Saturday, December 29, 2018

பாப் மக்காஹ் கிளை பயான்

*பாப்மக்காஹ் கிளை*

பயான் (சொற்பொழிவு) நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் பாப்மக்காஹ் கிளை*

 28/12/2018. வெள்ளிக்கிழமை அன்று மஃக்ரிபுக்குப் பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :
 *"கண்களைக் கண்கானிப்போம்"*

உரை;
 *"சகோ. அபூபக்கர் சித்தீக் அவர்கள்"*

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

மதினா கிளை

குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 28/12/2018 இன்று காலை 10.30 மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 


நடத்தியவர் : சகோ. ஜக்கரிய்யா அவர்கள்

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், 28/12/2018 அன்று  மாலை 5 மணிக்கு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *திருக்குர்ஆன் எச்சரிக்கும் தீய பண்புகள்- தொடர் உரை*

உரையாற்றியவர் : *சகோ. முஹம்மது இப்ராஹிம்*

மக்கா கிளை சிறப்பு பயான்

*மக்கா கிளை*

*சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி*

தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் மக்கா கிளையில் 19/12/2018 அன்று இஷாத் தொழுகையைத் தொடர்ந்து சிறப்பு கேள்வி பதில் நிகழச்சி நடைபெற்றது.

பதிலளித்து உரையாற்றியவர்: 

*M.S சுலைமான்* (தலைவர். மாநில மேலான்மை குழு)

ஷரஃபியா கிளை பயான்

*ஷரஃபிய்யா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், ஷரஃபிய்யா கிளையில், 28/12/2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :  "வியக்கட்டும் விழுப்புரம்!
            விழிக்கட்டும் சமுதாயம்!!"

உரையாற்றியவர் : சகோ. முஹம்மது மாஹீன்

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 28/12/2018 இன்று மதியம் 1. 40 மணிக்கு  சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :  ஜும்ஆவின் சிறப்புக்கள்

உரையாற்றியவர் : சகோ. ஜக்கரிய்யா

மக்கா கிளை பயான்

*மக்கா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் மக்கா கிளையில்
27/12/2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பின்னர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :
 *திருமறை யாருக்கு பயன் தரும்*

உரை,,,
 *சகோ. முஸ்தஃபா*

Wednesday, December 26, 2018

2018, டிசம்பர் 4-வது கிளை பயான் அட்டவணை

இன்ஷா அல்லாஹ் 2018, டிசம்பர் 4-வது கிளை பயான் அட்டவணை  (Updated)

Saturday, December 22, 2018

மதீனா கிளை ஆன்லைன் பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 21/12/2018 இன்று மதியம் 2:00 மணிக்கு (ஆன்லைன்) சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : திருக்குர்ஆன் மாநாடு ஏன்? எதற்கு?

உரையாற்றியவர் : சகோ. M.S.சுலைமான்
(மாநில பேச்சாளர்)

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

மதினா கிளை

குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 21/12/2018 இன்று காலை 10.30 மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 


நடத்தியவர் : சகோ. ஜக்கரிய்யா அவர்கள்

Thursday, December 20, 2018

2018, 3-வது வாரம் கிளை பயான் அட்டவணை

இன்ஷா அல்லாஹ் 2018, 3-வது வாரம் கிளை பயான் அட்டவணை

Tuesday, December 18, 2018

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*அபஹாகிளை*

 குர்ஆன் வகுப்பு

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத் ( தஸ்லீத்ஸ் )*

 14/12/2018 அன்று 3:00: PM மணிக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

தலைப்பு :

 *குர்ஆன் வகுப்பு*

வகுப்பு எடுத்தவர்,,,
 *அப்துல் ஹமீது*

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

*அபஹாகிளை*

கேள்வி பதில் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலமபஹா கிளை கமீஸ் முஸைத்*

 14/12/2018 அன்று 4:00 PM மணிக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எளிய மார்க்கம்*

,,பதிலளித்தவர்,
 *சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 14/12/2018 அன்று 3:30 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *திருமறை அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடை*

உரை,,,
 *காஜா முஹைதீன்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 14/12/2018 அன்று 2 :45 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *நபிகளாரின் சிறப்புகள்*

உரை,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

வாராந்திர தொடர் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 14/12/2018 அன்று 2 PM மணிக்கு , நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *அறிவோம் நம் உலகம்*

உரை,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*அபஹாகிளை*

 குர்ஆன் வகுப்பு

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 13/12/2018 அன்று 9 PM மணிக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

தலைப்பு :

 *குர்ஆன் வகுப்பு*

வகுப்பு எடுத்தவர்,,,
 *காஜா முஹைதீன்*

Saturday, December 15, 2018

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 14/12/2018 இன்று மதியம் 1.40 மணிக்கு முதல் அமர்வு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : மனத்தூய்மை

உரையாற்றியவர் : சகோ. ஜக்கரிய்யா அவர்கள்

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

மதினா கிளை

குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 14/12/2018 இன்று காலை 10.30 மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. 


நடத்தியவர் : சகோ. ஜக்கரிய்யா அவர்கள்

Photo from jamalgafoor

மக்கா கிளை பயான் 

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி + மாதாந்திர கூட்டம்

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் செனையா*

 14/12/2018 அன்று 4:40pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :
 *மாமறை ஏற்படுத்திய மாற்றங்கள்*

உரை,,,
 *மாஹீன் முஹம்மது (மண்டல பேச்சாளர்)*

Monday, December 10, 2018

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், 07/12/2018 அன்று  மாலை 5 மணிக்கு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *திருக்குர்ஆன் எச்சரிக்கும் தீய பண்புகள்- தொடர் உரை*

உரையாற்றியவர் : *சகோ. முஹம்மது இப்ராஹிம்*

Saturday, December 8, 2018

மக்கா கிளை பயான்

*மக்கா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மக்கா
கிளையில், 07/12/2018 வெள்ளிக்கிழமை அன்று மக்ரிப் தொழுகைக்கு பின்னர்  நடைபெற்றது.


தலைப்பு : *இஸ்லாம் தடை செய்த வியாபார முறைகள்* 

நடத்தியவர் : சகோ. *நெய்னா முகம்மது* அவர்கள்.

ஷரஃபியா கிளை பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்...*

*சொற்பொழிவு நிகழ்ச்சி...*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம்,*
*ஷரஃபியா கிளையில், 07/12/2018 இன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.*

*தலைப்பு : "பெற்றோரை பேணுவோம்"*

*உரையாற்றியவர் : சகோ. செய்யது முஸ்தபா*

பாப் மக்காஹ் கிளை பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்...*

*சொற்பொழிவு நிகழ்ச்சி...*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம்,* 
*பாப் மக்கா கிளையில், 07/12/2018 இன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.*

*தலைப்பு : "புயலுக்கு பின்"*

*உரையாற்றியவர் : சகோ. முகமது மாஹீன்*

மதீனா கிளை அறிவுப்போட்டி

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 07/12/2018 இன்று மதியம் 2.30 மணிக்கு தேர்வு  நடைபெற்றது.



நடத்தியவர் : சகோ. ஜக்கரிய்யா அவர்கள்

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 07/12/2018 இன்று மதியம் 1.40 மணிக்கு (ஆன்லைன்) சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : இம்மை முதல் மறுமை வரை மனிதனின் நிலை

உரையாற்றியவர் : சகோ. மன்சூர்
(ஜித்தா மண்டல பேச்சாளர்)

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

மதினா கிளை

குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 07/12/2018 இன்று காலை 10.30 மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. |


நடத்தியவர் : சகோ. ஜக்கரிய்யா அவர்கள்

Thursday, December 6, 2018

2018, டிசம்பர் 1-வது வாரம் கிளை பயான் அட்டவணை

இன்ஷா அல்லாஹ் 2018, டிசம்பர் 1-வது வாரம் கிளை பயான் அட்டவணை

Sunday, December 2, 2018

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*அபஹாகிளை*

 குர்ஆன் வகுப்பு

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 29/11/2018 அன்று 9 PM மணிக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

தலைப்பு :

 *குர்ஆன் வகுப்பு*

வகுப்பு எடுத்தவர்,,,
 *காஜா முஹைதீன்*

Saturday, December 1, 2018

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், 30/11/2018 அன்று  மாலை 5 மணிக்கு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *திருக்குர்ஆன் எச்சரிக்கும் தீய பண்புகள்- தொடர் உரை*

உரையாற்றியவர் : *சகோ. முஹம்மது இப்ராஹிம்*

சலாமா கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், *Alsalama*
கிளையில், 30/11/2018 வெள்ளிக்கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *குர்ஆனை உண்மைபடுத்தும் இன்றைய அறிவியல்*

உரையாற்றியவர் : சகோ. நெய்னா முகம்மது

ஷரஃபியா கிளை பயான்

*ஷரஃபிய்யா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், ஷரஃபிய்யா
கிளையில், 30/11/2018 வெள்ளிக்கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *"மன்னரை மாற்றிய மாமறை"*

உரையாற்றியவர் : சகோ. மாஹீன் முஹம்மது

மக்கா கிளை பயான்

*மக்கா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மக்கா
கிளையில், 29/11/2018 வியாழன் மாலை மக்ரிபுக்கு பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : திருக்குர்ஆனின் சிறப்புகள்

உரையாற்றியவர் : சகோ. முஸ்தஃபா Disc

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

துஆ மனன நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 30/11/2018 இன்று மதியம் 2.40 மணிக்கு "துஆ மனனம் செய்வது "  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : துஆ மனனம்

நடத்தியவர் : சகோ. ஜக்கரிய்யா

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 30/11/2018 இன்று மதியம் 2.10 மணிக்கு 2வது அமர்வு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : எது உண்மையான ஒற்றுமை

உரையாற்றியவர் : சகோ. ஜக்கரிய்யா அவர்கள்

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 30/11/2018 இன்று மதியம் 1.40 மணிக்கு முதல் அமர்வு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : இஸ்லாம் கூறும் அறிமுக வாழ்த்து

உரையாற்றியவர் : சகோ. ஆரிஃப்  (திருச்சி) அவர்கள்

மதீனா கிளை குர்ஆன் வகுப்பு

மதினா கிளை

குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 30/11/2018 இன்று காலை 10.30 மணிக்கு குர்ஆன் வகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது.


நடத்தியவர் : சகோ. ஜக்கரிய்யா அவர்கள்

Thursday, November 29, 2018

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

*அபஹாகிளை*

கேள்வி பதில் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலமபஹா கிளை கமீஸ் முஸைத்*

 23/11/2018 அன்று 4:45 PM மணிக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எளிய மார்க்கம்*

உரை,,,
 *சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 23/11/2018 அன்று 4 PM மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எது மார்க்கம்?*

உரை,,,
 *சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 23/11/2018 அன்று 3:30 Pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *இறைவனை மட்டும் புகழ்வோம்*

உரை,,,
 *காஜா முஹைதீன்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 23/11/2018 அன்று 2 :45 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *விதி என்றால் என்ன?*

உரை,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

வாராந்திர தொடர் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 23/11/2018 அன்று 2 PM மணிக்கு , நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *அறிவோம் நம் உலகம்*

உரை,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*அபஹாகிளை*

 குர்ஆன் வகுப்பு

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 22/11/2018 அன்று 9 PM மணிக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

தலைப்பு :

 *குர்ஆன் வகுப்பு*

வகுப்பு எடுத்தவர்,,,
 *காஜா முஹைதீன்*

2018, நவம்பர் 5-ஆம் வாரம் கிளை பயான் அட்டவனை

இன்ஷா அல்லாஹ் 2018, நவம்பர் 5-ஆம் வாரம் கிளை பயான் அட்டவனை

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், 23/11/2018 அன்று  மாலை 5 மணிக்கு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *திருக்குர்ஆன் எச்சரிக்கும் தீய பண்புகள்*

உரையாற்றியவர் : *சகோ. முஹம்மது இப்ராஹிம்*

செனையா கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்ஹு*

*بسم الله الرحمن الرحيم*

*ஜித்தாஹ் மண்டலம் செனையா கிளையில்  வெள்ளிக்கிழமை (26.10.2018) அசர் தொழுகைக்குப் பிறகு  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் இப்ராஹீம் அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில்                                          உரையாற்றினார்கள்.இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர்,அல்ஹம்து லில்லாஹ்!*

*இவண்*
*செனையா கிளை*
*ஜித்தாஹ் மணடலம்*

Monday, November 26, 2018

Re: 2018 நவம்பர் 1-வது வாரம் கிளை பயான் அட்டவணை




On Wed, Oct 31, 2018, 6:51 PM Jamal Gafoor <jamalgafoor@gmail.com wrote:
*இன்ஷா அல்லாஹ், 2018 நவம்பர் 1-வது வாரம் கிளை பயான் அட்டவணை*

அப்ஹா கிளை பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி,,,*

 நாள்---------------- 12/10/2018-------------------

வெள்ளிக்கிழமை இரவு, 08:45: PM மணிக்கு

*அபஹா பனிமாலிக்கில் வைத்து ,,,,,,, உலக வாழ்க்கையா?மறுமை வாழ்க்கையா?,,,,,,,,,, என்ற தலைப்பில் நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,,A.சுலைமான்,,*
அவர்கள்,,,

 *உரை நிகழ்தினார்கள்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

அப்ஹா கிளை குர்ஆன் வகுப்பு

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர குர்ஆன் தர்ஜுமா வகுப்பு ,,,,*

 நாள்---------------- 12/10/2018-------------------

வெள்ளிக்கிழமை இரவு, 08:00: PM மணிக்கு

*அபஹா பனிமாலிக்கில் வைத்து ,,,,,,, குர்ஆன் வகுப்பு ( தர்ஜுமா ) ,,,,,,,,,,நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,,A.அப்துல் ஹமீது,,*
அவர்கள்,,,

 *குர்ஆன் வகுப்பு நடத்தினார்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,*

 நாள்-------------- 12/10/2018-------------------

வெள்ளிக்கிழமை மதியம்,, 03:45: PM மணிக்கு

*கமீஸ் முஸைத்தில்  வைத்து,,,,, மறு உலகமும் மாறாத இறைமறையும்,,,,, என்ற தலைப்பில் நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,,,A, சுலைமான்,,*
அவர்கள்,,,

 *உரை நிகழ்த்தினார்கள்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,*

 நாள்-------------- 12/10/2018-------------------

வெள்ளிக்கிழமை மதியம்,, 03:15: PM மணிக்கு

*கமீஸ் முஸைத்தில்  வைத்து,,,,, முஸ்லீம்கள் யாரை பின்பற்ற வேண்டும்,,,,, என்ற தலைப்பில் நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,, S.A.காஜா முஹைதீன்,,*
அவர்கள்,,,

 *உரை நிகழ்த்தினார்கள்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,*

 நாள்-------------- 12/10/2018-------------------

வெள்ளிக்கிழமை மதியம்,, 02:45: PM மணிக்கு

*கமீஸ் முஸைத்தில்  வைத்து,,, இறை நம்பிக்கையும் அதன் வெற்றியும்,,,,,,, என்ற தலைப்பில் நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,, அப்துல் ஹமீது,,,*
அவர்கள்,,,

 *உரை நிகழ்த்தினார்கள்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி ,,,,*

 நாள்-------------- 12/10/2018-------------------

வெள்ளிக்கிழமை மதியம்,, 02:00: PM மணிக்கு

*கமீஸ் முஸைத்தில்  வைத்து ,,,,,,, அறிந்து கொள்வோம் நம் உலகம் தொடர் ,,,,,,,,,,நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,,நரிப்பையூர்,A சுலைமான்,,,*
அவர்கள்,,,

 *உரை நிகழ்த்தினார்கள்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி*

 நாள்---------------- 11/10/2018-------------------

வியாழக்கிழமை இரவு, 09:00: PM மணிக்கு

*கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,,,,,,,,,,,,நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,, காஜா முஹைதீன்,,*
அவர்கள்,,,

 *தவ்ஹீதும் தஹ்லீதும்* என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்கள்

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*ஏக இறைவனின் திருப்பெயரால்* 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ) 

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளையின் வாராந்திர குர்ஆன் தர்ஜுமா வகுப்பு ,,,,*

 நாள்---------------- 11/10/2018-------------------

வியாழக்கிழமை இரவு, 08:30: PM மணிக்கு

*கமீஸ் முஸைத்தில் வைத்து ,,,,,,, குர்ஆன் வகுப்பு ( தர்ஜுமா ) ,,,,,,,,,,நடைபெற்றது*

 இதில்,,,,,,,,,,,,,

சகோதரர்

*,,,,காஜா முஹைதீன்,,*
அவர்கள்,,,

 *குர்ஆன் வகுப்பு நடத்தினார்*

இதில் கிளையின் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

*இவண்,,,,,,,,,, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்( TNTJ )* 

ஜித்தா மண்டலம் அபஹா கிளை,,,,,,

2018, அக்டோபர் 2-வது வாரம் கிளை பயான் அட்டவணை

*இன்ஷா அல்லாஹ் 2018, அக்டோபர் 2-வது வாரம் கிளை பயான் அட்டவணை*

2018 அக்டோபர் 1-வது வாரம் கிளை பயான் அட்டவணை

இன்ஷா அல்லாஹ், 2018 அக்டோபர் 1-வது வாரம் கிளை பயான் அட்டவணை

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

வாராந்திர தொடர் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 16/11/2018 அன்று 2 PM மணிக்கு , நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *அறிவோம் நம் உலகம்*

உரை,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் மாற்று மத தாஃவா

*அபஹாகிளை*


*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 16/11/2018 அன்று  10 AM மணிக்கு மணிக்கு மாற்று மத தாஃவா நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *மாற்று மத தாஃவா*

நடத்தியவர்,,,
 *அப்துல் ஹமீது*

அப்ஹா கிளை கமீஸ் எளிய மார்க்கம்

*அபஹாகிளை*

கேள்வி பதில் நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலமபஹா கிளை கமீஸ் முஸைத்*

 16/11/2018 அன்று 4:45 PM மணிக்கு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எளிய மார்க்கம்*

உரை,,,
 *சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 16/11/2018 அன்று 4 PM மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *நன்மையும் தீமையும்*

உரை,,,
 *சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 16/11/2018 அன்று 3:30 Pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *எது நல்ல குடும்பம்*

உரை,,,
 *காஜா முஹைதீன்*

அப்ஹா கிளை கமீஸ் பயான்

*அபஹாகிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 16/11/2018 அன்று 2 :45 pm மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :

 *இறைவழியில் தர்மம் செய்வோம்*

உரை,,,
 *A. சுலைமான்*

அப்ஹா கிளை கமீஸ் குர்ஆன் வகுப்பு

*அபஹாகிளை*

 குர்ஆன் வகுப்பு

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் அபஹா கிளை கமீஸ் முஸைத்*

 15/11/2018 அன்று 9 PM மணிக்கு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

தலைப்பு :

 *குர்ஆன் வகுப்பு*

வகுப்பு எடுத்தவர்,,,
 *காஜா முஹைதீன்*

Sunday, November 25, 2018

பாப் மக்காஹ் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு*

*ஏக இறைவனின் திரு பெயரால்..*

*நாள் மற்றும் தேதி:* *வெள்ளிக்கிழமை/23.11.2018*
*கிளை:* *பாப் மக்காஹ்* 
*நேரம்:* *மக்ரிப் தொழுகைக்கு பிறகு* .
*தலைப்பு:* *"நமது இலக்கு-மறுமை வாழ்வே"*
*உரை நிகழ்த்தியவர்:* *சகோ.அபூபக்கர்*

*சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்*

*இவண்*

*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
*ஜித்தாஹ் மண்டலம்*
*பாப் மக்காஹ் கிளை*

Saturday, November 24, 2018

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 23/11/2018 இன்று மதியம் 2.10 மணிக்கு 2வது அமர்வு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : நபித்தோழர் யார்?

உரையாற்றியவர் : சகோ. ஹாஜா அவர்கள்

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 23/11/2018 இன்று மதியம் 1.40 மணிக்கு முதல் அமர்வு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : திருக்குர்ஆன் ஏற்படுத்திய மாற்றங்கள்

உரையாற்றியவர் : சகோ. முஹம்மது மாஹீன் அவர்கள்

Thursday, November 22, 2018

Wednesday, November 21, 2018

2018, நவம்பர் 4-வது வாரம் கிளை பயான் அட்டவணை*

*இன்ஷா அல்லாஹ் 2018, நவம்பர் 4-வது வாரம் கிளை பயான் அட்டவணை*

Sunday, November 18, 2018

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், 16/11/2018 அன்று  மாலை 5 மணிக்கு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *திருக்குர்ஆனின் சிறப்புக்கள்*

உரையாற்றியவர் : *சகோ. முஹம்மது இப்ராஹிம்*

Saturday, November 17, 2018

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

துஆ மனன நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 16/11/2018 இன்று மதியம் 2.45 மணிக்கு "துஆ மனனம் செய்வது "  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : துஆ மனனம்

உரையாற்றியவர் : சகோ. ஜக்கரிய்யா

மதீனா கிளை பயான் இரண்டாம் அமர்வு

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 16/11/2018 இன்று மதியம் 2.10 மணிக்கு 2வது அமர்வு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : இணைவைத்தல் பெரும் பாவம்

உரையாற்றியவர் : சகோ. ஆரிப் அலி

மதீனா கிளை பயான்

*மதீனா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், மதீனா
கிளையில், 16/11/2018 இன்று மதியம் 1.40 மணிக்கு முதல் அமர்வு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : நாவைப் பேணுவோம்

உரையாற்றியவர் : சகோ. ஜக்கரிய்யா அவர்கள்

மக்கா கிளை பயான்

மக்கா கிளை பயான் 

ஷரஃபியா கிளை பயான்

*ஷரஃபியா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், ஷரஃபியா கிளையில், 16/11/2018  வெள்ளியன்று மக்ரிப் தொழுகைப் பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *இஸ்லாத்தின் மிகப் பெரிய அற்புதம் திருக்குர்ஆன்*

உரையாற்றியவர் : *சகோ. நெய்னா முஹம்மது*