Tuesday, December 25, 2012

TNTJ ஜித்தா-மதினா கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 21-12-2012 வெள்ளி அன்று ஜும்ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் "உத்தம நபியின் அறிவுரைகள் " என்ற தலைப்பில் சகோதரர் சலாவுதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். பிறகு  குரான் வகுப்பு நடைபெற்றது.து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பிறகு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment