Saturday, July 7, 2012

தொண்டி-ஆன்லைன் ஜித்தா செனைய்யா கிளையில் நேரலை

அல்லாஹவின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டியில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் ஆன்லைன் நிகழ்ச்சியை. ஜித்தா மண்டல செனைய்யா கிளையில் ஆன்லைனில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை பலர் பார்த்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment