Saturday, December 15, 2012

TNTJ ஜித்தா-ஷர்ஃபியா கிளை வாராந்திர பயான்

வல்ல ரஹ்மானின் கிருபையால் கடந்த 14-12-2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் - ஷரஃபியா கிளையில் வாராந்திர கூட்டம் நடைபெற்றது. அதில் சகோ. முஹாஜிர் அலி என்பவர் "மறைவான ஞானம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். வழக்கம்போல் அதிகமான சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.

No comments:

Post a Comment