Saturday, July 7, 2012

செனைய்யா கிளையின் ஆலோசனை கூட்டம்

மகத்துவமிக்க ஏக இறைவனின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல செனைய்யா கிளையின் ஆலோசனை கூட்டம் 06/07/2012 வெள்ளி அன்று அஸர் தொழுகைக்குப்பின் கிளைத்தலைவர் சகோ.அமீன் தலைமையில் துவங்கியது. இதில் ஆலோசனை குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் அடுத்தவாரம் நடக்க இருக்கும் பொதுக்குழுவில் சமர்பிக்கப்படும் வரவு,செலவு கணக்கு மற்றும் கிளைச் செயல்பாடு, மண்ட மற்றும் மாநில தலைமையில் அறிக்கைகள் அறிவிப்புகள் இன்னும் பல செய்திகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் மதரஸா மாணவர் ஸ்பான்ஸருக்காக வசூலிப்பவராக சகோ.அப்துல் ஹலீம் சித்திக் தேர்வு செய்யப்பட்டது. து.ஆவுடன் நிறைவுற்றது. அல்ஹம்து லில்லாஹ்.
 

No comments:

Post a Comment