Sunday, July 1, 2012

ஜித்தா-தபூக் கிளையில் பேச்சு பயிற்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28-06-2012 வியாழன் இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் பேச்சாளர் பயிற்ச்சி வகுப்பு கிளை தலைவர் சகோ.அப்துல் அஜீஸ் அவர்களால் நடத்தப்பட்டது. இதில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பயிற்ச்சி பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment