Saturday, July 7, 2012

ஜித்தா-தபூக் கிளையில் புதிய முஸ்லீம்களுக்கு தொழுகை பயிற்ச்சி

ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 06/ 07/ 2011 வெள்ளி அன்று 11 மணியளவில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய  சகோதரர்களுக்கு கொள்கை விளக்கம்மற்றும், நபிவழித் தொழுகை செயல்முறை விளக்கம், மற்றும் திருக்குர்ஆன் - அல்ஹம்து சூறா,  மற்றும் இதர சிறிய சூறாக்களையும் முறையாக ஓத [தர்பியா] பயிற்ச்சி அளிக்கப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்!

No comments:

Post a Comment