Sunday, December 16, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தனி நபர் தஃவா

அல்லாஹ்வின் பேரருளால் 14-12-2012 வெள்ளி அன்று அஸருக்குப்பிறகு ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் தனிநபர் தாஃவா நடைபெற்றது. இதில் கிளை நிர்வாகிகள் எல்.ஜி. ஏர்கண்டிஷன் விற்பனையகத்தில் பணிபுரியும் இராமநாதபுரத்தை சேர்ந்த சகோ. கந்தசாமி இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளை விளக்கி கூறியதோடு, இஸ்லாமிய புத்தகங்கள் 15ம். 25 டி.வி.டிகளும்,  சகோ. பி.ஜெ மொழிபெயர்த்த தர்ஜுமா குர்ஆன் ஒன்றும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment