Saturday, December 15, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் இஸ்லாத்தை தழுவிய பிலிபைன்ஸ் சகோதரி அறியானா

அல்லாவ்ஹின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் 14-12-2012 வெள்ளி அன்று தபூக் பகுதியில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் மிந்தனா பகுதியை சேர்ந்த சகோதரி அறியானா (வெள்ளை முக்காடு அணிந்து கண்ணாடி போட்டிருப்பவர்) சகோதரி சுமையாஹ் அஜீஸ் முன்னிலையில் தூய இஸ்லாத்தை தழுவினார். அல்ஹம்துலில்லாஹ். அவருக்கு இஸ்லாத்தில் கொள்கை விளக்க புத்தகங்கள் அளித்து கலீமாவும் சொல்லி கொடுத்தார். மேலும் சகோ. அறியானா, தனது பெயரை ஹனான் என்றும் மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.
 

No comments:

Post a Comment