அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05-07-2012 புதன் அன்று ஜித்தா மண்டல செனைய்யா கிளையின் ஆலோசனை கூட்டம் கிளைத்தலைவர் சகோ. ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை 07-12 வெள்ளி அன்று நடத்த உள்ள ரத்தபரிசோதனை முகாம், மற்றும் வரும் நாட்களின் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டதுடன், சகோ. ஹக்கீம் விடுமுறையில் தாயகம் செல்வதால் அவரின் பொறுப்பை து.தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் கவனிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment