Tuesday, December 25, 2012

TNTJ ஜித்தா-ஜிஸான் கிளையில் தாஃவா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-12-2012 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் ஜிஸான் கிளையில் கேம்ப் தாஃவா நடைபெற்றது. கிளை நிர்வாகிகள் அங்குள்ள கேம்ப்களுக்கு சென்று தூய இஸ்லாத்தினை எடுத்துரைத்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment