Saturday, July 14, 2012

ஜித்தா-தபூக் கிளையில் புதிய முஸ்லீம்களுக்கு தொழுகை பயிற்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 13-07-2012 வெள்ளி அன்று காலை 11 மணியளவில் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய  சகோதரர்களுக்கு கொள்கை விளக்கம், மற்றும் நபிவழித் தொழுகை செயல்முறை விளக்கம், மற்றும் திருக்குர்ஆன் - அல்ஹம்து சூறா,  மற்றும் இதர சிறிய சூறாக்களையும் முறையாக ஓத (தர்பியா) பயிற்ச்சி யளிக்கப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்!

No comments:

Post a Comment