Saturday, July 14, 2012

ஜித்தா-தபூக் ASTRA விவசாய பண்ணையில் மார்க்க சொற்பொழிவு

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை TABUK ASTRA விவசாய பண்ணையில் பணிபுரியும் இந்திய மற்றும் இலங்கை சகோதரர்களுக்கு 13/07/2012 வெள்ளி அன்று  மஹ்ரிப்பிற்கு பின் அவர்களின் கேம்பிலுள்ள பள்ளியில் மார்க்க சொற்பொவு நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் "நோன்பின் மாண்புகள்" என்ற தலைப்பில் குர்ஆன்-ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவான சான்றுகளுடன் உரையாற்றினார்கள்மேலும் இறுதியில் நோன்பு பற்றிய பலவிதமான அவர்களுடைய சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டதுமேலும் "ரமலான் மலர்" என்ற 
கட்டுரையின் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment