Sunday, July 1, 2012

ஜித்தா-தபூக் வாராந்திர தர்பியா முகாம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28-06-2012 வியாழன் இரவு 11-30 முதல் 12-30 வரை ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் வாராந்திர தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் கிளை தலைவர் சகோ.அப்துல் அஜீஸ் அவர்கள் மதஹபுகளை பின்பற்ற வேண்டுமா வழிகெட்ட கொள்கைகள் (பகுதி-13) என்ற தலைப்பில் சகோ.பி.ஜெ அவர்களின் வீடியோ உரையுடன், குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் விளக்கி கூறினார்கள். இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ , இரவு உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment