Sunday, July 1, 2012

தொழுகை பயிற்ச்சி

TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 15/ 06/ 2011 வெள்ளி அன்று புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய ராமநாதபுரம் சாயல்குடியைச் சேர்ந்த சகோ. சாதிக் [சதீஸ்] அவர்களுக்கு 28/06/2012 வியாழன் இரவு 11 மணியளவில் கொள்கை விளக்கம்மற்றும் [நபிவழித் தொழுகை]  செயல்முறை விளக்கம் மற்றும் திருக்குர்ஆன் - அல்ஹம்து சூறா,  மற்றும் இதர சிறிய சூறாக்களையும் முறையாக ஓத[தர்பியா] பயிர்ச்சி அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment