Thursday, December 13, 2012

TNTJ ஜித்தா மண்டல நிர்வாகக்குழு மஷூரா

வல்ல ரஹ்மானின் அருளினால் 12-12-2012 புதன் அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டல நிர்வாக குழு கூட்டம் மண்டல தலைவர் சகோ.நௌஷாத் தலைமையில் நடைபெற்றது. அதன் துவக்கத்தில் சகோ.அப்துல் அஜீஸ் குடும்பத்தினருக்கு தவ்ஹீதை எத்திவைப்போம் என்ற தலைப்பி சிற்றுரை ஆற்றினார்கள். பின்பு, மண்டலபொதுக்குழு, கூட்டமைப்பு கூட்டம், இஸ்லாம் ஒரு எளிய மார்க்க நிகழ்ச்சி இவைகள் பற்றி விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. து.ஆவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.அல்ஹம்துலில்லாஹ்.



No comments:

Post a Comment