Showing posts with label ஸாகர் கிளை. Show all posts
Showing posts with label ஸாகர் கிளை. Show all posts

Monday, February 24, 2014

அல் ஸாகர் கிளையில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி - 20.02.2014


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த
20-2-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் அல் ஸாகர் கிளையில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் தாயகத்தில் இருந்து இணையதளம் வாயிலாக சகோ. செய்யது இப்றாகிம் அவா்கள் உரையாற்றினார்கள். அதன் பின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
ஜித்தா மண்டலம்
சௌதி அரேபியா.

Tuesday, March 19, 2013

TNTJ ஜித்தா-ஸாகர் கிளையில் மார்க்க உரை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-03-2013 வெள்ளி அன்று ஜும்.ஆ விற்க்குப்பிறகு ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் சகோ. முனாப் அவர்கள் வரும்முன் உரைத்த இஸ்லாம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-ஸாகர் கிளையில் பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டல ஸாகர் கிளையில் 13-03-2013 புதன் அன்று காலை மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருமதி முனாப் அவர்கள் இஸ்லாமிய அடிப்படை கல்வி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் அனேக பெண்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, March 9, 2013

TNT ஜித்தா-ஸாகர் கிளையில் பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 06-03-2013 புதன் அன்று காலை ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருமதி முனாப் தொழுகை பற்றிய ஹதீஸ்களை கலந்து கொண்டவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். பலர் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.


TNTJ ஜித்தா-ஸாகர் கிளையில் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 08-03-2013 வெள்ளி அன்று ஜும்.ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் சகோ. முனாப் அவர்கள் குர்ஆனும் அறிவியலும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, February 16, 2013

TNTJ ஜித்தா-ஸாஹர் கிளையில பிரசுரம் விநியோகம்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தா மண்டலம் ஸாஹர் கிளையில் 13-02-2013 புதன் அன்று பயனளிக்காத உறவுகள் என்ற தலைப்பில் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


TNTJ ஜித்தா-ஸாஹர் கிளை பெண்கள் பயான்

அல்லாஹ்வின் அருளால், ஜித்தா மண்டலம் ஸாஹர் கிளையில் 13-02-2013 புதன் அன்று பெண்களுக்கான மார்க்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருமதி முனாப் அவர்கள் "நபிமொழி அறிவோம்" என்ற தலைப்பில் பல ஹதீஸ்களை வாசித்தார்கள். இதில் திரளான பெண்கள் பங்கேற்று பயனடைந்தனர். து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, February 2, 2013

TNTJ ஜித்தா-ஸாகர் கிளை பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 30-01-2013 புதன் அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ராஷிதா ஆலிமா அவர்கள் இஃக்லாஸ் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அனேகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, January 13, 2013

TNTJ ஜித்தா-ஸாகர் கிளையில் பெண்கள் பயான்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 09-01-2013 புதன் அன்று காலை 11 முதல் 12 வரை ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் பெண்கள் பயான் நடைபெற்றது. திருமதி முனாப் அவர்கள் ஹதீஸில் தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, January 12, 2013

TNTJ ஜித்தா-ஸாகர் கிளை தனி நபர் தாவா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-01-2013 வெள்ளி அன்று இரவு ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் தனிநபர் தாஃவா செய்யப்பட்டது. தூய இஸ்லாத்தினை எத்திவைத்ததோடு சகோ.பி.ஜெ அவர்களின் குர்ஆன் தமிழாக்கம் ஒன்று வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, December 29, 2012

TNTJ ஜித்தா-ஸாகர் கிளையில் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25-12-2012 செவ்வாய் அன்று இஷாவிற்க்குப்பிறகு ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. முனாப் அவர்கள் ஜும்.ஆ தொழுகையின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். து.ஆ விற்க்குப்பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-ஸாகர் கிளையில் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23-12-2012 ஞாயிறு அன்று இஷா தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் பயான் நடைபெற்றது. இதில் சகோ. முனாப் அவர்கள் வித்ரு மற்றும் லுஹா தொழுகையில் சிறப்புகள் பற்றி உரையாற்றினார்கள். பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

Monday, December 17, 2012

TNTJ ஜித்தா-ஸாலர் கிளை பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12-12-12 புதன் அன்று மஃரிப் முதல் இஷா வரை ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் பெண்களூக்கான சிறப்பு பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ராஷிதா ஆலிமா அவர்கள் அழிவு நாளின் அடையாளங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, December 15, 2012

TNTJ ஜித்தா-ஸாகர் கிளை ஆண்கள் பயான்

அல்லாவ்ஹ்வின் மாபெரும் கிருபையால் 11-12-2012 செவ்வாய் அன்று இரவு இஷாவிற்க்குப்பின் ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் ஆண்களுக்கான பயான் நடைபெற்றது. இதில் சகோ. முனாப் அவர்கள் ஜமாத் தொழுகையின் சிறப்புகள் பற்றி உரையாற்றினார்கள். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, December 8, 2012

ஜித்தா-ஸாகர் கிளை பெண்கள் பயான் அழைப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இன்ஷா அல்லாஹ் வரும் 12-12-12 புதன் அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஸாகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற உள்ளது. உரை. சகோதரி ராஷிதா ஆலிமா. தலைப்பு அழிவு நாளின் அடையாளங்கள் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்கள். உங்கள் குடும்பத்தினரை இதில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம். பங்கு பெறுங்கள். பயன் பெறுங்கள்.

இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்

TNTJ ஜித்தா-ஸாகர் கிளையில் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 04-12-2012 செவ்வாய் அன்று ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் ஃபஜர், இஷா தொழுகையின் சுன்னத் தொழுகையின் சிறப்புகள் பற்றி ஹதீஸில் குறிப்பிட்டவைகளில் தொகுத்து  சுன்னத் தொழுகையில் சிறப்புகள் என்ற தலைப்பில் சகோ. முனாப் உரையாற்றினார்கள். து.ஆ விற்க்குப்பி நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ ஜித்தா-ஸாகர் கிளை பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05-12-2012 புதன் அன்று காலை 11 முதல் 12 மணி வரை ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் திருமதி முனாப் அவர்கள் கோபம், நிதானம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இது சம்பந்த தலைப்பில் ஹதீஸ் கித்தாப்களில் உள்ள ஹதீஸை கொண்டு பேச்சு பயிற்ச்சியும் நடைபெற்றது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

Monday, December 3, 2012

ஜித்தா-ஸாகர் கிளையில் பெண்கள் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இன்ஷா அல்லாஹ் வரும் 12-12-12 புதன் அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஸாகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற உள்ளது. உரை. சகோதரி ராஷிதா ஆலிமா. தலைப்பு அழிவு நாளின் அடையாளங்கள். 


Saturday, December 1, 2012

TNTJ ஜித்தா-ஸாகர் கிளையில் ரத்தபரிசோதனை முகாம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30-11-2012 வெள்ளி அன்று காலை 08 முதல் 10 மணி வரை ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் ரத்தத்தில் சர்க்கரை மற்று உயர், தாழ்வு ரத்த அழுத்தம் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என 50 பேர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும், மருத்துவ விழிப்புணர்வு பிரசுரம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Friday, November 30, 2012

TNTJ ஜித்தா-ஸாகர் கிளையில் பெண்களுக்கான பேச்சு பயிற்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28-11-2012 புதன் அன்று காலை 09 முதல் 11 வரை ஜித்தா மண்டலம் ஸாகர் கிளையில் பெண்களுக்கான பேச்சி பயிற்ச்சி வகுப்பு சகோ. முனாப் அவர்களின் துணைவியார் தலைமையில் நடந்தது. இதில் சொல், செயல்,எண்ணம் என்ற தலைப்பில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் பேச பயிற்ச்சி அளிக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.