அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-12-2012 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் TNTJ ஜித்தா மண்டலம் ஷர்ஃபியா பகுதியில் ஆன்லைன் பாயன் ஏற்பாடு செய்திருந்தது. இதில் தாயகத்திலிருந்து சகோ. அப்துல் கரீம் அவர்கள் ஆண்களின் கடமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமா 75 பேர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment