Saturday, July 7, 2012

ஜித்தா மண்டலம் - ஷர்ஃபியா கிளை ஆன்லைன் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 06-07-2012 வெள்ளி அன்று மஃரிப் முதல் இஷா வரை ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா கிளையுடன் இணைந்து நடத்திய ஆன்லைன் பயான் நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து மேலாண்மை குழு உறுப்பினர் சகோ. அப்துந் நாசர் அவர்கள் இஸ்லாத்தின் போர்களும் பாஸிஸத்தின் அக்கப்போர்களும் என்ற தலைப்பின் இரண்டாம் பாகத்தை ஆன்லைன் மூலம் மிகச்சிறப்பாக உரையாற்றினார்கள். அனேக பேர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment