Saturday, February 25, 2017

தபூக் கிளை பெண்கள் பயான்

2/25/17, 2:30:15 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வெள்ளிக் கிழமை (24/02/2017) அன்று ஜித்தா மண்டலம் தபூக் கிளை சார்பாக மஹ்ரிப் to இஷா வரை தமிழ் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.❗

👉 இதில் சகோதரர் சங்கை அப்துல் அஜீஸ் அவர்கள் "மக்கள் செல்வமும், அல்லாஹ்வின் வல்லமையும்!" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரிகள் தங்கள் கணவர் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.✅

🗣அல்ஹம்துலில்லாஹ்❗👇🏿👇🏿

தபூக் கிளை பிலிப்பைன்ஸ் பெண்கள் பயான்

2/25/17, 2:16:08 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வெள்ளிக் கிழமை (24/02/2017) அன்று ஜித்தா மண்டலம் தபூக் கிளை சார்பாக காலை 9:30 to 11:30 வரை பிலிப்பைஸ் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.❗

👉 இதில் சகோதரி சுமையா அப்துல் அஜீஸ் அவர்கள் "உளத்தூய்மை {இக்லாஸ்}!" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய பிலிப்பைஸ் மற்றும் இதர சகோதரிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.✅

🗣அல்ஹம்துலில்லாஹ்❗👇🏿👇🏿

தபூக் கிளை பயான்

2/25/17, 2:02:19 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வெள்ளி கிழமை (24/02/2017) அன்று ஜித்தா மண்டலம் தபூக் கிளை சார்பாக ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.❗

👉 இதில் சகோதரர் சங்கை அப்துல் அஜீஸ் அவர்கள் "நிய்யத் {எண்ணம்} ஓர் வரைவிலக்கனம்!" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.✅

🗣அல்ஹம்துலில்லாஹ்❗👇🏿👇🏿

ஷரஃபியா கிளை பயான்

2/25/17, 10:19:08 AM: Maheen TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும்

ஜித்தா மண்டலம் ஷரபிய்யா கிளையின் சார்பாக வாராந்திர பயான் 24.2.2017 அன்று மக்ரிபு க்குப் பிறகு நடைபெற்றது. சகோதரர் மாஹீன் முஹம்மது, "பொறாமைத்தீ" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇


Sent from my iPhone

மக்கா கிளை பயான்

2/25/17, 9:10:21 AM: Mansoor TNTJ Makkah: பிஸ்மில்லாஹ்.

இறைவனின் மாபெரும் கிருபையால் வெள்ளி கிழமை (24/02/2017) அன்று மக்காஹ் கிளை சார்பாக SITHEEN பகுதியில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் ராஜபாளையம் ஷபீக் அவர்கள் "உடனடி பலன் தரும் உன்னத வார்த்தைகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

அப்ஹா கிளை பயான்

2/25/17, 12:39:16 AM: ‪+966 55 885 6187‬: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)*
*ஜித்தா மண்டலம்*
*அபஹா கிளையின் சார்பாக*

*இன்று வெள்ளிக்கிழமை 24/02/2017 மாலை 04:00:PM மணிக்கு*

*இஸ்லாம் நமக்குகிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்ற தலைப்பில்*

*சகோதரர் : நரிப்பையூர்,,, A.சுலைமான் ,,அவர்கள்,,,,*

*உரை நிகழ்தினார்கள்*
*இதில்கிளை* *சகோதரர்கள்*
*கலந்துகொண்டார்கள்,,*

*அல்ஹம்துலில்லாஹ்*

Spoken English course

2/24/17, 11:47:48 PM: Naina Abbar&zainy TNTJ: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் - II வகுப்பு வெள்ளி ( 24.02.2017) அன்று நடைபெற்றது. அதில் மண்டல துணை தலைவர் சகோ. நெய்னா முஹம்மது அவர்கள் சிறப்பு பயிற்சி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

Friday, February 24, 2017

ஜீசான் கிளை பயான்

2/24/17, 10:39:17 PM: Riyas Jizan TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் TNTJ ஜித்தா மண்டலம் ஜிசான் கிளையின் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை 24.2.017 ஜிசான் நாதியில் கிளை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது இதில் இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் நடக்க இருக்கும் தாவா கூட்டம் நடத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது இன்னும் தற்போதைய துனை தலைவர் அப்துர்ரஹ்மான் அவர்களின் பணி சுமையால் அவர் விடுவிக்க பட்டு மதுரை துபைல் அக்மல் அவர்களை துனை தலைவராக நியமனம் செய்யப்பட்டது பிறகு குர்ஆன் தர்ஜுமா வாசிக்கப்பட்டு கூட்டம் இனிதே நிறைவேறியது அல்ஹம்துலில்லாஹ்

மதீனா கிளை வாரம் ஒரு தகவல்

2/24/17, 5:27:19 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வாராந்திர பயான் நமது மர்கஸில் 24.2.2017 அன்று பயானுக்கு பிறகு நடைபெற்ற வரும் ஒரு தகவலில் சகோ.சிவகாசி நிஜாம் அவர்கள் உரையாற்றினார். அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

மதீனா கிளை பயான்

2/24/17, 5:27:04 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வாராந்திர பயான் மர்கஸில் 24.2.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு நடைபெற்ற பயானில் சகோதரர் அச்சன் புதூர் ஆரிப் அலி "நபிகளார் சந்தித்த பத்ர், உஹத் போர்க்களம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

2/24/17, 5:26:40 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும்
24-2 -17 ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை(இன்று) காலை 10.00 மணியளவில் மதினா கிளையின் சார்பாக குர் ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு குர்ஆன் கற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

மதீனா கிளை பேச்சாளர் பயிற்ச்சி

2/24/17, 5:26:20 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும்
24-2 -17 ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை(இன்று) காலை 7.30 மணியளவில் மதினா கிளையின் சார்பாக பேச்சாளர் க்கான பயிற்ச்சி வகுப்பு நடைபெற்றது அதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர் அல்ஹம்துலில்லாஹ்

Spoken English course

2/23/17, 11:36:32 PM: Naina Abbar&zainy TNTJ: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் - II வகுப்பு வியாழன் (23.02.2017) அன்று நடைபெற்றது. அதில் மண்டல துணை தலைவர் சகோ. நெய்னா முஹம்மது அவர்கள் சிறப்பு பயிற்சி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, February 22, 2017

அப்ஹா/கமீஸ் கிளை நிர்வாகிகள்

2/22/17, 12:14:37 PM: Munaff TNTJ: *1,,,, தலைவர் ,, சகோதரர் S.சாகுல்ஹமீது

*2,,,, செயலாளர் ,,* *சகோதரர்*
*S, முஹம்மது ஷரீஃப்*

*3,,,, பொருளாளர் ,,, சகோதரர்*
*S.A.காஜா முஹைதீன்

*4,,,,துனைதலைவர்,,,*
*சகோதரர்*
*J. ராஜா முகம்மது

*5,,,,துனைசெயலாளர்,*
*சகோதரர்*
*M.M. முஹம்மது*
*யூசுப் அலி

*6,,,,துனைசெயலாளர்,, சகோதரர்*
*M.S.ஹமீது சுல்தான்

Abha


Sent from my iPhone

Monday, February 20, 2017

பாப் மக்கா கிளை பயான்

2/20/17, 8:00:17 AM: Abdul Razak Bab Makkah: *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…*

அல்ஹம்து லில்லாஹ்!

இன்று 17/02/2017 (வெள்ளிக்கிழமை) ஜித்தா மண்டலம் பாப்மக்கா கிளைசார்பில் நடைபெற்ற இரு தாயிக்களின் பயான் நடைபெற்றது,

*1⃣ "தொழுகையின் சிறப்பு"*

என்ற தலைப்பில் மேலப்பாளையம், சகோ. இம்ரான் அவர்களும்,

*2⃣ "மரணம் முதல் மறுமை வரை"*

என்ற தலைப்பில், சகோ.முஹம்மமத் பாஸில் அவர்களும், நிகழ்த்திய உரை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

*அல்ஹம்து லில்லாஹ்*


Sent from my iPhone

Sunday, February 19, 2017

செனையா கிளை பயான்

2/18/17, 2:23:34 PM: Hakim sanaya TNTJ: 🗣அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வெள்ளி கிழமை (17/02/2017) அன்று ஜித்தா மண்டலம் செனைய்யா கிளை சார்பாக மஹ்ரீப் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.❗

👉 இதில் சகோதரர் முஹாஜிர் அவர்கள் "நபிகளார் காலத்து ஆட்சி முறையும் இன்றைய மக்களின் நிலையும் !" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.✅

🗣அல்ஹம்துலில்லாஹ்❗👇🏿👇🏿

செனையா கிளை பயான்

2/18/17, 2:20:56 PM: Hakim sanaya TNTJ: 🗣அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வெள்ளி கிழமை (17/02/2017) அன்று ஜித்தா மண்டலம் செனைய்யா கிளை சார்பாக அசர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.❗

👉 இதில் சகோதரர் சலீம் சேட் அவர்கள் "பிரார்த்தனைகளும் அதன் அவசியமும் !" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.✅

🗣அல்ஹம்துலில்லாஹ்❗👇🏿👇🏿

பாப் மக்கா கிளை

2/17/17, 11:09:48 PM: Malik bab mak TNTJ: அல்லாஹ்வின் பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நாகை மாவட்டம் நீடூர் யூசூப் என்பவர் TNTJ பாப் மக்காஹ் கிளைக் காக சகோதரர் P J தமிழ் மொழியாக்கம் செய்த 5 குர்ஆனை வழங்கினார் அல்ஹம்துலில்லாஹ் அவருடைய இன்மை மறுமைக்காக இறைவனிடம் துவாச் செய்வவும்

மக்கா கிளை பயான்

2/17/17, 9:41:57 PM: Mansoor TNTJ Makkah: பிஸ்மில்லாஹ்.

இறைவனின் மாபெரும் கிருபையால் வெள்ளி கிழமை (17/02/2017) அன்று மக்காஹ் கிளை சார்பாக SHOKIA பகுதியில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் ஆடுதுறை மன்சூர் அவர்கள் "தொழுகையின் சிறப்புகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

அப்ஹா கிளை பயான் & சீரமைப்பு

2/18/17, 5:27:43 AM: ‪+966 50 909 1397‬: *ஏக இறைவனின் திருப்பெயரால்*

*ஜித்தா மண்டல அபஹாகிளையின் பொதுக்குழு* நாள்:17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று ஜும்மா தொழுகைக்கு பின் அஸர் தொழுகை வரை,, ஹோட்டல் ஜூப்லி மீட்டிங்ஹாலில் ( கமீஸ் முஸைத் ) வைத்து நடைபெற்றது இதில் மண்டல தலைவர் , சகோதரர் , *G.முஹம்மது முனாஃப்* அவர்கள் தலைமை தாங்கினார்கள்
இதில் மண்டல துனை தலைவர், சகோதரர், *T.நைனா முஹம்மது* அவர்கள், இறைஅச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் , மண்டல பொருளாளர்
சகோதரர் ,,,, *ஜமால் கபூர*் அவர்கள் மண்டலத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்கள் சகோதரர்
நரிப்பையூர், *A,சுலைமான்*அவர்கள் நிர்வாகிகளின் பண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் மண்டல செயளாளர்,, சகோதரர், *A.J.சலாவுதீன்* அவர்கள் நன்றியுரை நிகழ்தினார்கள் இதில் கிளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள் இதில் நிர்வகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள்,,,
அல்ஹம்துலில்லாஹ்

தபூக் கிளை பெண்கள் பயான்

2/17/17, 9:48:55 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வெள்ளி கிழமை (17/02/2017) அன்று ஜித்தா மண்டலம் தபூக் கிளை சார்பாக மஃஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.❗

👉 இதில் சகோதரர் சங்கை அப்துல் அஜீஸ் அவர்கள் "இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு!" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரிகள் தங்கள் கணவர் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.✅

🗣அல்ஹம்துலில்லாஹ்❗👇🏿👇🏿

தபூக் கிளை பயான்

2/17/17, 9:54:00 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வெள்ளி கிழமை (17/02/2017) அன்று ஜித்தா மண்டலம் தபூக் கிளை சார்பாக ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.❗

👉 இதில் சகோதரர் சங்கை அப்துல் அஜீஸ் அவர்கள் "அல்லாஹ்வை நினைவுகூறுவதன் நன்மைகள்!" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.✅

🗣அல்ஹம்துலில்லாஹ்❗👇🏿👇🏿

தபூக் கிளை பிலிப்பைன்ஸ் பெண்கள் பயான்

2/17/17, 10:04:24 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வெள்ளி கிழமை (17/02/2017) அன்று காலை 🕰 9:30 to 11:30 🕰 வரை ஜித்தா மண்டலம் தபூக் கிளை சார்பாக பிலிப்பைன்ஸ் சகோதரிகளுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.❗

👉 இதில் சகோதரி சுமையா அவர்கள் "நன்மையை ஏவுவோம் தீமையைத் தடுப்போம்!" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான பிலிப்பைன்ஸ் மற்றம் பல சகோதரிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.✅

🗣அல்ஹம்துலில்லாஹ்❗👇🏿👇🏿

Friday, February 17, 2017

ஷரஃபியா கிளை பயான்

2/17/17, 8:45:29 PM: ‪+966 50 870 1691‬: அல்லாவின் உதவியைக் கொண்டு ஜித்தா சரபியா கிளை சார்பாக பயான் நடைப்பெற்றது. சகோதரர் அபுபக்கர் சித்திக் உரையாற்ரினார். தலைப்பு ஃ மருமயில் மனிதனின் நிலை

பாப் மக்காஹ் கிளை பயான்

அல்லாஹ்வின் பெயரால் அஸ்ஸலாமு அலைக்கும் TNTJ ஜித்தாஹ் மண்டலம் பாப் மக்காஹ் கிளையில் முதல் அமர்வு சகோதரர் மேல பாளையும் இம்ரான் அவ ர்கள் இறையச்சம் தரும் தொழ கை என்ற தலைப்பிலும் இரண்டாம் அமர்வு சகோதரர் பாஸில் அவர்கள் மரணம் முதல் மறுமை வரை என்ற தலைப்பில் உரையாற்றினார்




Sent from my iPhone

மதீனா கிளை பயான்

2/17/17, 3:36:30 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளை மர்கஸில் 17.2.2017 அன்று பயானுக்கு பிறகு நடைபெற்ற வரும் ஒரு தகவலில் சகோ.கசாலி செய்யது உரையாற்றினார். அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

மதீனா கிளை பயான்

2/17/17, 3:35:45 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும் ஜித்தா மண்டலம் மதினா கிளை மர்கஸில் 17.2.2017 அன்று ஜும்ஆவுக்குப் பிறகு நடைபெற்ற பயானில் சகோதரர் காரைக்கால் ஹாஜா "நன்றி மறத்தல் நன்னன்று" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது அதில் பல சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்
👇👇👇👇👇👇👇

மதீனா கிளை தாஃயீ பயிற்சி

2/17/17, 3:34:47 PM: Arif Madinah TNTJ: அஸ்ஸலாமு அலைக்கும்
17-2 -17 ஜித்தா மண்டலம் மதினா கிளையின் சார்பாக வெள்ளிக்கிழமை(இன்று) காலை 7.30 மணியளவில் மதினா கிளையின் சார்பாக பேச்சாளர் க்கான பயிற்ச்சி வகுப்பு நடைபெற்றது அதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர் அல்ஹம்துலில்லாஹ்

Saturday, February 11, 2017

தபூக் கிளை பிலிப்பைன்ஸ் பயான்

2/11/17, 8:39:11 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வெள்ளி கிழமை (10/02/2017) அன்று காலை 🕰 9:30 to 11:30 🕰 வரை ஜித்தா மண்டலம் தபூக் கிளை சார்பாக பிலிப்பைன்ஸ் சகோதரிகளுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.❗

👉 இதில் சகோதரி சுமையா அவர்கள் "இறுதி மூச்சுவரை ஏகத்துவம்!" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான பிலிப்பைன்ஸ் மற்றம் பல சகோதரிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.✅

🗣அல்ஹம்துலில்லாஹ்❗👇🏿👇🏿

தபூக் கிளை பெண்கள் பயான்

2/11/17, 8:30:19 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வெள்ளி கிழமை (10/02/2017) அன்று ஜித்தா மண்டலம் தபூக் கிளை சார்பாக மஃஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.❗

👉 இதில் சகோதரர் சங்கை அப்துல் அஜீஸ் அவர்கள் "அன்பு மனைவியரின் அழகிய அணுகுமுறைகள்!" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரிகள் தங்கள் கணவர் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.✅
🗣அல்ஹம்துலில்லாஹ்❗👇🏿👇🏿

தபூக் கிளை பயான்

2/11/17, 7:22:37 PM: Abdul Aziz Tabuk TNTJ: 🗣அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வெள்ளி கிழமை (10/02/2017) அன்று ஜித்தா மண்டலம் தபூக் கிளை சார்பாக ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.❗

👉 இதில் சகோதரர் சங்கை அப்துல் அஜீஸ் அவர்கள் "அற்பமாகக் கருதப்படும் அழகிய நன்மைகள்!" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.✅

🗣அல்ஹம்துலில்லாஹ்❗👇🏿👇🏿

செனையா கிளை பயான்

2/11/17, 6:45:56 AM: Hakim sanaya TNTJ: பிஸ்மில்லாஹ்.

இறைவனின் மாபெரும் கிருபையால் வெள்ளி கிழமை (10/02/2017) அன்று செனைய்யா கிளை சார்பாக பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் சலீம் சேட் அவர்கள் " நல்லதையே பேசுவோம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

செனையா கிளை பயான்

2/11/17, 6:44:07 AM: Hakim sanaya TNTJ: பிஸ்மில்லாஹ்.

இறைவனின் மாபெரும் கிருபையால் வெள்ளி கிழமை (10/02/2017) அன்று  அஸர் தொழுகைக்குப்பின் செனைய்யா கிளை சார்பாக பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் நைனா முஹம்மது அவர்கள் "அல்லாஹ்வின் வல்லமை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

.