Friday, July 6, 2012

தனூப் கேம்ப் ஆலோசனைக்கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 1-7-2012 ஞாயிறு அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் தனுப் கேம்ப் கிளையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டல து.செயலாளர் சகோ.அன்சாரி மற்றும், கிளை ஷர்ஃபியா கிளை தலைவர் சகோ.முஸ்தபா கலந்து கொண்டனர். அப்பொழுது அக்கிளையில் பயான் நிகழ்ச்சி மற்றும் இன்ன பிற செயல்பாடுகள் அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.