அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் -31-07-2012 செவ்வாய் அன்று ரமளான் பிறை 12 ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள "தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி" என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "ரமளானின் சிறப்புகள்" என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 12 ஆம் பாகத்தை உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
|
Tuesday, July 31, 2012
ஜித்தா-தபூக் கிளையில் இஃப்தார் மற்றும் பயான்(நாள்-12)
TNTJ ஜித்தா மண்டல இஃப்தார் நிகழ்ச்சி
Monday, July 30, 2012
ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற இலங்கை சகோதரர்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 30-07-2012 திங்கள் அன்று தபூக் விமான நிலையத்தில் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்களுடன் பணிபுரியும் இலங்கை மராவேன-புத்தளத்தைச் சேர்ந்த சகோதரர் மனோன் தாம்பிக (நீல சட்டை, கறுப்பு ஜீன்ஸ் அணிந்திருப்பவர்) அவர்கள் TNTJ தபூக் கிளை மர்கஸில் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ். இவருக்கு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் இறைகோட்பாடு, வணக்க, வழிபாடுகள் மற்றும் கலீமாவின் விளக்கத்தையும் தமிழில் எடுத்துக்கூற, அதனை இலங்கை புத்தளம் ஹனீபா சிங்களத்தில் மொழிபெயர்த்து கூறினார்கள். மேலும் அவர் தனது பெயரை அப்துல் மாலீக் என்று மாற்றி கொண்டார். அவருக்கு சிங்களமொழியிலான குர்ஆன் மற்றும் பல முக்கிய நூல்கள், ஆடியோ, வீடியோ CDகள் கிளை சார்பாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ். |
ஜித்தா-தபூக் கிளையில் இஃப்தார் மற்றும் பயான்(நாள்-11)
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் -30-07-2012 திங்கள் அன்று ரமளான் பிறை 11 ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள "தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி" என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "ரமளானின் சிறப்புகள்" என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 11 ஆம் பாகத்தை உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
|
ஜித்தா-செனையா கிளையில் ஆலோசனைக்கூட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல செனைய்யா கிளையின் ஆலோசனை கூட்டம் 27/07/2012 வெள்ளி அன்று மாலை கிளை தலைவர் சகோ.அமீன் தலைமையில் நடைபெற்றது. இதில் எல்லோரும் 5 நிமிடம் ரமலான் மற்றும் குர்ஆன் தலைப்பில் குர்ஆன் வசனங்களும், ஹதீஸூம் பற்றி உரையாற்றினார்கள். இதற்கு சகோ.அப்துல் ஹக்கீம் இப்ஃதார் ஏற்பாடு செய்திருந்தார். அல்ஹம்துலில்லாஹ். |
ஜித்தா-தபூக் கிளையில் இஃப்தார் மற்றும் பயான்
அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 29-07-2012 ஞாயிறு அன்று ரமளான் பிறை 10ஆம் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தபூக் கிளை நிர்வாகிகள் மிகச்சிறப்பான முறையில் வந்திருந்த அனைத்து சகோதரர்களையும் வரவேற்று உபசரித்தனர். இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள "தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி" என்ற தலைப்பிலும், கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "ரமளானின் சிறப்புகள்" என்ற தலைப்பிலும் தொடர் உரையின் 10ம் பாகத்தை உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ். |
Sunday, July 29, 2012
TNTJ மாணவரணி முகநூல் பக்கம்_TNTJ STUDENT WING FACEBOOK PAGE
தங்களது இக்காமாவில் எத்தனை SIM கார்டுகள், லேன்ட் லைன்கள்
ஜித்தா-தபூக் கிளை இஃப்தார் மற்றும் பயான்
Saturday, July 28, 2012
ஜித்தா மண்டல நிர்வாகக்குழு மஷூரா
ஜித்தா மண்டல கல்வி உதவி தொகை
ஜித்தா-தபூக் கிளையில் பேச்சு பயிற்ச்சி வகுப்பு
Friday, July 27, 2012
ஜித்தா-தபூக் கிளையில் தர்பியா வகுப்பு
ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்
ஜித்தா-தபூக் கிளையில் இஃப்தார் மற்றும் பயான்(நாள்-8)
TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஃப்தார் மற்றும் பயான் (நாள்-7)
உலகில் சோம்பேறிகள் அதிகம் கொண்ட முதல் 20 நாடுகள்
எண் | நாடு | சதவீதம் |
1 | Malta | 71.90% |
2 | Swaziland | 69.00% |
3 | Saudi Arabia | 68.80% |
4 | Serbia | 68.30% |
5 | Argentina | 68.30% |
6 | Micronesia | 66.30% |
7 | Kuwait | 64.50% |
8 | United Kingdom | 63.30% |
9 | United Arab Emirates | 62.50% |
10 | Malaysia | 61.40% |
11 | Japan | 60.20% |
12 | Dominican Republic | 60.00% |
13 | Namibia | 58.50% |
14 | Iraq | 58.40% |
15 | Turkey | 56.00% |
16 | Cyprus | 55.40% |
17 | Italy | 54.70% |
18 | Ireland | 53.20% |
19 | South Africa | 52.40% |
20 | Bhutan | 52.30% |
Thursday, July 26, 2012
இந்த வார உணர்வு 16 : 48 இதழில்….
2. குஜராத் பெஸ்ட் பேக்கரி கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள்! (உணர்வலைகள்)
3. போலீசாரால் விரட்டியடிக்கப்பட்ட போலி சுன்னத் வல் ஜமாஅத்தினர்!
4. பெண் விடுதலைப்புலி சொல்லும் உண்மைத் தகவல் – நாடும் நடப்பும்!
5. கருவியல் – பாகம் – 7
6. பேய் பிசாசுகளை துரத்தியடித்த டிஎன்டிஜே!
7. மதக்கலவரத்தை தூண்டும் நில அபகரிப்பாளர்கள்!
8. ஜெ.வுக்கு தமிழக முஸ்லிம்கள் நன்றி!
9. மோடிக்கு சூடு போட்ட நீதிமன்றம்!
10. காலியாகும் ம.ம.க.வின் கூடாரம்!
11. நீங்களும் செய்யலாமே – வித்தியாசமான முயற்சி! பட்டாபிராம் கிளையின் அதிராடி புக்ஸ்டால் தாவா!!
12. இனியாவது சிந்திப்பார்களா?
13. பதவி வெறி என்றால் என்ன பாடம் நடத்திக்காட்டிய வாத்தியார்!
14. குருமூர்த்தியின் கொலைவெறி – நிறைவு
15. 4 துணைவேந்தர்கள் நியமனம்: முஸ்லிம்களை ஓரம் கட்டிய அ.தி.மு.க அரசு
16. உ.பி. உள்ளாட்சித் தேர்தலும், ஊடகங்களின் காமாலைப் பார்வையும்!
17. ஊழல் வழக்கில் கைதான 3 நீதிபதிகள்
18. 1870 வி.ஏ.ஓ. பணி இடங்கள் நிரப்பப்படும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
19. உத்தர்கண்ட் இடைத் தேர்தல்: மண்ணைக் கவ்விய பா.ஜ.க.!
20. வக்ஃபு வாரிய உறுப்பினர்கள் நியமனத்தில் ஏமாற்றம்! – பிரணாப்பை ஆதரித்த சட்டமன்ற ஜனாஸாவின் பின்னணி
21. குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை!
22. விருதுநகர் மாவட்ட டிஎன்டிஜேவின் மெய்சிலிர்க்க வைக்கும் மனிதநேயப்பணி!
23. அல்லாஹ்வுடைய சட்டத்தை அழிக்க துடிக்கும் இஸ்லாமிய போராளி(?)