Sunday, July 1, 2012

ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29-06-2012 வெள்ளி அன்று ஜும் ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் சகோ.பி.ஜெ அவர்கள் கடந்த 24-06-2012 மண்ணடியில் நிகழ்த்திய ம.ம.க வின் சமுதாய துரோகம் உரையை வீடியோ மூலம் ஒலிபரப்பபட்டது. இதில் சுமார் 45 பேர்கள் கலந்து கொண்டு கருத்தை அறிந்து சென்றனர். மதிய உணவு, து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment