ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, முகம்மது ஹஸன்,,,, அவர்கள்,,, நபிகளாரின் எளிய வாழ்க்கை ,,,,,,,,,என்ற தலைப்பில்,, உரை நிகழ்த்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

அப்ஹா கிளை குர்ஆன் வகுப்பு

ஏக இறைவனின் திருப்பெயரால் 

அஸ்லாமு அலைக்கும் (வரஹ் ) 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர குர்ஆன் வகுப்பு ,,,, நாள்----------------01/12/2017-------------------

வெள்ளிக்கிழமை காலை,,,,08:30: AM மணியளவில் 

 அபஹாவில் வைத்து ,,,,,,,, குர்ஆன் வகுப்பு ,,,,,,,,,,நடைபெற்றது இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்,,,, முகம்மது பஷீர்,,,, அவர்கள்,,,,, குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்,,,,, 

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

இவண்,,,,,,,,,, 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( TNTJ ) 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை

Friday, December 1, 2017

மதீனா கிளை குர்ஆன் விளக்கவுரை

01/12/2017, 4:54:16 PM: ‪+966 53 585 8214‬: بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் இன்று வெள்ளிக்கிழமை ( 01-12-2017 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து குர்ஆன் விளக்கவுரை நடைபெற்றது. குர்ஆன் விளக்கவுரை மதியம் 2 : 20 மணிக்கு *சகோதரர் தூத்துக்குடி கஸ்ஸாலி அவர்கள். அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.* அல்ஹம்துலில்லாஹ்.

இவண்

TNTJ ஜித்தா மண்டலம்
மதீனா கிளை.

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு

01/12/2017, 4:48:08 PM: ‪+966 53 585 8214‬: بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் இன்று வெள்ளிக்கிழமை ( 01-12-2017 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இரண்டாவது அமர்வு பயான் மதியம் 2 :00 மணிக்கு *சகோதரர் திருச்சி அய்யூப் கான் அவர்கள் "இஸ்திஃபார் செய்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.*

இவண்

TNTJ ஜித்தா மண்டலம்
மதீனா கிளை

மதீனா கிளை பயான் முதல் அமர்வு

01/12/2017, 4:43:05 PM: ‪+966 53 585 8214‬: بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் இன்று வெள்ளிக்கிழமை ( 01-12-2017 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல் அமர்வு பயான் மதியம் 1 : 30 மணிக்கு *சகோதரர் ராஜகிரி முஜீபுர் ரஹமான் அவர்கள் "தவ்ஹீத் நமக்கு தந்த படிப்பினை என்ன ?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.* அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

இவண்

TNTJ ஜித்தா மண்டலம்
மதீனா கிளை

ஜீசான் கிளை பயான்

01/12/2017, 4:09:49 PM: ‪+966 53 842 8996‬: *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.*
*அன்பிற்கினிய சகோதரர்களே இன்று 01-12-2017,வெள்ளி,1.30 மணியளவில் ஜிசான் நாதியில் TNTJ ஜித்தா மண்டலம் ஜிசான் கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்* *சகோ.அப்துல் மாலிக் அவர்கள் "நன்மையை ஏவி தீமையை தடுப்போம்" என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். மேலும் நடைபெற இருக்கும் ஜித்தா மண்டல பொதுகுழு கூட்டத்தில் கலந்து கொள்வது சம்பந்தமாகவும், தலைமையின் சார்பில் நடைபெற இருக்கும் திருகுர்ஆன் மாநில மாநாடு சம்பந்தமாகவும் ஆலோசனை செய்யப்பட்டது. குர்ஆன் தர்ஜூமாவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் கொள்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.*
*அல்ஹம்துலில்லா*
*BY*
*TNTJ ஜிசான் கிளை*

Friday, November 24, 2017

மதீனா கிளை குர்ஆன் விளக்கவுரை

24/11/2017, 4:31:41 PM: ‪+966 53 585 8214‬: بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் வெள்ளிக்கிழமை ( 24-11-2017 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து மதியம் 2 : 20 மணிக்கு குர்ஆன் விளக்கவுரை நடைபெற்றது. *குர்ஆன் விளக்கவுரை வழங்கியவர் சகோதரர் கடையநல்லூர் செய்யது அலி அவர்கள்.* சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இவண்

TNTJ ஜித்தா மண்டலம்
மதீனா கிளை.

மதீனா கிளை பயான்

24/11/2017, 4:24:09 PM: ‪+966 53 585 8214‬: بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

TNTJ ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் வெள்ளிக்கிழமை ( 24-11-2017 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் *இரண்டாவது அமர்வு பயான் மதியம் 2 : 00 மணிக்கு சகோதரர் தூத்துகுடி கஸாலி செய்யது அவர்கள் " தர்மம் செய்ய தாமதம் வேண்டாம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.* சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

இவண்

TNTJ ஜித்தா மண்டலம்
மதீனா கிளை.