Sunday, October 12, 2014

ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் அரபா தினம் எனும் நோட்டிஸ் விநியோகம் 27-09-2014

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 
கடந்த 27-09-2014 அன்று 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா 
மண்டலம் ஷரஃபியா கிளையில் அரபா தினம் எனும் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்.



ஜித்தா மண்டலம் பாப் மக்காஹ் கிளையில் அரபா தினம் நோட்டிஸ் விநியோகம் 27-09-2014


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  கடந்த 
27-09-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் பாப் மக்காஹ் கிளையில் அரபா தினம் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்.










ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில் அரபா தினம் நோட்டிஸ் விநியோகம் 27-09-2014


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 
கடந்த 27-09-2014 அன்று தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில் அரபா தினம் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்.

செனைய்யா கிளையில் நோட்டிஸ் விநியோகம் 25-09-2014


அல்லாஹ்வின் மாபெரும் 
கிருபையால் கடந்த 25-09-2014 அன்று 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா 
மண்டலம் செனைய்யா கிளையில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்.


Dayee class 26.09.14

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 26-09-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் சார்பில் 
ஹை அல் ஷரபியா  பகுதியில் தாயிகள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில் அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 
அல்ஹம்துலில்லாஹ்.








TNTJ தபூக் கிளையில் பிலிப்பைன்ஸ் சகோதரர்களுக்கான நபிவழி ஹஜ்! தர்பியா, பயான்!...

TNTJ தபூக் கிளையில் பிலிப்பைன்ஸ் சகோதரர்களுக்கான நபிவழி ஹஜ்! தர்பியா, பயான்!...
அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப் புகழும்….!!  

அன்புடையிர்!: அஸ்லாமு அலைக்கும் {வரஹ்அன்பிற்கினிய கொள்கை சொந்தங்களே! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் King Abdul Aziz Miltary Hospital ஆடிடோரியத்தில் கடந்த 27/09/2014 சனியன்று பிலிப்பைன்ஸ் சகோதரர்களுக்கான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி சேக் நாஷர் தலைமையில் நடைபெற்றது. 

அல்ஹம்துலில்லாஹ்….!!
 
இன்நிகழ்ச்சியில் King Abdul Aziz Miltary Hospitalலில் பணிபுரியும் ஐம்பது பிலிப்பீனிகளும் பத்து இந்தியர்களும் இந்த வருடம் 2014 தபூக்கிலிருந்து ஹஜ் செய்வதற்காக உள்ள சகோதரர்களுக்காக சகோ{சங்கைஅப்துல் அஜீஸ் அவர்கள் "நபிவழியில் நம் ஹஜ்: {2}" என்ற தலைப்பில் உரையாற்றி, {தர்பியா} செயல்முறை விளக்கமும் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் நடைபெற்றது.
மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது இதில் ஏராளமான சகோதரர்களின் ஹஜ் சம்பந்தமான பலதறப்பட்ட கேள்விகளுக்கும் சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் பதிலளித்தார்.
இன்நிகழ்ச்சியில் ஏராளமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயணடைந்தனர். அனைவருக்கும் நபிவழியில் நம் ஹஜ் என்ற நூல்களும் வழங்கப்பட்டது.             
அல்ஹம்துலில்லாஹ்

செனையா கிளையின் வாராந்திர பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் 10-10-14 ஜித்தா மண்டலம் வெள்ளிக்கிழமை செனையா கிளையின் வாராந்திர பயான்   மண்டல தலைவர் முனாப் தலைமையில் நடைபெற்றது.சகோ சலீம் சேட் " சிறந்த சமுதாயம் என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோ.யாகூப் தாயகத்திற்கு சென்று விட்டதால்  தற்காலிகமாக அப்பாஸ் அவர்களை செனையா கிளை செயலாளார்  தேர்ந்து எடுக்கபட்டனர் அல்ஹம்துலில்லாஹ்.








ஷரஃபியா கிளையில் அரபா நோன்பு இப்தார் நிகழ்ச்சி 03-10-2014

அல்லாஹ்வின் மாபெரும் 
கிருபையால் கடந்த 03-10-2014 அன்று 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா 
மண்டலம் ஷரஃபியா கிளையில் அரபா நோன்பு இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
ஜித்தா மண்டலம்
சௌதி அரேபியா.


TNTJ தபூக் கிளையில் பிறமத தனிநபர் தஃவா!...

TNTJ தபூக் கிளையில் பிறமத தனிநபர் தஃவா!...
அன்புடையிர்!: அஸ்லாமு அலைக்கும்{வரஹ்}அன்பிற்கினிய கொள்கை சொந்தங்களேஅல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  "தபூக்" கிளையில் கடந்த 07/10/2014 அன்று தபூக் மஜ்றா ஏரியாவில் பணிபுரியும் பெரம்பலுர் மற்றும் அரியலுர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு பிறமத சகோதரர்களுக்கு சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள் அவர்களுடைய வசிப்பிடம் சென்று இஸ்லாத்தின் உண்மையான ஓரிறைக்கொள்கை  விளக்கம்!  மற்றும் நபித்துவத்தின் கோட்பாடுகள் அனைத்தையும் குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் எடுத்துக்கூறி தூய மார்க்கமான இஸ்லாத்தை நோக்கி  விரைந்து வாருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
 
மேலும் அவருடைய அறிவுபூர்வமான பல சந்தேகங்களுக்கும் குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் விளக்கமளிக்கப்பட்டது. 

மேலும் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும் மேலும் அவர்களுக்கு தேவையான பல முக்கிய நூல்களும் CDகளும் வழங்கப்பட்டது.
 
அல்ஹம்துலில்லாஹ்....!!




TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய கல்லகுறிச்சி பழனிவேல்!...

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய கல்லகுறிச்சி பழனிவேல்!...
           
அன்புடையிர்!:   அஸ்லாமு அலைக்கும் {வரஹ்அன்பிற்கினிய கொள்கைச் சொந்தங்களே! அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் 
"தபூக்" கிளையில் மஜ்றாவில் பணிபுரியும் கல்லகுறிச்சி - பளைய உச்சிமேடு சகோதரர் பழனிவேல் அவர்கள் கடந்த 03/10/2014 அரஃபா தினத்தன்று சத்திய மார்க்கம்! இஸ்லத்தை தனது வாழ்க்கை நேறியாக ஏற்றுக்கொண்டார்.
அல்ஹம்துலில்லாஹ்….!!
அவருக்கு சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் கொள்கை விளக்கம்!, வணக்க முறைகள் அனைத்தையும் விளக்கிக் கூறியதுடன் {ஸஹாததைன்கலீமாவையும் சொல்லிக் கொடுத்தார்.                
மேலும் அவர் தனது பெயரை :- அரஃபாத்!. என்றும் மாற்றிக்கொண்டார்.
மேலும்  இறுதியில் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் அவருக்கு தேவையான பல முக்கிய நூல்களும், ஆடியோ கேஸட்களும் CDகளும் வழங்கப்பட்டது.  
இவருக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!!
அல்ஹம்துலில்லாஹ்….!!



Tuesday, June 17, 2014

தாயிகள் பயிற்சி வகுப்பு 13.06.2014

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 13-06-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் சார்பில் 
ஹை அல் ஷரபியா  பகுதியில் தாயிகள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில் அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 
அல்ஹம்துலில்லாஹ்.

சகோ.பீ.ஜே எழுதிய திரு மறையின் தோற்றுவாய் புத்தகங்கள்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்    கடந்த 13-06-2014 அன்று  
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா 
மண்டலம் தாயிப் பகுதியில் ஷவ்வாயா ஹவுஸ் ரெஸ்டாரண்டில் சகோ.பீ.ஜே எழுதிய திரு மறையின் 
தோற்றுவாய் புத்தகங்கள். வைக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

ஹமிஸ் முஸேத் கிளையில் பயான் 13.06.2014


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 13-06-2014 அன்றுதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஹமிஸ் முஸேத் கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது
அதில் சகோ.தம்சீர் அவாகள் தொழுகையின் அவசியம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்அனேக சகோதராகள் 
ஆர்வத்துடன் கலந்துகொண்டனா
அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் பயான் நிகழ்ச்சி 13-6-2014


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 
13-06-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. பஷீர் மற்றும் நோன்பு எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அனேகசகோதராகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனா.அல்ஹம்துலில்லாஹ்.



ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில்நோட்டிஸ் விநியோகம் 13-06-2014

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  கடந்த 13-06-2014 அன்று  
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா 
மண்டலம் ஷரஃபியா கிளையில்நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்.

பாப் மக்காஹ் கிளை பயான்

அல்லாஹ்வின் அருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஜித்தா மண்டல பாப் மக்காஹ் கிளையில் வாராந்திர பயான்  நிகழ்ச்சி 13-06-2014 அன்று நடைபெற்றது. 

 அதில்   சகோ. முஹாஜிர் அவர்கள் ரமளான்  மாதத்தின் சிறப்புகள் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். 

துஆவுடன்கூட்டம் இனிதே 

நிறைவு பெற்றது. 

அல்ஹம்துலில்லாஹ்.. 


செனைய்யா கிளையின் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 13-06-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் செனைய்யா கிளையின் சார்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில்  கோ.நைனா முஹம்மது.அவர்கள் "இஸ்லாத்தில் வியாபாரம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
 

நோட்டீஸ் வினியோகம் 13.06.2014

அஸ்ஸலாமு அலைக்கும் 
அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 11-04-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் -  ஜித்தா மண்டலம் செனையாகிளை சார்பில் "பொது சிவில் சட்டம்"என்ற தலைப்பில்" 13-6-14 சார்பில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்.

 











புத்தகம் வழங்கி தாவா செனையா கிளை

அஸ்ஸலாமு அலைக்கும்

ஜித்தா மண்டலம் செனையா கிளை சார்பில் அல் ரசீத் கேம்பில்.13-06-2014 இஸ்லாத்தின் அடிப்படை கல்வியயை பற்றி சுமார் 140 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் வழங்கி தாவாய் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.
 


Monday, June 9, 2014

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய இரண்டு பிலிப்பைன்ஸ் சகோதரர்கள் - 1. ஜேம்ஸ்! 2. வில்ஷன்!...


அல்லாஹ் அக்பர்அல்லாஹ் அக்பர்!! அல்லாஹ் அக்பர்!!!      
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ
 ஜித்தாஹ் மண்டலம்  "தபூக்" 
 கிளையில் கடந்த 31/05/2014 சனின்று தபூக் Fahad Bin Sultan Hospitalலில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் –சம்போங்காவைச் சேர்ந்த 1. ஜேம்ஸ்! - 2. வில்ஷன்! என்ற இரண்டு சகோதரர்களும் சத்திய மார்க்கம்!     இஸ்லத்தை   தங்களது   வாழ்க்கை     நேறியாக      ஏற்றுக் கொண்டார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்….!!
மேலும் அவர்கள் தங்களது பெயர்களை :- 1. ஜேம்ஸ் - மிக்காயில்!  என்றும்   2. நில்ஷன் - உஸ்மான்! என்றும் மாற்றிக்கொண்டார்கள்.
மேலும்  இறுதியில் அவர்களுக்கு - தக்காலோ மற்றும் ஆங்கில மொழியிலான திருக்குர்ஆன் மற்றும் பல முக்கிய நூல்களையும், ஆடியோ கேசட்களையும் வழங்கப்பட்டது.
இவர்களுக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!!
அல்ஹம்துலில்லாஹ்….!!