Tuesday, December 25, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் தனி நபர் தஃவா


அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளையின் சார்பாக 19/12/2012 புதன் அன்று தபூக் இந்தியன் இன்டர்நேஸ்னல் ஸ்கூல் பிரின்ஸ்பால் சகோ, சம்சுதீன் (நாகர்கோவில்)  அவர்களை, கிளை நிர்வாகிகள் நேரில் சந்தித்து, இஸ்லாத்தை பின்பற்றுவதன் நன்மைகளை எடுத்துக்கூறி, சகோ, P.J அவர்களின் தமிழாக்கம், திருமறை தோற்றுவாய், மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம், மற்றும் பல இஸ்லாமிய 15 நுல்களையும்மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், நாத்திகர்களுடன் நடந்த விவாதம், இஸ்லாத்தின் தனிச்சிறப்புகள் ஆகிய தலைப்புகளின் 25 DVD களையும் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
 

No comments:

Post a Comment