Friday, August 26, 2011

மவ்லூத் ஓதுவது பித்அத் - தேவ்பந்த் மதரஸாவின் ஃபத்வா

Assalamu Alaikhum ....

Check the following link for text in English
http://darulifta-deoband.org/showuserview.do?function=answerView&all=en&id=20428

  Question: 20428
   India
asalaamu alaikum, Dear Sheik, I am frm chennai,in our hometown now people started celebrating Melad e nabi and frm rabiul awval 1st day,people use to read the mawlid kitab as sacred as the Holy quran until 12th of this month.So pls tell me whether is there any HASANAS for reading these types of book and confirm me whether it is Halaal or Haram? Awaiting ur reply at the very earliest
  Answer: 20428
  Mar 14,2010

(Fatwa: 414/339/B=1431)

 

Celebrating Eid Meelad al-nabi (the birthday of the Prophet) is not proved by Hadith and Quran. The companions of the holy Prophet Muhammad (صلى الله عليه وسلم)who held great respect and love for holy Prophet Muhammad (صلى الله عليه وسلم), they never celebrated Eid Meelad. It is the invention of Christians which was invented following six hundred years after the holy Prophet Muhammad (صلى الله عليه وسلم). We are not asked to celebrate the birthday or death-day of anyone. This day should be spent like other days.

Allah (Subhana Wa Ta'ala) knows Best
Darul Ifta,
Darul Uloom Deoband





மவ்லூத் ஓதுவது பித்அத் - தேவ்பந்த் மதரஸாவின் ஃபத்வா

Moulood_fatwa_1.jpg
Moulood_fatwa_2.jpg



Wednesday, August 24, 2011

செனைய்யா கிளையின் பொதுக்குழு கூட்டம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12.08.2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல செனைய்யா கிளையின் பொதுக்குழு ஜித்தா மண்டல தலைவர் சகோ.நவ்ஷாத் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதற்கு மண்டல செயலாளர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். இதில் கிளைத் தலைவரின் வரவேற்புரைக்கு பிறகு சகோ.சௌகத் ஹூஸைன் அவர்கள்
நோன்பினால் நாம் பெரும் பயன் என்ன?
என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.





தொடர்ந்து மண்டல தலைவர், கிளையின் காலியாக இருந்த பொருளாளர் பொறுப்பிற்கும், இரண்டு துணைச் செயலாளர் பொறுப்பிற்கும் வாக்கெடுப்பு மூலம் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தார்கள். புதிதாக இஸ்லாத்தை தழுவிய இலங்கையை சார்ந்த சகோ.பௌஸானுக்கு சகோ.பி.ஜெயினுலாபிதீன் தமிழில் மொழிபெயர்த்த திருக்குர்ஆனை சகோ.சௌகத் ஹூஸைன் அவர்கள் இலவசமாக வழங்கினார்கள்.




மண்டல தலைவர் சகோ.நவ்ஷாத் ஜித்தமண்டல இஃப்தார் மற்றும் ஃபித்ரா அறிவிப்புக்கள் செய்தார்கள். இந்த பொதுக்குழுவில் இஃப்தார்க்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்த நிகழ்ச்சிக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வமுடன் கலந்துகொண்டார்கள். இதற்கு நிர்வாகிகள் பெரும் ஒத்துழைப்பு செய்தார்கள். பல புதிய உறுப்பினர்கள் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு வந்து ஆர்வமுடன் சேர்ந்து கொண்டார்கள். மகரிப் தொழுகைக்குப் பிறகு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்து லில்லாஹ். 



Tuesday, August 23, 2011

தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற காமினி பன்டார.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் ரமலான்
மாதம்முழுவதும் இப்தார் மற்றும் ரம்லான் சிறப்பு சொற்பொழிவு   ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது, 22 / 08 / 2011   அன்று   தபூக் கிளை தலைவர் அப்துல்
அஜீஸ் அவர்கள் முன்னிலையில்  இலங்கையை சேர்ந்த காமினி பண்டார  அவர்கள்
இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொன்டு தன் பெயரை முஹம்மது என்று
மாற்றிக்கொன்டர், தபூக் செனையா  கிளை பொருளாளர் மோசின் ( இலங்கை  )
அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை விளக்கியதுடன் நுல்களும் வழங்கப்பட்டது.

அல்லாஹ்வின் மாபெரும் கருணையாலும், தபூக் கிளை முன் முயற்ச்சியாலும்,  இந்த வருடத்தில் மட்டும்  தமிழகத்தை சேர்ந்ந 16
சகோதரர்களும்  பிற மாநிலத்தை சேர்ந்த 6 சகோதரர்களும்  மற்றும்  இலங்கையை
சேர்ந்த 3 சகோதரர்களும்  மொத்தம் 25 சகோதரர்கள்  அல்லாஹ்வின் தூய மார்க்கத்தை
தழுவிஇருக்கிறார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்!

Monday, August 22, 2011

ஜித்தா மண்டல இஃப்தார் நிகழ்ச்சி 2011

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு, ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. இந்தக் கடிதம் உங்களை பூரண உடல் நலத்தோடும், சீரிய இஸ்லாமிய சிந்தனையோடும் சந்திக்கட்டுமாக.

இன்ஷாஅல்லாஹ் வரும் வெள்ளி (26-08-2011) அன்று அஸர் முதல் மஃரிப் வரை TNTJ ஜித்தா மண்டலம் நடத்து இஃப்தார் நிகழ்ச்சி கிலோ 14ல் உள்ள தாஃவா செண்டர் வளாகத்தில் நடைபெற உள்ளது. அதில் அல் கஸீம் மண்டலம் அல் ராஸ் இஸ்லாமிய அழைப்பு மையத்தில் பணிபுரியும் சகோ. முஹம்மது உவைஸ் மௌலவி அவர்கள் நோன்பு நம்மை பண்படுத்தியதா என்ற தலைப்பில் மார்க்க உரையாற்ற உள்ளார்கள்.

நோன்பு திறப்பதிற்க்கும், இரவு உணவிற்க்கும், வாகனதிற்க்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்ஷாஅல்லாஹ் நீங்கள் அனைவரும் கலந்துகொள்வதோடு, உங்கள் உறவினர்கள், நண்பர்களையும் அழைத்து வந்து மறுமை பயனை அடைய அழைக்கின்றோம்.

இப்படிக்கு,
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
ஜித்தா - சௌதி அரேபியா





Wednesday, August 10, 2011

முப்பது நாட்களும் 30 துஆக்கள் ஓதலாமா? - பதில் -----


From: ஆன்லைன் நாஸிர் <abdulnasermisc@gmail.com>
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ'

இரமலானில் ஒவ்வொரு இரவிலும் ஒதுவதற்கென்று பிரத்யோகமான துஆக்களை நபியவர;கள் நமக்கு கற்றுத் தரவில்லை. இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள இந்தப் பிரசுரம் பித்அத்தை மக்களுக்கு மத்தியில் திணிப்பதாகும். தன்னுடைய இலக்கியத்திறமையை காட்டுவதற்காக வார;த்தைகளை எதுகை மோனையாகப் போட்டு இவை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இஸ்லாமிய அடிப்படைக்கு மாற்றமான கருத்துகளைக் கொண்டவையும் இடம் பெற்றுள்ளன. மொத்தத்தில் இது ஒரு பித்அத் ஆகும். இதை மக்களுக்கு தெளிவுபடுத்தி இது போன்ற அனாச்சாரங்களை விட்டும் அவர;களைத் தடுப்பது அவசியம் ஆகும்.
அப்துந் நாசிர;.

On Tue, Aug 9, 2011 at 8:21 PM, Syed Ibrahim <syedtntj@gmail.com> wrote:
ஜித்தாவிலிருந்து கேட்டுள்ளார்கள்.

சரிபார்த்து கொஞ்சம் சொல்லுங்க




அஸ்ஸலாமு அலைக்கும்,
 
இது ஆதாரமுள்ள து.ஆக்களா
 
நௌஷாத் அலி

Assalam Alaekum,
 

 

Ramadan Dua: DAY 1

ALLAH, on this day make my fasts the fasts of those who fast (sincerely), and my standing up in prayer of those who stand up in prayer (obediently), awaken me in it from the sleep of the heedless, and forgive me my sins , O God of the worlds, and forgive me, O one who forgives the sinners.

 

Ramadan Dua: DAY 2

ALLAH, on this day, take me closer towards Your pleasure, keep me away from Your anger and punishment, grant me the opportunity to recite Your verses (of the Qur'an), by Your mercy, O the most Merciful.

 

Ramadan Dua: DAY 3

ALLAH, on this day, grant me wisdom and awareness, keep me away from foolishness and pretension, grant me a share in every blessing You send down, by You generosity, O the most Generous.

 

Ramadan Dua: DAY 4

ALLAH, on this day, strengthen me in carrying out Your commands, let me taste the sweetness of Your remembrance, grant me, through Your graciousness, that I give thanks to You. Protect me, with Your protection and cover, O the most discerning of those who see.

 

Ramadan Dua: DAY 5

ALLAH, on this day, place me among those who seek forgiveness. Place me among Your righteous and obedient servants, and place me among Your close friends, by Your kindness, O the most Merciful.

 

Ramadan Dua: DAY 6

ALLAH, on this day, do not let me abase myself by incurring Your disobedience, and do not strike me with the whip of Your punishment, keep me away from the causes of Your anger, by and Your power, O the ultimate wish of those who desire.

 

Ramadan Dua: DAY 7

  

ALLAH, on this day, help me with its fasts and prayers, and keep me away from mistakes and sins of the day, grant me that I remember You continuously through the day, by Your assistance, O the Guide of those who stray.

 

Ramadan Dua: DAY 8

 

ALLAH, on this day, let me have mercy on the orphans, and feed [the hungry], and spread peace, and keep company with the noble-minded, O the shelter of the hopeful.

 

Ramadan Dua: DAY 9

 

ALLAH, on this day, grant me a share from Your mercy which is wide, guide me towards Your shining proofs, lead me to Your all encompassing pleasure, by Your love, O the hope of the desirous.

 

Ramadan Dua: DAY 10

ALLAH, on this day, make me, among those who rely on You, from those who You consider successful, and place me among those who are near to you, by Your favor, O goal of the seekers.

 

Ramadan Dua: DAY 11

  

ALLAH, on this day, make me love goodness, and dislike corruption and disobedience, bar me from anger and the fire [of Hell], by Your help, O the helper of those who seek help

 

Ramadan Dua: DAY 12

ALLAH, on this day, beautify me with covering and chastity, cover me with the clothes of contentment and chastity, let me adhere to justice and fairness, and keep me safe from all that I fear, by Your protection, O the protector of the frightened.

 

Ramadan Dua: DAY 13

 

ALLAH, on this day, purify me from un-cleanliness and dirt, make me patient over events that are decreed, grant me the ability to be pious, and keep company with the good, by Your help, O the beloved of the destitute.

 

Ramadan Dua: DAY 14

ALLAH, on this day, do not condemn me for slips, make me decrease mistakes and errors, do not make me a target for afflictions and troubles, by Your honor, O the honor of the Muslims.

 

Ramadan Dua: DAY 15

 

 

 

 
 

Ramadan Dua: DAY 16

 

ALLAH, on this day, grant me compatibility with the good, keep me away from patching up with the evil, lead me in it, by Your mercy, to the permanent abode, by Your God ship, O the God of the worlds.


 

 

Ramadan Dua: DAY 17

ALLAH, on this day, guide me towards righteous actions, fulfill my needs and hopes, O One who does not need explanations nor questions, O One who knows what is in the chests of the (people of the) world. Bless Muhammad and his family, the Pure.


 

 

Ramadan Dua: DAY 18

  

ALLAH, on this day, make me love goodness, and dislike corruption and disobedience, bar me from anger and the fire [of Hell], by Your help, O the helper of those who seek help.


 

 

Ramadan Dua: DAY 19

ALLAH, on this day, multiply for me its blessings, and ease my path towards its bounties, do not deprive me of the acceptance of its good deeds, O the Guide towards the clear truth.


 

 

Ramadan Dua: DAY 20

ALLAH, on this day, open for me the doors of the heavens, and lock the doors of Hell from me, help me to recite the Qur'an, O the One who sends down tranquility into the hearts of believers.


 

 

Ramadan Dua: DAY 21

ALLAH, on this day, show me the way to win Your pleasure, do not let Shaytan have a means over me, make Paradise an abode and a resting place for me, O the One who fulfills the requests of the needy.

 

Ramadan Dua: DAY 22

ALLAH, on this day, open for me the doors of Your Grace, send down on me its blessings, help me towards the causes of Your mercy, and give me a place in the comforts of Paradise, O the one who answers the call of the distressed.

 

Ramadan Dua: DAY 23

  

ALLAH, on this day, wash away my sins, purify me from all flaws, examine my heart with (for) the piety of the hearts, O One who overlooks the shortcomings of the sinners.

 

Ramadan Dua: DAY 24

ALLAH, on this day, I ask You for what pleases You, and I seek refuge in You from what displeases You, I ask You to grant me the opportunity to obey You and not disobey You, O One who is generous with those who ask

 

Ramadan Dua: DAY 25

 

ALLAH, on this day, make me among those who love Your friends, and hate Your enemies, following the way of Your last Prophet, O the Guardian of the hearts of the Prophets.

 

Ramadan Dua: DAY 26

  

ALLAH, on this day, make my efforts worthy of appreciation, and my sins forgiven, my deeds accepted, my flaws concealed, O the best of those who hear.

 

Ramadan Dua: DAY 27

ALLAH, on this day, bestow on me the blessings of Laylatul Qadr, change my affairs from (being) difficult to (being) easy, accept my apologies, and decrease for me [my] sins and burdens, O the Compassionate with His righteous servants.

 

Ramadan Dua: DAY 28

  

ALLAH, on this day, grant me a share in its nawafil (recommended prayers), honor me by attending to my problems, make closer the means to approach You, from all the means, O One who is not preoccupied by the requests of the beseechers.

 

Ramadan Dua: DAY 29

 

O ALLAH, on this day, cover me with Your mercy, grant me in it success and protection, purify my heart from the darkness of false accusations, O the Merciful to His believing servants.

 

Ramadan Dua: DAY 30

O ALLAH, on this day, make my fasts worthy of appreciation and acceptance, according to what pleases You, and pleases the Messenger, the branches being strengthened by the roots, for the sake of our leader, Muhammad, and his purified family. Praise be to ALLAH, the Lord of the worlds.

 

Distribute it please????

And don't forget to pray for all Muslim Ummah

   

_.___
 
 
.

























--
abdul Naser misc




Thursday, August 4, 2011

TNTJ மதீனா கிளையின் கேள்வி-பதில் போட்டி - 2

kjpdh jt;`Pj; [khmj; khjk; ,UKiw elj;Jk; nkapy; Nfs;tp-gjpy; Nghl;b -2
1. ,uz;L kdpjHfs; re;jpj;Jtpl;lhy; rHtrhjuhzkhf kw;wtiug; gw;wp Gwk; NgRfpNwhk;.Mdhy; my;yh`; jd; jpUkiwapy; Gwk; NgRth;fisg; gw;wp $Wk;NghJ fLikahd xU thh;j;ijia nrhy;yptpl;L mij ntWg;gPh;fs; vd;W $Wfpwhd;.my;yh`; jd; jpUkiwapy; $wpa me;j fLikahd thh;j;ij vd;d?
2.xU kdpjh; ,we;Jtpl;lhy; mtUf;F ed;ikia Nrh;j;J itf;fpNwhk; vd;W epidj;Jf; nfhz;L> 3k; ehs; ghj;jp`h> 7k; ehs; ghj;jp`h> 40k; ehs; ghj;jp`h> tUrj;J ghj;jp`h vd;W egpfs; ehafk;(]y;)mtHfs; nrhy;yp juhj  gpj;mj;fis rKjhaj;jpy; gyH nra;J tUfpwhh;fs;.Mdhy; egpfs; ehafk;(]y;)miy mtHfs; nrhd;dhh;fs;. xU kdpjh; ,we;jTld; mtdJ nray;fs; midj;Jk; Kbtile;J tpLfpwJ.Mdhy; %d;iwj; jtpu vd;W $wpdhh;fs;.me;j %d;W vd;d?  
3.egpfs; ehafk;(]y;)mtHfs; nrhd;dhh;fs;.ahh; Nrhjpdplk; nrd;W mtd; $Wk; jftiy cd;ik vd;W ek;GfpwhNuh  mth; K`k;kJ(]y;)miy mtHfSf;F mUsg;gl;l khh;f;fj;ij epuhfhpj;jtH Mthh; vd;W $wpdhh;fs;.mtuJ ---------------ehl;fspd; njhOiffs; mq;fpfhpf;fg;glkhl;lhJ vd;W $wpdhh;fs;. egpfs; ehafk;(]y;)mtHfs; vj;jid ehl;fspd; njhOiffs; mq;fpfhpf;fg;glkhl;lhJ vd;W $wpdhh;fs; vd $wTk;?
gjpy; (jkpo;)    :
1.
2.
3.
my;yJ
Answer In (English) :
1.
2.
3
Nghl;bapy; fye;Jf; nfhs;gtH ngaH(jkpo;)  :
OR NAME (WRITE IN ENGLISH)                        :
njhiyNgrp vz;                       :
epge;jidfs; :
1.madinatntjqusans@yahoo.com vd;w nkapy; ml;u]_f;F tUk; gjpy;fs; kl;LNk Vw;Wf; nfhs;sg;gLk;.
2.xt;nthU Nghl;bahsHfSf;Fk; xU vz; nfhLf;fg;gl;L gj;J vz;fs; Njh;T nra;ag;gl;L>  mjpy; Kd;W Nfs;tpfSf;Fk; rhpahd gjpy; mspj;jtHfs; kl;Lk; FYf;fy; Kiwapy; ,UtH Njh;T nra;ag;gLthh;;.
3.gjpy;fs; kw;Wk; ntw;wp ngw;wth; ngaH nkapy; Kyk; midtUf;Fk; mwptpf;fg;gLk;.
4.ntw;wp ngw;wtUila tPl;L Kfthp ngwg;gl;L cq;fs; tPl;bw;F ghpRfs; mDg;gp itf;fg;gLk;.jkpo; NgRk; rTjpapy; cs;s ntspehl;ltHfshf ,Ue;jhy; ,q;NfNa ghpR mDg;gp itf;fg;gLk;
5.jkpo; my;yJ Mq;fpyj;jpy; gjpy;fis g+h;j;jp nra;J> ,ij mg;gbNa fhg;gp nra;J  madinatntjqusans@yahoo.com vd;w nkapy; ml;u]_f;F mDg;gp itf;fTk;.
6.gjpy;fs; tuNtz;ba filrp Njjp 15-8-2011
Fwpg;G : rNfhjuh;fs; ,ij kw;wth;fSf;Fk; mDg;gp j/th gzp nra;Ak;gb Nfl;Lf; nfhs;fpNwhk;.
Nghl;b vz;-2y;  ntw;wp ngw;w Nghl;bahshUf;F ghpRfis toq;FgtH
rNfh.kf;fhtpypUe;J `rd; myp
,g;Nghl;bia toq;Fgth;>
kjpdh jt;`Pj; [khmj; fpis eph;thfpfs;

Tuesday, August 2, 2011

ஜக்காத் நிதி கடிதம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்………….

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு, ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. இந்தக்கடிதம் உங்களை சீரிய இஸ்லாமிய சிந்தனையோடும், பூரண உடல் நலத்தோடும் சந்திக்கட்டுமாக.

அல்ஹம்துலில்லாஹ் கடந்த வருடம் நமது கொள்கை சகோதரர்கள் மூலம்  திரட்டப்பட்ட ஜக்காத் நிதி நமது மாநில தலைமை மூலம் சரியான முறையில் விநியோகம் செய்யப்பட்டது. இந்த வருடம் திரட்டப்படும் ஜக்காத் தொகையினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில நிர்வாகம் நடத்தும் ஆதரவற்ற முதியோர் இல்லம் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்க்காக பயன்படுத்தும் எண்ணதில் உள்ளோம். அதன் விபரங்களை இத்துடன் இணைத்துள்ளோம். இதில் உங்கள் தொகையினை எதற்க்கு பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களோ, அந்த வகையில் பயன்படுத்தப்படும், இன்ஷா அல்லாஹ்.

உங்களின் ஜக்காத் தொகையினை இந்த அரும்பணிகளுக்கு அதிகமதிகம் அளிப்பதோடு, உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் பெற்று, ஆதரவற்றவர்களுக்கு, உங்கள் ஆதரவினை அளிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம். மேலும் இவர்களுக்காகவும், இப்பணி தொய்வின்றி தொடரவும். து. செய்யவும்.

இப்படிக்கு,

ஜித்தா மண்டல நிர்வாகிகள்

ஜித்தாசௌதி அரேபியா.