Friday, December 14, 2012

TNTJ ஜித்தா-ஷாகாகா கிளையில் குர்ஆன் வகுப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13-12-2012 வியாழன் இரவு 10 மணிக்கு ஜித்தா மண்டலம் ஷகாகா கிளையில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் தஜ்வீத் முறைப்படி குர்ஆன் ஓதும் பயிற்ச்சி அளிக்கப்பட்டது. அனேகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் இரவு உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment