Saturday, December 15, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தனிநபர் தஃவா

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளையில் 13/12/2012 வியாழன் அன்று தபூக் L G {Electronic} ஷோரூமில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த சகோ. நவ்ஃபர் அவர்களுக்கு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களும், கிளை செயலாளர் நிஜாம் அவர்களும் நேரில் சந்தித்து, இஸ்லாமிய கொள்கை விளக்கம் மற்றும் இஸ்லாத்தின் சிறப்பம்சங்களையும் விளக்கியதொடு, சகோ, P.J அவர்களின் தமிழாக்கமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


No comments:

Post a Comment