Thursday, November 29, 2018

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

*அபஹாகிளை*

கேள்வி பதில் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலமபஹா கிளை கமீஸ் முஸைத்*

 23/11/2018 அன்று 4:45 PM மணிக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எளிய மார்க்கம்*

உரை,,,
 *சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 23/11/2018 அன்று 4 PM மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எது மார்க்கம்?*

உரை,,,
 *சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 23/11/2018 அன்று 3:30 Pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *இறைவனை மட்டும் புகழ்வோம்*

உரை,,,
 *காஜா முஹைதீன்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 23/11/2018 அன்று 2 :45 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *விதி என்றால் என்ன?*

உரை,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

வாராந்திர தொடர் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 23/11/2018 அன்று 2 PM மணிக்கு , நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *அறிவோம் நம் உலகம்*

உரை,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*அபஹாகிளை*

 குர்ஆன் வகுப்பு

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 22/11/2018 அன்று 9 PM மணிக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

தலைப்பு :

 *குர்ஆன் வகுப்பு*

வகுப்பு எடுத்தவர்,,,
 *காஜா முஹைதீன்*

2018, நவம்பர் 5-ஆம் வாரம் கிளை பயான் அட்டவனை

இன்ஷா அல்லாஹ் 2018, நவம்பர் 5-ஆம் வாரம் கிளை பயான் அட்டவனை

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், 23/11/2018 அன்று  மாலை 5 மணிக்கு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *திருக்குர்ஆன் எச்சரிக்கும் தீய பண்புகள்*

உரையாற்றியவர் : *சகோ. முஹம்மது இப்ராஹிம்*

செனையா கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்ஹு*

*بسم الله الرحمن الرحيم*

*ஜித்தாஹ் மண்டலம் செனையா கிளையில்  வெள்ளிக்கிழமை (26.10.2018) அசர் தொழுகைக்குப் பிறகு  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் இப்ராஹீம் அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில்                                          உரையாற்றினார்கள்.இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர்,அல்ஹம்து லில்லாஹ்!*

*இவண்*
*செனையா கிளை*
*ஜித்தாஹ் மணடலம்*

Monday, November 26, 2018

Re: 2018 நவம்பர் 1-வது வாரம் கிளை பயான் அட்டவணை

On Wed, Oct 31, 2018, 6:51 PM Jamal Gafoor <jamalgafoor@gmail.com wrote:
*இன்ஷா அல்லாஹ், 2018 நவம்பர் 1-வது வாரம் கிளை பயான் அட்டவணை*

அப்ஹா கிளை பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி,,,*

 நாள்---------------- 12/10/2018-------------------

வெள்ளிக்கிழமை இரவு, 08:45: PM மணிக்கு

*அபஹா பனிமாலிக்கில் வைத்து ,,,,,,, உலக வாழ்க்கையா?மறுமை வாழ்க்கையா?,,,,,,,,,, என்ற தலைப்பில் நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,,A.சுலைமான்,,*
அவர்கள்,,,

 *உரை நிகழ்தினார்கள்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

அப்ஹா கிளை குர்ஆன் வகுப்பு

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர குர்ஆன் தர்ஜுமா வகுப்பு ,,,,*

 நாள்---------------- 12/10/2018-------------------

வெள்ளிக்கிழமை இரவு, 08:00: PM மணிக்கு

*அபஹா பனிமாலிக்கில் வைத்து ,,,,,,, குர்ஆன் வகுப்பு ( தர்ஜுமா ) ,,,,,,,,,,நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,,A.அப்துல் ஹமீது,,*
அவர்கள்,,,

 *குர்ஆன் வகுப்பு நடத்தினார்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,*

 நாள்-------------- 12/10/2018-------------------

வெள்ளிக்கிழமை மதியம்,, 03:45: PM மணிக்கு

*கமீஸ் முஸைத்தில்  வைத்து,,,,, மறு உலகமும் மாறாத இறைமறையும்,,,,, என்ற தலைப்பில் நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,,,A, சுலைமான்,,*
அவர்கள்,,,

 *உரை நிகழ்த்தினார்கள்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,*

 நாள்-------------- 12/10/2018-------------------

வெள்ளிக்கிழமை மதியம்,, 03:15: PM மணிக்கு

*கமீஸ் முஸைத்தில்  வைத்து,,,,, முஸ்லீம்கள் யாரை பின்பற்ற வேண்டும்,,,,, என்ற தலைப்பில் நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,, S.A.காஜா முஹைதீன்,,*
அவர்கள்,,,

 *உரை நிகழ்த்தினார்கள்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,*

 நாள்-------------- 12/10/2018-------------------

வெள்ளிக்கிழமை மதியம்,, 02:45: PM மணிக்கு

*கமீஸ் முஸைத்தில்  வைத்து,,, இறை நம்பிக்கையும் அதன் வெற்றியும்,,,,,,, என்ற தலைப்பில் நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,, அப்துல் ஹமீது,,,*
அவர்கள்,,,

 *உரை நிகழ்த்தினார்கள்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,*

 நாள்-------------- 12/10/2018-------------------

வெள்ளிக்கிழமை மதியம்,, 02:00: PM மணிக்கு

*கமீஸ் முஸைத்தில்  வைத்து ,,,,,,, அறிந்து கொள்வோம் நம் உலகம் தொடர் ,,,,,,,,,,நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,,நரிப்பையூர்,A சுலைமான்,,,*
அவர்கள்,,,

 *உரை நிகழ்த்தினார்கள்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி*

 நாள்---------------- 11/10/2018-------------------

வியாழக்கிழமை இரவு, 09:00: PM மணிக்கு

*கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,,,,,,,,,,,நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,, காஜா முஹைதீன்,,*
அவர்கள்,,,

 *தவ்ஹீதும் தஹ்லீதும்* என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்கள்

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர குர்ஆன் தர்ஜுமா வகுப்பு ,,,,*

 நாள்---------------- 11/10/2018-------------------

வியாழக்கிழமை இரவு, 08:30: PM மணிக்கு

*கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,, குர்ஆன் வகுப்பு ( தர்ஜுமா ) ,,,,,,,,,,நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,,காஜா முஹைதீன்,,*
அவர்கள்,,,

 *குர்ஆன் வகுப்பு நடத்தினார்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

2018, அக்டோபர் 2-வது வாரம் கிளை பயான் அட்டவணை

*இன்ஷா அல்லாஹ் 2018, அக்டோபர் 2-வது வாரம் கிளை பயான் அட்டவணை*

2018 அக்டோபர் 1-வது வாரம் கிளை பயான் அட்டவணை

இன்ஷா அல்லாஹ், 2018 அக்டோபர் 1-வது வாரம் கிளை பயான் அட்டவணை

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

வாராந்திர தொடர் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 16/11/2018 அன்று 2 PM மணிக்கு , நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *அறிவோம் நம் உலகம்*

உரை,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் மாற்று மத தாஃவா

*அபஹாகிளை*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 16/11/2018 அன்று  10 AM மணிக்கு மணிக்கு மாற்று மத தாஃவா நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *மாற்று மத தாஃவா*

நடத்தியவர்,,,
 *அப்துல் ஹமீது*

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

*அபஹாகிளை*

கேள்வி பதில் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலமபஹா கிளை கமீஸ் முஸைத்*

 16/11/2018 அன்று 4:45 PM மணிக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எளிய மார்க்கம்*

உரை,,,
 *சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 16/11/2018 அன்று 4 PM மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *நன்மையும் தீமையும்*

உரை,,,
 *சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 16/11/2018 அன்று 3:30 Pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எது நல்ல குடும்பம்*

உரை,,,
 *காஜா முஹைதீன்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 16/11/2018 அன்று 2 :45 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *இறைவழியில் தர்மம் செய்வோம்*

உரை,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*அபஹாகிளை*

 குர்ஆன் வகுப்பு

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 15/11/2018 அன்று 9 PM மணிக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

தலைப்பு :

 *குர்ஆன் வகுப்பு*

வகுப்பு எடுத்தவர்,,,
 *காஜா முஹைதீன்*

Sunday, November 25, 2018

பாப் மக்காஹ் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு*

*ஏக இறைவனின் திரு பெயரால்..*

*நாள் மற்றும் தேதி:* *வெள்ளிக்கிழமை/23.11.2018*
*கிளை:* *பாப் மக்காஹ்* 
*நேரம்:* *மக்ரிப் தொழுகைக்கு பிறகு* .
*தலைப்பு:* *"நமது இலக்கு-மறுமை வாழ்வே"*
*உரை நிகழ்த்தியவர்:* *சகோ.அபூபக்கர்*

*சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்*

*இவண்*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
*ஜித்தாஹ் மண்டலம்*
*பாப் மக்காஹ் கிளை*

Saturday, November 24, 2018

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 23/11/2018 இன்று மதியம் 2.10 மணிக்கு 2வது அமர்வு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : நபித்தோழர் யார்?

உரையாற்றியவர் : சகோ. ஹாஜா அவர்கள்

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 23/11/2018 இன்று மதியம் 1.40 மணிக்கு முதல் அமர்வு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : திருக்குர்ஆன் ஏற்படுத்திய மாற்றங்கள்

உரையாற்றியவர் : சகோ. முஹம்மது மாஹீன் அவர்கள்

Thursday, November 22, 2018

Wednesday, November 21, 2018

2018, நவம்பர் 4-வது வாரம் கிளை பயான் அட்டவணை*

*இன்ஷா அல்லாஹ் 2018, நவம்பர் 4-வது வாரம் கிளை பயான் அட்டவணை*

Sunday, November 18, 2018

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், 16/11/2018 அன்று  மாலை 5 மணிக்கு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *திருக்குர்ஆனின் சிறப்புக்கள்*

உரையாற்றியவர் : *சகோ. முஹம்மது இப்ராஹிம்*

Saturday, November 17, 2018

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

துஆ மனன நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 16/11/2018 இன்று மதியம் 2.45 மணிக்கு "துஆ மனனம் செய்வது "  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : துஆ மனனம்

உரையாற்றியவர் : சகோ. ஜக்கரிய்யா

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 16/11/2018 இன்று மதியம் 2.10 மணிக்கு 2வது அமர்வு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : இணைவைத்தல் பெரும் பாவம்

உரையாற்றியவர் : சகோ. ஆரிப் அலி

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 16/11/2018 இன்று மதியம் 1.40 மணிக்கு முதல் அமர்வு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : நாவைப் பேணுவோம்

உரையாற்றியவர் : சகோ. ஜக்கரிய்யா அவர்கள்

மக்கா கிளை பயான்

மக்கா கிளை பயான் 

ஷரஃபியா கிளை பயான்

*ஷரஃபியா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், ஷரஃபியா கிளையில், 16/11/2018  வெள்ளியன்று மக்ரிப் தொழுகைப் பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *இஸ்லாத்தின் மிகப் பெரிய அற்புதம் திருக்குர்ஆன்*

உரையாற்றியவர் : *சகோ. நெய்னா முஹம்மது*

Wednesday, November 14, 2018

2018 நவம்பர் 3-ஆம் வாரம் கிளை பயான் அட்டவணை

இன்ஷா அல்லாஹ், 2018 நவம்பர் 3-ஆம் வாரம் கிளை பயான் அட்டவணை

Tuesday, November 13, 2018

அப்ஹா கிளை பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 09/11/2018 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *நூட்பமான உலகம்*

உரை,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை பயான்

*அபஹாகிளை*

குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹாவில்*

 09/11/2018 அன்று குர்ஆன் வகுப்பு தர்ஜுமா நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *குர்ஆன் வகுப்பு*

உரை,,,
 *முஹம்மது யூசுப்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 09/11/2018 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :எளிய மார்க்கம்

 *உலக ஆசையா?*

உரை,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 09/11/2018 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *நம்செயல்பாடுகள்
(செயல் வீரர்கள் கூட்டம்)*

உரை,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 09/11/2018 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *இறைவனை நெருங்குவோம்*

 09/11/2018 அன்று சொற்பொழிவு நீகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *அறிவோம் நம் உலகம்*

உரை,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*அபஹாகிளை*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 08/11/2018 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

தலைப்பு : *குர்ஆன் வகுப்பு (தர்ஜுமா)*

 *காஜா முஹைதீன்*

Saturday, November 10, 2018

செனையா கிளை சொற்பொழிவு நிகழ்ச்சி

*செனையா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், 09/11/2018 அன்று சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *திருக்குர்ஆன் ஒர் வாழும் அற்புதம்*

உரையாற்றியவர் : *சகோ. நெய்னா முஹம்மது*

பாப் மக்காஹ் கிளை பயான்

*பாப் மக்கா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
ஜித்தா மண்டலம், 
பாப் மக்கா கிளையில், 09/11/2018, வெள்ளிக்கிழமை அன்று சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *குர்ஆன் கூம் நற்போதனைகள்*

உரையாற்றியவர் : சகோ. முஹம்மது மாஹீன்

மதீனா கிளை துஆ மனனம்

*மதீனா கிளை*

துஆ மனன நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 09/11/2018 இன்று மதியம் 2.45 மணிக்கு "துஆ மனனம் செய்வது "  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : துஆ மனனம்

உரையாற்றியவர் : சகோ. ஜக்கரிய்யா

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 09/11/2018 இன்று மதியம் 2.10 மணிக்கு 2வது அமர்வு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : பிறர் நலம் நாடுவோம்

உரையாற்றியவர் : சகோ. ஜக்கரிய்யா

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 09/11/2018 இன்று மதியம் 1.40 மணிக்கு முதல் அமர்வு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : அர்ஷின் நிழல் யாருக்கு?

உரையாற்றியவர் : சகோ. ஆரிஃப் அலி

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

மதினா கிளை

குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 09/11/2018 இன்று காலை 10.30 மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது.

நடத்தியவர் : சகோ. ஜக்கரிய்யா அவர்கள்

Friday, November 9, 2018

மக்கா கிளை பயான்

*மக்கா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மக்கா
கிளையில், 09/11/2018 அன்று சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *இறை நம்பிகாகையாளரின் பன்புகள்*

உரையாற்றியவர் : *சகோ. முஸ்தஃபா*

Sunday, November 4, 2018

அப்ஹா கிளை பயான்

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர நிகழ்ச்சி ,,,,*

 நாள்--02/11/2018 நேரம் 8:00pm இடம் அபஹா பனி மாலிக்

1 )தலைப்பு,,,,,
*குர்ஆன் வகுப்பு* 
*முஹம்மது யூசுப்*

2) நேரம் 8:45 pm தலைப்பு *திருக்குர்ஆன் மாநாடு ஏன்?*

*சுலைமான்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர நிகழ்ச்சி ,,,,*

 நாள்--02/11/2018

 நேரம் 1:30pm இடம் கமீஸ்
1)தலைப்பு,,,,,
*அறிவோம் நம் உலகம்* 
*சுலைமான்*

2)நேரம் 2:15 pm, தலைப்பு
*பாவமன்னிப்பு தேடுவோம்*

*காஜாமுஹைதீன்*

3)நேரம் 2:45 pm தலைப்பு

*திருக்குர்ஆன் மாநாடு ஏன்?*

*சுலைமான்*

3) நேரம்,,, 3:30 pm தலைப்பு

*எளிய மார்க்கம்*

*சுலைமான்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர நிகழ்ச்சி ,,,,*

 நாள்--01/11/2018 நேரம் 8:30pm இடம் கமீஸ்
தலைப்பு,,,,,
*குர்ஆன் வகுப்பு* 
*காஜா முஹைதீன்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

Saturday, November 3, 2018

ஷரஃபியா கிளை பயான்

ஷரஃபியா  கிளை

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், ஷரஃபியா கிளையில், 02/11/2018 அன்று மக்ரிபிற்கு பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : வியக்கவைக்கும் வேதம் 

உரையாற்றியவர் : சகோ. முஹம்மது மாஹீன்

மதீனா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

*TNTJஜித்தா மண்டலம் மதீனா* கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை
 ( 02-11-2018 ) மதியம் 2 : 45மணிக்கு நமது மர்கஸில் வைத்து துஆ மனனம் வகுப்பு நடைபெற்றது. இதை சகோதரர்  மேலக்காவேரி ஜக்கரிய்யாஅவர்கள் நடத்தினார்கள்  இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  *TNTJ மதீனா கிளை*
  ஜித்தா மண்டலம்

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

*TNTJஜித்தா மண்டலம் மதீனா* கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 02-11-2018 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து 2வது பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்   சகோதரர் கசாலி
 அவர்கள் 

* நபித்தோழர்களும் நமது நிலையும்* என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

மதீனா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

*TNTJஜித்தா மண்டலம் மதீனா* கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை  ( 02-11-2018 ) ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நமது மர்கஸில் வைத்து 1வது பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்   சகோதரர் ஆரிப் ( திருச்சி)
 அவர்கள் 

* அழிக்க அழிக்க வளரும் இஸ்லாமும் அதில் நமது பங்கும்* என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள் இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  TNTJ மதீனா கிளை
  ஜித்தா மண்டலம்

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

بسم الله الرحمن الرحيم
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹூ

*TNTJஜித்தா மண்டலம் மதீனா* கிளையில்  இந்த வாரம் வெள்ளிக்கிழமை
 ( 02-11-2018 ) காலை 10:30 மணிக்கு நமது மர்கஸில் வைத்து குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதை சகோதரர்  மேலக்காவேரி ஜக்கரிய்யாஅவர்கள் நடத்தினார்கள்  இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
இவன்
  *TNTJ மதீனா கிளை*
  ஜித்தா மண்டலம்

Friday, November 2, 2018

மக்கா கிளை பயான்

بسم الله الرحمن الرحيم

اسلام اليكم ورحمت الله وبركاته 

*TNTJஜித்தா மண்டலம் மக்காஹ்* கிளையில்  இந்த வாரம் வியாழக்கிழமை இன்று ( 1-11-2018 ) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு அஸ்கான் கேம்பில் வைத்து *கஃபத்துல்லாஹ்வின் புனிதங்கள்* என்ற தலைப்பில் சகோதரர் முஸ்தஃபா அவர்கள் பயான் நடைபெற்றது இதில் பல சகோதரர்கள் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

  *TNTJ மக்காஹ் கிளை*
  *ஜித்தா மண்டலம்*