Saturday, July 21, 2012

ஜித்தா-மதினா கிளை வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 20-07-2012 வெள்ளி அன்று ஜும்ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் குரான் பயிற்சி வகுப்பும் ,மார்க்கம் சம்மந்தமான கலந்துரையாடலும் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment