Showing posts with label ஷர்ஃபியா கிளை. Show all posts
Showing posts with label ஷர்ஃபியா கிளை. Show all posts

Saturday, February 23, 2019

ஷரஃபியா கிளை பயான்

ஷரஃபியா கிளை

பயான் (சொற்பொழிவு) நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் ஷரஃபியா கிளையில் (22/02/2019) வெள்ளிக்கிழமை, மஃக்ரிபுக்குப் பிறகு பயான் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது பெரும்பாலான சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அல்ஹம்து லில்லாஹ்!. 

தலைப்பு :
 *"வெற்றிக்குரியவர்கள் யார்?"*

உரை:
 *"சகோ.நெய்னா முஹம்மது"*

குறிப்பு : பயான் முடிந்த பிறகு எடுத்த ஃபோட்டோ👇

Thursday, February 21, 2019

ஷரஃபியா கிளை பயான்

*ஷரபியா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், ஷரபியா
கிளையில் 25/01/2019 அன்று மக்ரிபுக்கு பின்னர் சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *திருக்குரான் கூறும் குடும்பவியல்*

உரையாற்றியவர் : *சகோ.செய்யது முஸ்தஃபா*

ஷரஃபியா கிளை பயான்

ஷரஃபிய்யா கிளை

பயான் (சொற்பொழிவு) நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் ஷரஃபிய்யா கிளை

08/02/2019 வெள்ளிக்கிழமை, மஃக்ரிபுக்குப் பிறகு பயான் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது பெரும்பாலான சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர், 
அல்ஹம்து லில்லாஹ்!. 

தலைப்பு :
 "மாநாடு தந்த படிப்பினைகள் "

உரை;
 "சகோ. முஹம்மது மாஹீன் அவர்கள்"

Saturday, January 19, 2019

ஷரஃபியா கிளை பயான்

*ஷரபியா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், *ஷரபியா கிளையில் 18/01/2019* மஹ்ரிபுக்கு பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *மனிதகுல வழிகாட்டி*

உரையாற்றியவர் : *சகோ. கலந்தர்*

Saturday, January 12, 2019

ஷரஃபியா கிளை பயான்

ஜித்தாவில் சரபியா கிளையில் பயான் நடைபெற்றது

Friday, January 4, 2019

ஷரஃபியா கிளை பயான்

*ஷரஃபியா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், ஷரஃபியா
கிளையில், 04/01/2019 இன்று மக்ரிப் பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : காலம்

உரையாற்றியவர் : சகோ. செய்யது முஸ்தஃபா

Saturday, December 29, 2018

ஷரஃபியா கிளை பயான்

*ஷரஃபிய்யா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், ஷரஃபிய்யா கிளையில், 28/12/2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :  "வியக்கட்டும் விழுப்புரம்!
            விழிக்கட்டும் சமுதாயம்!!"

உரையாற்றியவர் : சகோ. முஹம்மது மாஹீன்

Saturday, December 8, 2018

ஷரஃபியா கிளை பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்...*

*சொற்பொழிவு நிகழ்ச்சி...*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம்,*
*ஷரஃபியா கிளையில், 07/12/2018 இன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.*

*தலைப்பு : "பெற்றோரை பேணுவோம்"*

*உரையாற்றியவர் : சகோ. செய்யது முஸ்தபா*

Saturday, December 1, 2018

ஷரஃபியா கிளை பயான்

*ஷரஃபிய்யா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், ஷரஃபிய்யா
கிளையில், 30/11/2018 வெள்ளிக்கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *"மன்னரை மாற்றிய மாமறை"*

உரையாற்றியவர் : சகோ. மாஹீன் முஹம்மது

Saturday, November 17, 2018

ஷரஃபியா கிளை பயான்

*ஷரஃபியா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், ஷரஃபியா கிளையில், 16/11/2018  வெள்ளியன்று மக்ரிப் தொழுகைப் பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *இஸ்லாத்தின் மிகப் பெரிய அற்புதம் திருக்குர்ஆன்*

உரையாற்றியவர் : *சகோ. நெய்னா முஹம்மது*

Saturday, November 3, 2018

ஷரஃபியா கிளை பயான்

ஷரஃபியா  கிளை

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், ஷரஃபியா கிளையில், 02/11/2018 அன்று மக்ரிபிற்கு பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : வியக்கவைக்கும் வேதம் 

உரையாற்றியவர் : சகோ. முஹம்மது மாஹீன்

Saturday, October 20, 2018

ஷரஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஷரஃபியா  கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு (19.10.2010) நடைபெற்றது.

இதில் சகோதரர் கலந்தர் அவர்கள் *நடைமுறைக்கு வந்த நபிமொழிகள்* என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள்.👆

Saturday, October 6, 2018

ஷரஃபியா கிளை பயான்

*بسم الله الرحمن الرحيم*

*TNTJ ஜித்தா  மண்டலம் ஷரஃபியா கிளையில்*  இன்று வெள்ளிக்கிழமை (05-10-2018 ) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு வாராந்திர பயான்  நிகழச்சி நடைபெற்றது.

 இதில்   சகோதரர் *அபூபக்கர் சித்தீக்* அவர்கள் *நன்மைக்கு முந்துவோம்* என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.
இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

இவண், 
  *TNTJ ஷரஃபியா கிளை*
  ஜித்தா மண்டலம்

Monday, October 1, 2018

ஷரஃபியா கிளை பயான்

*بسم الله الرحمن الرحيم*

*TNTJஜித்தாஹ் மண்டலம் ஷரஃபியா கிளையில்*  இன்று வெள்ளிக்கிழமை (28-09-2018 ) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு வாராந்திர பயான்  நிகழச்சி நடைபெற்றது.

 இதில்   சகோதரர் *கலந்தர்* அவர்கள் *இஸ்லாம் போதித்த ஒழுக்கங்கள்* என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.
இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

இவண் 
  *TNTJ ஷரஃபியா கிளை*
  ஜித்தா மண்டலம்

Wednesday, September 26, 2018

ஷரஃபியா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

*TNTJஜித்தா மண்டலம் ஷரஃபியா* கிளையில் வெள்ளிக்கிழமை  (21-09-2018) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு நிஹாத் அரப் கேம்ப் அருகில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜித்தா மண்டல துணை செயலாளர் சகோ. செய்யது முஸ்தஃபா
 அவர்கள் 

 *சோதனை* என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  TNTJ ஷரஃபியா கிளை
  ஜித்தா மண்டலம்

ஷரஃபியா கிளை பயான்

*بسم الله الرحمن الرحيم*

*TNTJ ஜித்தாஹ் மண்டலம் ஷரஃபியா கிளையில்* நேற்று வெள்ளிக்கிழமை (14-09-2018) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு வாராந்திர பயான்  நிகழச்சி நடைபெற்றது. இதில்   சகோதரர அபூபக்கர் சித்தீக்  அவர்கள் "ஆஷூரா நாள்" என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 
*அல் ஹம்துலில்லாஹ்!*

இவண்
  *TNTJ ஷரஃபியா கிளை*
  ஜித்தாஹ் மண்டலம்

Monday, September 10, 2018

ஷரஃபியா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

*TNTJஜித்தா மண்டலம் ஷரபிய்யா* கிளையில்  இன்று் வெள்ளிக்கிழமை  ( 20-07-2018 ) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு வாராந்திர பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்   சகோதரர் முஹம்மது மாஹீன் அவர்கள் *" இறையச்சம் பேணுவோம்* என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

இவண்
  *TNTJ ஷரஃபிய்யா கிளை*
  ஜித்தா மண்டலம்

ஷரஃபியா கிளை பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால்...

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வெள்ளிக்கிழமை (13.04.2018) மக்ரிப்  தொழுகைக்கு  பிறகு ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் வாராந்திர மார்க்க பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது. 

அதில்  *சகோ: நெய்னா முஹம்மது* அவர்கள்,
*"மறுமை வாழ்வை பாதிக்கும் நாவு"* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 

அதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, September 8, 2018

ஷரஃபியா கிளை பயான்

ஷரபியா கிளை | 07-09-2018 | முதல் அமர்வு: *தவ்ஹீத் ஜமாத்தில் நாம் ஏன் இருக்க வேண்டும்*, உரை: கலந்தர் | இரண்டாம் அமர்வு: *துவாக்கள் மனனம் செய்தல்*, உரை: நஸ்ருதீன்

Saturday, September 1, 2018

ஷரஃபியா கிளை பயான்

*بسم الله الرحمن الرحيم*

*TNTJஜித்தாஹ் மண்டலம் ஷரஃபியா * கிளையில்  இன்று் வெள்ளிக்கிழமை (31-08-2018 ) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு வாராந்திர பயான் நடைபெற்றது. இதில்   சகோதரர் *ஜாஃபர் அலி* அவர்கள்  *பிரார்த்தனை ஓர் வணக்கம்* என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.
இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர், அல்ஹம்துலில்லாஹ்!

இவண்
  *TNTJ ஷரஃபியா கிளை*
  ஜித்தா மண்டலம்