Tuesday, June 17, 2014

தாயிகள் பயிற்சி வகுப்பு 13.06.2014

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 13-06-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் சார்பில் 
ஹை அல் ஷரபியா  பகுதியில் தாயிகள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில் அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 
அல்ஹம்துலில்லாஹ்.

சகோ.பீ.ஜே எழுதிய திரு மறையின் தோற்றுவாய் புத்தகங்கள்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்    கடந்த 13-06-2014 அன்று  
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா 
மண்டலம் தாயிப் பகுதியில் ஷவ்வாயா ஹவுஸ் ரெஸ்டாரண்டில் சகோ.பீ.ஜே எழுதிய திரு மறையின் 
தோற்றுவாய் புத்தகங்கள். வைக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

ஹமிஸ் முஸேத் கிளையில் பயான் 13.06.2014


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 13-06-2014 அன்றுதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஹமிஸ் முஸேத் கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது
அதில் சகோ.தம்சீர் அவாகள் தொழுகையின் அவசியம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்அனேக சகோதராகள் 
ஆர்வத்துடன் கலந்துகொண்டனா
அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் பயான் நிகழ்ச்சி 13-6-2014


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 
13-06-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. பஷீர் மற்றும் நோன்பு எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அனேகசகோதராகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனா.அல்ஹம்துலில்லாஹ்.



ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில்நோட்டிஸ் விநியோகம் 13-06-2014

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  கடந்த 13-06-2014 அன்று  
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா 
மண்டலம் ஷரஃபியா கிளையில்நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்.

பாப் மக்காஹ் கிளை பயான்

அல்லாஹ்வின் அருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஜித்தா மண்டல பாப் மக்காஹ் கிளையில் வாராந்திர பயான்  நிகழ்ச்சி 13-06-2014 அன்று நடைபெற்றது. 

 அதில்   சகோ. முஹாஜிர் அவர்கள் ரமளான்  மாதத்தின் சிறப்புகள் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். 

துஆவுடன்கூட்டம் இனிதே 

நிறைவு பெற்றது. 

அல்ஹம்துலில்லாஹ்.. 


செனைய்யா கிளையின் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 13-06-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் செனைய்யா கிளையின் சார்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில்  கோ.நைனா முஹம்மது.அவர்கள் "இஸ்லாத்தில் வியாபாரம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
 

நோட்டீஸ் வினியோகம் 13.06.2014

அஸ்ஸலாமு அலைக்கும் 
அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 11-04-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் -  ஜித்தா மண்டலம் செனையாகிளை சார்பில் "பொது சிவில் சட்டம்"என்ற தலைப்பில்" 13-6-14 சார்பில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்.

 











புத்தகம் வழங்கி தாவா செனையா கிளை

அஸ்ஸலாமு அலைக்கும்

ஜித்தா மண்டலம் செனையா கிளை சார்பில் அல் ரசீத் கேம்பில்.13-06-2014 இஸ்லாத்தின் அடிப்படை கல்வியயை பற்றி சுமார் 140 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் வழங்கி தாவாய் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.
 


Monday, June 9, 2014

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய இரண்டு பிலிப்பைன்ஸ் சகோதரர்கள் - 1. ஜேம்ஸ்! 2. வில்ஷன்!...


அல்லாஹ் அக்பர்அல்லாஹ் அக்பர்!! அல்லாஹ் அக்பர்!!!      
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ
 ஜித்தாஹ் மண்டலம்  "தபூக்" 
 கிளையில் கடந்த 31/05/2014 சனின்று தபூக் Fahad Bin Sultan Hospitalலில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் –சம்போங்காவைச் சேர்ந்த 1. ஜேம்ஸ்! - 2. வில்ஷன்! என்ற இரண்டு சகோதரர்களும் சத்திய மார்க்கம்!     இஸ்லத்தை   தங்களது   வாழ்க்கை     நேறியாக      ஏற்றுக் கொண்டார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்….!!
மேலும் அவர்கள் தங்களது பெயர்களை :- 1. ஜேம்ஸ் - மிக்காயில்!  என்றும்   2. நில்ஷன் - உஸ்மான்! என்றும் மாற்றிக்கொண்டார்கள்.
மேலும்  இறுதியில் அவர்களுக்கு - தக்காலோ மற்றும் ஆங்கில மொழியிலான திருக்குர்ஆன் மற்றும் பல முக்கிய நூல்களையும், ஆடியோ கேசட்களையும் வழங்கப்பட்டது.
இவர்களுக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!!
அல்ஹம்துலில்லாஹ்….!!



கடையநல்லூர் கூட்டமைப்பின் மாதந்திர கூட்டம்!


அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் மாதந்திர கூட்டம் (30-05-14) அன்று அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் இனிதே நடைபெற்றது. 
மண்டல தாயி சகோ. முனீப் அவர்கள் "இன்றைய முஸ்லிம் சமுதாயமும் மார்கப்பணிகளும் என்கிற தலைப்பில் ஆன் லைன் மூலம் மார்க்க உரையாற்றினார்.
இறுதியில் கூட்டம் இனிதே துவாவுடன் நிறைவு பெற்றது..,
அல்ஹம்துலில்லாஹ்.


ஜித்தாமண்டலம் ஷரஃபியா கிளையில் நோட்டிஸ் விநியோகம் 06-06-2014



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 06-06-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்- ஜித்தாமண்டலம் ஷரஃபியா கிளையில்  விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா மண்டலம் பாப் மக்காஹ் கிளையில் நோட்டிஸ் விநியோகம் 06-06-2014


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 06-06-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் பாப் மக்காஹ் கிளையில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
 



TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய மூன்று {ஆந்திரா} சகோதரர்கள்!...


TNTJ பூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய மூன்று   {ஆந்திரா} சகோதரர்கள்!...
TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் கடந்த 04/06/2014 அன்று அல்  ஜஷீறா கன்செக்ஃஷன் கம்பணியில் பணிபுரியும் ஆந்திராவைச் சேர்ந்த 1. தேவன்., 2. ராஜு., 3. ஜந்து. ஆகிய  மூன்று {இந்து} சகோதரர்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தங்களது  வாழ்கை  நேறியாக ஏற்றுக் கொண்டார்கள்.  
 
அல்ஹம்துலில்லாஹ்….!!
 
 மேலும் அவர்கள் தங்களது  பெயர்களை - 1. தேவன் - அப்துல்லஹ்
2. ராஜு – அப்துற் ரஹ்மான்! 
3. ஜந்து - முஹம்மது! என்றும் மாற்றிக் கொண்டார்கள்.
 
இவர்களுக்கு "இதாயத்வழங்கிய இறைவனுக்கே எல்லாப்புகழும்.!!!!
 


ஜித்தா மண்டலம் ஹமிஸ் முஸேத் கிளையில் பயான் நிகழ்ச்சி 06-06-2014


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 06-06-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஹமிஸ் முஸேத் கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில்  சகோ. நிஜார் அவாகள் நாவின் விபரீதங்கள் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதராகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா. அல்ஹம்துலில்லாஹ்.


ஜித்தா மண்டலம் தாயிகள் பயிற்சி 06-06-2014


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 
06-06-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் சார்பில் ஸாராஹ் பலுதியா என்ற பகுதியில் தாயிகள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அதில் அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
 



ஜித்தா மண்டலம் ஹமிஸ் முஸேத் கிளையில் பயான் நிகழ்ச்சி 05-06-2014


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 05-06-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஹமிஸ் முஸேத் கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. அபுபக்கா அவாகள் மெஹ்ராஜ் இரவின் மகிமை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதராகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா. அல்ஹம்துலில்லாஹ்.



Sunday, June 1, 2014

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய பீஹார் - சுரேந்தர்!...


TNTJ பூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய பீஹார் சுரேந்தர்!...
அல்லாஹ் அக்பர்அல்லாஹ் அக்பர்!! அல்லாஹ் அக்பர்!!!

அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப் புகழும்….!!   

TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் 
கிளையில் கடந்த 30/05/2014 அன்று அல்  அர்ஜான் டிஸ்பென்ஷரியில் பணிபுரியும் பீஹார் - பட்னாவைச் சேர்ந்த {இந்து} சகோதரர் சுரேந்தர்! அவர்கள் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்கை நேறியாக ஏற்றுக் கொண்டார்.  
 
அல்ஹம்துலில்லாஹ்….!!
 
அவருக்கு சகோஅப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் கொள்கை விளக்கம்!வணக்க  முறைகள்  அனைத்தையும்  விளக்கிக் கூறியதுடன்
{ஸஹாததைன்கலிமாவையும் சொல்லிக் கொடுத்தார்.
 
மேலும் அவர் தனது  பெயரை முஹீபுல்லஹ்! என்றும் மாற்றிக் கொண்டார்கள்
 
இவருக்கு "இதாயத்வழங்கிய இறைவனுக்கே எல்லாப்புகழும்.!!!!